மாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்

March 22nd, 2015 வகைகள்: வகைப்படுத்தாதவை | ஒரு மறுமொழி » |

ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவின் குறுக்கே ஒரு பெரிய வேலி அமைக்கப்பட்டிருந்தது என்றும் அதுவே உலகிலேயே மிகப் பெரிய புதர்வேலி என்றும் அது திடீரென மறைந்துவிட்டது என்றும் யாராவது சொன்னால் நம்மால் நம்ப முடியுமா? ஜெயமோகன் எழுதிய ‘உலகின் மிகப் பெரிய வேலி’ எனும் கட்டுரையைப் படித்தபோது என்னால் நம்ப முடியவில்லை. அந்தக் கட்டுரை ராய் மாக்சம் எனும் ஆங்கிலேயர் எழுதிய ‘தி கிரேட் ஹெட்ஜ் ஆஃப் இண்டியா’எனும் புத்தகத்தை அறிமுகப்படுத்தியது. உப்புவேலி ராய் மாக்சம் ஒரு அசாதாரணமான […]


ஓராயிரம் கண்கள் கொண்டு

November 11th, 2011 வகைகள்: வகைப்படுத்தாதவை, இலக்கியம், கட்டுரை | 6 மறுமொழிகள் » |

ஆழி சூழ் உலகு படித்து பல மாதங்கள் ஆகிவிட்டன. என்னைப் போல வலைப்பதிவு வைத்திருப்பவர்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. எதைச் செய்தாலும் அது குறித்து என்ன எழுதுவது என்று பின்மண்டையில் ஒரு எண்ண ஓட்டம் ஓடிக்கொண்டே இருக்கும். அது அந்த செயல் தரும் அனுபவத்தை வேறுவிதமாக மாற்றிவிடும். ஆழி சூழ் உலகு படிக்கத் துவங்குகையில் எனக்கு அப்படி ஒரு எண்ண ஓட்டம் இருந்தது. கரையைக் கடந்து உள்ளே செல்லச் செல்ல ஆழி முழுவதுமாக உள்ளிழுத்துக் கொண்டது. நாவலைப் […]


குளிர்காலக் கவிதைகள்

January 8th, 2010 வகைகள்: வகைப்படுத்தாதவை | 9 மறுமொழிகள் » |

அலுவலத்துக்கு வெளியே எடுத்த படம். அலுவலத்துக்கு வரும் வளியில் தோன்றிய கவிதைகள். காலநிலை நொடிக்கு மூன்று கார்கள் செல்லும் இந்தச் சாலையோரத்தில் இரண்டடி பனிக்குவியலில் கால்தடங்கள். நடுங்கியபடியே அங்கே நடந்து சென்றவர் யார்? வேலி தாண்டி ஓடி வந்த மெக்சிக்கரா? வீடற்ற கறுப்பரா? வாய்ப்புகளை மறுத்து விட்ட வெள்ளைக்காரரா? அந்த வெள்ளைத் தாளில் தெரிவது ஏழ்மையின் காலெழுத்துதானா? இல்லை இன்னும் ஓட்டுநர் உரிமம் வாங்காத இந்திய மென்பொருளாளரின் இயலாமையா? சற்று நேரத்தில் அதுவும் அழிந்து போகும் என்கிறது […]


கத்தோலிக்கம் ஜெயமோகனுக்கு கடிதம்

February 28th, 2008 வகைகள்: மதம், வகைப்படுத்தாதவை, ஆன்மீகம், இந்துமதம், இயேசு, கட்டுரை, கிறீத்துவம் | 24 மறுமொழிகள் » |

தொடர்புள்ள ஜெ.மோ பதிவு கத்தோலிக்கமதம் பெண்ணுரிமை-ஒரு கடிதம்  அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு, பெண்ணியம் குறித்த உங்கள் பதிவுக்கு, பதிலுக்கு நன்றி. //பெண்ணுரிமை பேசப்படும் மேலைநாட்டில் கத்தோலிக்கமதம் இன்றும் பெண்ணடிமைக்கருத்துகளின் தொகையாகவே உள்ளது.// இது நீங்கள் முன்பு கேள்விபதில் ஒன்றில் எழுதியிருப்பது. கத்தோலிக்கம் (பைபிளில்) பெண்ணுக்கு இரண்டாம் இடம் தரப்பட்டுள்ளது எனும் உங்கள் பதிலில் எனக்கு ஒப்புதலே. ஆதாம் ஏவாளின் கதையிலிருந்தும் அதிலிருந்து பெறப்படும் பிந்தைய புரிதல்களிலிருந்தும் (1 Corinthians 11:9) இது தெளிவாகிறது. இதில் எந்த பிரச்சனையுமில்லை. ஆனால் கத்தோலிக்கம் […]


புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

December 31st, 2007 வகைகள்: வகைப்படுத்தாதவை | 5 மறுமொழிகள் » |

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். இதுவரை வந்த நச் கவிதைகள் சிந்தாநதி | VSK | Dreamzz | குட்டி பிசாசு | செல்வி ஷங்கர் | SP.VR.சுப்பையா | வேதா | PKS | சக்தி | கண்மணி | சதிஷ்


பட்டறைக்கு தோள் கொடுப்போம்

August 2nd, 2007 வகைகள்: வகைப்படுத்தாதவை | மருமொழிகள் இல்லை » |

பதிவர் பட்டறைக்காக பல தோழர்கள் கடுமையாக உழைக்கின்றனர். இதன் பலன்களை நாம் அனைவரும் அனுபவிக்கப் போவது உறுதி. இல்லையென்றே ஆனாலும், பதிவர் பட்டறைக்கு நம் ஆதரவைத் தெரிவிக்க பதிவுலகைச் சாராத வெளி ஆதரவாளர்களின் தளங்களின் சுட்டியை உங்கள் பதிவுகளில் தரலாம், அவற்றைச் சென்று பார்வையிடலாம். இதனால் தற்போதைய ஆதரவாளர்கள் நிறைவு கொள்ளவும் நாளைய நிகழ்வுகளுக்கு ஆதரவு திரட்டவும் இயலும். உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


பிறந்த நாள் பரிசு

July 7th, 2007 வகைகள்: வகைப்படுத்தாதவை | 29 மறுமொழிகள் » |

7-7-7 சூப்பர் நாள் இல்ல?எனக்குந்தான்… இன்னைக்கு ஒரு சிறப்பான பிறந்த நாள் பரிசு கிடைத்தது. அது இன்னாண்ணா…விரைவில் மேல் விபரங்கள் எதிர்பாருங்கள். உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


தமிழ்நாட்டில் கட்சி துவங்குகிறார் டோனி ப்ளேர்

June 28th, 2007 வகைகள்: வகைப்படுத்தாதவை | 9 மறுமொழிகள் » |

முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி ப்ளேர் தமிழகத்தில் புதிய கட்சி ஒன்றை துவங்கவுள்ளார். திராவிட, மக்கள், முன்னேற்ற, காமராஜ், ராணி எலிசபெத், அண்ணா, இராஜாஜி, பெரியார், சிவாஜி, வடிவேலு, புலி, சிறுத்தை, கரடி, சிங்க்கம் போன்ற வார்த்தைகளைக் கொண்டு தன் புதிய கட்சிக்கு பெயர் ஒன்ரை தயாரிக்கச் சொல்லி இதுவரை குறைந்தது மூன்று புத்தகங்களையாவது வெளியிட்டுள்ள கவிஞர்களிடம் கேட்டுள்ளார். இது போல ஜாலியா, பொய்யான சிலசமயம் உள்குத்துக்களோடான செய்திகளை ஆங்கிலத்தில் தருகிற தளம் The onion. இதுபோல […]


சிவாஜி – The Bush

June 18th, 2007 வகைகள்: வகைப்படுத்தாதவை | 2 மறுமொழிகள் » |

உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


‘சிவாஜி’ திரட்டி – அறிமுகம்

June 15th, 2007 வகைகள்: வகைப்படுத்தாதவை | ஒரு மறுமொழி » |

In case you missed the earlier post.. சிவாஜி பற்றிய பதிவுகள், விமர்சனங்கள், செய்திகளை ஒரே இடத்தில் படிக்க ஒரு திரட்டி செய்துள்ளேன். கூடவே சிவாஜி புகைப்படங்களும், வீடியோக்களும். ரஜினி ரசிகர்களுக்கு சமர்ப்பணம். கீழே க்ளிக்குங்க. வாஜி வாஜி வாஜி உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.