ஏழ்மையின் அழகியல்

June 4th, 2007 வகைகள்: வகைப்படுத்தாதவை | 2 மறுமொழிகள் » |

சிரிக்கும்போதேனும் சில்லறைகள் சிதறலாம் ஒரு கோப்பையுடன் என் குடியிருப்பு இள’மயில்’் வறுமை? தம்மரோ தம் I have smile need penny. (Relate to first picture) இணையத்தில் சுட்ட சில படங்கள். கவிதைகள் வரவேர்க்கப்படுகின்றன. நல்ல கவிதைகள் தேனில் சிறப்பு கவனம் பெறும். மேலும் சில சுட்ட படங்களை் இந்த பதிவில் பார்க்கலாம். மேலுள்ள படங்கள் www.joeyl.com எனும் தளத்திலிருந்து பெறப்பட்டவை உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


1000 பதிவுகள் கண்ட அபூர்வக் குழு

May 10th, 2007 வகைகள்: வகைப்படுத்தாதவை | மருமொழிகள் இல்லை » |

www.satrumun.comஆனா நிக்கோல் ஸ்மித்துக்கும் சற்றுமுன் குழுவுக்கும் சம்பந்தம் உண்டென்றால் நம்ப இயலுமா?ஆனா நிக்கோல் ஸ்மித்தின் மரணம் CNNன் Breaking News சேவை வழியாக எனக்கு மின்னஞ்சலில் வந்தபோதுதான் சுடச்ச்சுட உடைபடும் செய்திகளைத் தர ஒரு பதிவை உருவாக்கும் எண்ணம் தோன்றியது. எப்போதும் திரட்டிகளையே பார்த்துக்கொண்டிருக்கும் பதிவர்களுக்கு அவை மூலமே செய்திகளை எடுத்துச் செல்வது சிறந்த சேவையாகத் தோன்றியது. அன்று மாலையே பாஸ்டன் பாலாவுடன் தொலைபேசினேன். அப்புறம் எல்லாம் உங்களுக்குத் தெரிந்த கதைதான்.சற்றுமுன் குழுவுக்கு கிடைத்த முதல் வெற்றி […]


சற்றுமுன் 1000 போட்டி அறிவிப்பு

May 9th, 2007 வகைகள்: வகைப்படுத்தாதவை | 2 மறுமொழிகள் » |

சற்றுமுன்னின் சாதனை விவரம் இங்கே… 1. சற்றுமுன் 999 2. ஆயிரம் பதிவுகள் கண்ட அபூர்வக் குழு சற்றுமுன்… ஆயிரம் பதிவுகளை எட்டுவதை முன்னிட்டு மாபெரும் போட்டியை நடத்துகிறது. இது ஒரு செய்தி விமர்சனக் கட்டுரைப் போட்டி. போட்டிக்கான செய்திக்கட்டுரைகளின் வகைகள்:- அரசியல் சமூகம் அறிவியல் /நுட்பம் விளையாட்டு பொருளாதாரம்/வணிகம்மேற்கண்டவற்றில் எந்த வகையின் கீழூம் செய்திகளின் அடிப்படையில் பின்னப்பட்ட கட்டுரைகள் போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படும் . செய்திக்கட்டுரைகளின் விபரம்:- நடப்புச் செய்திகளையோ அல்லது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த […]


‘சற்றுமுன்…1000′ மாபெரும் போட்டி

May 5th, 2007 வகைகள்: வகைப்படுத்தாதவை | 2 மறுமொழிகள் » |

‘சற்றுமுன்…’ தளம் துவங்கி நூறு நாட்களுக்குள்ளாகவே ஆயிரம் பதிவுகளை எட்டப் போகிறது. வலைப்பதிவுகளில் இது பெரும் சாதனையாகவே இருக்கும். ஆயிரமாவது பதிவை நினைவுகூறும் விதமாகவும் இணையப் பயனர்களிடையே செய்தி விமர்சனம் குறித்த ஆர்வத்தைத் தூண்டும் விதமாகவும் மாபெரும் போட்டி ஒன்றை ஒருங்கிணைக்கவுள்ளோம். மொத்த பரிசுத் தொகை ரூ. 20,000த்துக்கு மேல். 50க்கும் மேற்பட்ட பரிசுகள். இது ஒரு செய்தி விமர்சனக் கட்டுரைப் போட்டி. செய்திகளின் அடிப்படையில் பின்னப்பட்ட அரசியல், சமூகம், அறிவியல், வணிகம், விளையாட்டு எனும் வகைப்பாடுகளின் […]


வெயில்

April 9th, 2007 வகைகள்: வகைப்படுத்தாதவை | ஒரு மறுமொழி » |

சென்னையில் வெயிலோடு உறவாடி வெயிலோடு விளையாடி வெயிலோடு மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறேன். விடுமுறைன்னுதான் பேரு ஆனா ஆஃபீசைவிட பிசியாக ஓடிக்கொண்டிருக்கிறது வாழ்க்கை. சிலர் என்னைத் தொடர்புகொண்டபோதும் பேச இயலவில்லை. மீண்டும் முயலுங்கள் (பெப்சி உமா மாதிரி ஆயிடுச்சுல்ல?). எண். 9444846025 – இப்ப அவுட்கோயிங்கும் இருக்குதுங்க்கோ. உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


சற்றுமுன்:இந்தியா பாக்கிஸ்தான் மீண்டும் உலகக்கோப்பையில்

April 1st, 2007 வகைகள்: வகைப்படுத்தாதவை | 8 மறுமொழிகள் » |

கோடி கணக்கில் நஷ்டம் அடைந்ததை அடுத்து ஸ்பான்சர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்திய, பாக்கிஸ்தான் அணிகள் மீண்டும் உலகக் கோப்பை ஆட்டங்களில் ஆட உள்ளன. இதற்கென புதிய விதிமுறைகள் மாற்றியமைக்கப்படவுள்ளன. தொடர்புள்ள செய்தி: இன்று ஏப்ரல் 1. உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


Hello சென்னை

March 31st, 2007 வகைகள்: வகைப்படுத்தாதவை | 6 மறுமொழிகள் » |

ஒருவழியா சென்னை வந்து சேந்துட்டேன். தொலைபேசி எண் 9444846025. இப்போதைக்கு இன்கம்மிங் மடுந்தான் உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


புஷ் Vs. புஷ்

March 27th, 2007 வகைகள்: வகைப்படுத்தாதவை | 2 மறுமொழிகள் » |

அமெரிக்க அதிபர் தன்னைத் தானே கிண்டல் செய்து காமெடி பண்ணிய வீடியோ. White house Press Dinnerன் போது நடந்தது. உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


நான் ரெம்ப நெஇர்ட்(weird)

March 20th, 2007 வகைகள்: வகைப்படுத்தாதவை | 25 மறுமொழிகள் » |

தலைப்ப பாத்தாலே தெரியலியா நான் ரெம்ப weirdனு(தமிழ்ல என்ன?)நம்ம அணில்-குட்டி-கவிதா (எப்டி வேணா படிச்சுக்குங்க) என்னோட 5 weird குணங்கள எழுதச் சொல்லியிருக்காங்க. Weirdக்கா பஞ்சம் செஞ்சுருவோம். 1. எத எடுத்தாலும் ஏதாவது வித்யாசமா செய்யணும்னு நினைக்கிறது. சாதாரண விஷயங்களில்கூடா ஏதேனும் அறிவியலையோ அல்லது தத்துவங்களையோ அப்ளை பண்ணலாமான்னு பாப்பேன். வேடிக்க என்னண்னா பல நேரங்கள்ல வொர்க் அவுட் ஆயிருக்குது. Weird. 2. ஜோக் ஒண்ணு தோணுச்சுன்னா, யாரு, எந்த இடம், என்ன நடக்குதுன்னு எதுவுமே பாக்காம […]


ரவுசு மச்சீ…

March 5th, 2007 வகைகள்: வகைப்படுத்தாதவை | 6 மறுமொழிகள் » |

மொதல்ல கீழ உள்ள பதிவக் கேளுங்க, ஒரு ‘Pin’ஊட்டம் போடுங்க அப்புறமா ‘ரவுசு மச்சி’ தலைப்புல ஒரு பதிவு போடுறேன். சரியா? :)) ‘பாடல் கேளீரோ?’ யாருயா அங்க ‘பதிவுக் கயமைன்னா’ என்னான்னு கேட்டது?:)). . உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.