“இணையத்தில் எழுதுபவர்கள் பல பேர் மனநோயாளிகள்” – குமுதம் அரசு

April 18th, 2008 வகைகள்: தமிழ், நகைச்சுவை, இணையம், கலாய்த்தல் | 28 மறுமொழிகள் » |

ஹா ஹா ஹீ ஹூ ஹே. டண்டனக்கா டண்டனக்கா டண்டனக்கா. அஜக் அஜக் அஜக். டேய் மிட்டாய் தாடா. டேய் ஒரே ஒரு சூப்பி முட்டாய் தாடா. சிவாஜி வாயிலே ஜிலேபி. பிலாஜி லேயிவா ஜிவாசி. டண்டனக்கா டண்டனக்கா. மந்திரி நமது மாநிலம்தன்னில் கேப்மாரி மொள்ளைமாரி சோமாரி தவிர்த்து மாதமும்மாரி பொழிகின்றதா? ஹா ஹா. டோலு டோலுதான் அடிக்கல இரு தோளும் தோளுந்தான் ஒரசல மேலும் கீழுமா இளுக்கல்ல முப்பாலும் கலந்து என்னக் கெடுக்கல. நானா பைத்தியம் […]


ஒரு சிந்தசைசரும் மகாகவியும்

January 29th, 2007 வகைகள்: தமிழ், தமிழோவியம், தகவல், பாடல், இலக்கியம், அறிவிப்பு | 4 மறுமொழிகள் » |

பாரதி, இந்தப் பெயரே கவிதையாய் ஒலிக்கிறது. பாரதியின் வார்த்தை வார்ப்புகளை வாசிக்கும்போது இயல்பாய்த் தோன்றும் உணர்வுகளை தவிர்க்க இயலுவதில்லை.ஸ்ரீகாந்த் தேவராஜன் என்பவரின் இனிய இசையில் பாரதி பாடல்களை கேட்கக் கேட்க ஆனந்தமாயிருக்கிறது.எஸ்.பி. பி, சுஜாதா, ஸ்ரீனிவாஸ், ஹரீஷ் ராகவேந்த்ரா போன்றவர்களின் இனய குரலில் மெல்லிய மெட்டுக்கள் மனதை வருடுகின்றன. மெல்லிசையில், மேற்கும் கிழக்கும் சந்திக்கும் பாடல்களாய் இவை அமைந்துள்ளன. சின்னஞ்சிறு கிளியே – எஸ். பி. பாலசுப்ரமணியம்காக்கைச் சிறகினிலே – சுஜாதாமோகத்தை கொன்றுவிடு – ராஜா கோவிந்தராஜா […]


e-த்திச் சூடி

December 31st, 2006 வகைகள்: தமிழ், நட்சத்திரம், புதுமை, இலக்கியம் | 29 மறுமொழிகள் » |

e-த்திச் சூடி அமேசானில் ஆர்டர் செய்ஆர்க்கூட்டில் பழகுஇணைப்பை கைவிடேல்ஈபேயில் விற்றுவிடுஉரல்களை சேமிஊரெல்லாம் நண்பர்கொள்எண்ணியதை கூகிள் தரும்‘ஏ’ த்ளங்கள் பாப் அப் தரும்ஐயம் தீர்க்கும் விக்கிப்பீடியாஒரே மெயில் ஐடி கொள்ளேல்ஓசியிலேயே ப்ரவுசிங் செய்ஔவ் ஆர் யூவில் துவங்கு(How are you?)இஃதே e-நயம். சும்மா டைம் பாஸ் மச்சி (மச்சினி?) உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


பசி-சுப்பையா சார் கவிதை

October 29th, 2006 வகைகள்: தமிழ், கவிதை | 3 மறுமொழிகள் » |

பசி—————SP.VR. சுப்பையாபணம்உள்ளவனுக்குத்தெரிந்த ‘பசி’நிதியமைச்சர்ப.சி!கன்னிமாராவிற்குள்காலடி வைப்பவனுக்குஅங்கிருக்கும் நூல்களால்ஏற்படுவதுஅறிவுப் பசி!கலங்கவைக்கும் நிகழ்வுகளைஎழுதியவுடன்அடங்குவதுகவிஞனின்உள்ளத்துப் பசி!கட்சிவிட்டுகட்சிதாவச் செய்வதுஅரசியல்வாதியின்அகோரப்பசிபதவிப் பசி!நான்கு லார்ஜிற்குப் பின்வரும் பசிபாருக்குப்போகிறவனுக்குப்பழகிவிட்ட பசி!உறவு பேதமின்றிஎந்தப் பெண்ணுமேஅழகாகத் தெரிவதுநெறிகெட்ட மனிதனின்நிலையில்லாதகாமப் பசிபதிவைப்போட்டுவிட்டுக்காத்திருப்பவனுக்குஏற்படுவதுபின்னூட்டப் பசி!என்னய்யாபெரிய பின்னூட்டம்என்றிருப்பவனுக்குஎன்றுமே வராதுஏக்கப் பசி!பாதி உணவோடுஇலையை மடக்குபவனுக்குஏற்படுவதுஎன்றும் அவனோடுள்ளஅஜீரணப் பசி!ஒரு வேளைஉணவிற்குத்தவமிருப்பவனுக்குஏற்படுவதுஉண்மையான பசி! உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


கோமாளி-கவிதை-SK

October 16th, 2006 வகைகள்: தமிழ், பொது, கவிதை | மருமொழிகள் இல்லை » |

கோமாளி தலைப்பில் எஸ்.கே பின்னூட்டமாய் எழுதிய கவிதை.. கோமாளிக்கும் ஏமாளிக்கும்மயிரிழைதான் வேறுபாடு கோமாளி தான் செய்வதுஇன்னதெனச் செய்கிறான் மற்றவரை ஏமாற்றிஅவன் அடிபடுவதில்லை ஏமாளியோ தன்னையும் வருத்திமற்றவரையும் வருத்துவான் ஏமாளிக்குகோமாளியே மேல்என்னமோ போங்க! ஆடுகள் மோதுவதுகொம்பெனும் திமிரால் அவரவர்க்கு ஓர் கொம்புண்டுஅதுவும் புரியும் அவர்க்கே கொம்பைச்சீவிவிட்டுமோதவிடும் கூட்டம் இருபக்கமும் உண்டுஇதுதானே உண்மைஇங்கு தனக்கா வலிக்கிறதுஅடிபடுவது ஆடுதானே இதில் இதென்னஉசத்திஅதென்ன தாழ்த்தி அத்தனையும் போலிஉணர்வெல்லாம் பொய்யே உன்னையும் தாண்டிஎன்னையும் தாண்டி புரிதல் எனும் அந்தப்பெருமையை உணர்ந்தால் யாரும் இங்கு கோமாளியல்லயாரும் […]


நட்பு வாரம் – இளக்கியப் பதிவு

August 3rd, 2006 வகைகள்: தமிழ், நகைச்சுவை, இணையம், இலக்கியம், குறள் | 23 மறுமொழிகள் » |

நடப்பு வாரம் நட்பு வாரமாமே? இணைய நண்பர்களுக்கும் ஏனைய நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். நட்புக்கு நன்றி. ஐயம் நீக்கும் ஐயன் வள்ளுவன் ‘இணைய நட்பு’ பற்றி என்ன சொல்லியிருக்கிறார் எனப் பார்க்கலாம். 781. செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு. (தொடர்ந்து) நல்ல பின்னூட்டம் வழங்கும் நண்பர்களைப் பெறுவதைப்போல வேறெந்த கடினமான செயலும் இல்லை? தனிநபர் தாக்குதலிலிருந்து நம்மைக் காக்க வேறென்ன வழி? 782. நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு. அறிவுசீவி […]


யரலவழல

July 28th, 2006 வகைகள்: செய்தி விமர்சனம், தமிழ், அலசல் | 9 மறுமொழிகள் » |

கஞ்சிக்கு வழியில்லாமல், ஆங்கிலத்தில் பெயர் வைத்து தமிழ் படம் எடுத்துக் கொண்டிருந்த தமிழ் படத் தயாரிப்பாளர்களுக்குக் காதில் தேன் கொண்டு ஊற்றியிருக்கிறார் முதல்வர். தமிழில் பெயர் வைக்கப்படும் படங்களுக்கு வரி விலக்காம்.தமிழ் வளர்ப்பில் எத்துணை முக்கியமான வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு இது என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும். இதனால் அரசு இழக்கும் பணத்தைக் கொண்டு தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்புக்களை உருவாக்க முயன்றிருக்கலாம், அல்லது தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும்வண்ணமோ, வாசகர்களை ஊக்குவிக்கும் முயற்சியிலோ […]


டுவின்கிள் டுவின்கிள் சின்ன ஸ்டார்

March 20th, 2006 வகைகள்: தமிழ், பாடல், பொது, கவிதை | 11 மறுமொழிகள் » |

‘Twinkle twinkle little star’ தமிழில் பாடிப்பாருங்கள்மின்மினி மின்மினி நட்சத்திரம்வானில் தெரிகிற ஆச்சர்யம்உலகத்தின் மேலே வானத்திலேவைரம் போல ஜொலிக்கிறதே (அல்லது – சிரிக்கிறதே)சிம்பு பற்றிய பதிவோ என நினைத்தவர்கள் மன்னிக்கவும். உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


ஐயா நீர் கவிஞர்

January 18th, 2006 வகைகள்: தமிழ், தகவல், ஆளுமை, கவிதை | மருமொழிகள் இல்லை » |

ஒரு பெரிய இடைவெளிக்குப்பிறகு மீண்டும் பாரதியைக் கண்டுபிடித்தேன்.தேடிக்கொண்டிருப்பவர்களுக்கும் இதுவரைத் தேடாதவர்களுக்கும். http://www.pondy.com/bharathiar/ ‘அமுதூற்றினை யொத்த இதழ்களும் – நிலவூறித்தத்தும்பும் விழிழ்களும்’ ‘உயிர்த்தீயினி லேவளர்சோதியே – என்றன் சிந்தனை யேஎன்றன் சித்தமே..’காதல் வராதவர்களுக்கு மருந்து இந்த வரிகள். ‘மாதர் தம்மை இழிவு செய்யு மடமை யைக்கொ ளுத்துவோம்…’ இதக் குஷ்பூ எப்படி எடுத்துக்கொண்டாரோ?அவரை சாடியவர்கள் எப்படி எடுத்துக்கொண்டனரோ? ‘உச்சி தனை முகந்தால் – கருவம்ஓங்கி வளருதடீமெச்சி யுனையூரார் – புகழ்ந்தால் மேனி சிலிர்குதடீ’ஒரு பெற்றவராய் இதை உணராதவர் யார்? […]