E=MC^2: ஆந்தனி டி மெலோ

April 4th, 2008 வகைகள்: மதம், ஆன்மீகம், ஆளுமை | 7 மறுமொழிகள் » |

KRS எழுதிய பதிவின் உந்துதலில் எழுதிய மூன்று பதிவுகளுமே ஓரளவுக்கு மதம், ஆன்மீகம், அறிவியல் குறித்து சில வருடங்களாக தனிமையிலும், நண்பர்களோடான விவாதங்களிலும் எழுந்த பல சிந்தனைகளின் தொகுப்பே. இதையே கோவி. கண்ணனுக்கான பின்னூட்ட பதிலாயும் சொல்லியிருந்தேன். ஆனால் ஒரு முக்கியமான தகவலைச் சொல்லாமல் விட்டுவிட்டேன். என்னுடைய ஆன்மீகப்பார்வையை திறந்து விட்டவர் ஆந்தனி டி மெலோ. அப்படி திறந்தபின்பு நான் பெரிய சன்னியாசியெல்லாம் ஆகிவிடவில்லையாயினும் அடிப்படையில் கேள்விகளைக் கேட்கவும் நமக்கான நம்பிக்கைகளை நாமே தேர்ந்தெடுக்கவுமான ஒரு சுதந்திரத்தை […]


“சுஜாதா: மறைந்த முன்னோடி” – ஜெயமோகன்

February 27th, 2008 வகைகள்: ஆளுமை, அஞ்சலி | ஒரு மறுமொழி » |

சுஜாதா: மறைந்த முன்னோடி – ஜெயமோகன் வலைப்பதிவுக் கட்டுரை+அஞ்சலி.


நரகாசுரன்

September 28th, 2006 வகைகள்: சினிமா, தகவல், பாடல், ஆளுமை, இந்துமதம், அலசல் | 3 மறுமொழிகள் » |

நரகாசுரன் என்று தலைப்பை தந்துவிட்டு என்ன எழுதுவதென்றே தெரியவில்லை. தலையை சொறிந்துகொண்டிருக்கும்போது தோன்றிய சில சிந்தனைத் துளிகள்.வரலாறு வல்லவர்களால் எழுதப் படுகிறது. வெற்றிக்களிப்பே வரலாற்றில் மேலோங்கி நிர்க்கிறது தோல்வியில் காயப்பட்டவர்களின் முனகல்கள் அவர்களின் நெரிக்கப்பட்ட தொண்டைகளிலேயே நின்றுபோகின்றன.விடாது கறுப்பு தன் பதிவொன்றில் நரகாசுரனின் கதை/வரலாறுபற்றிய மாற்று செய்தி ஒன்றை தந்திருக்கிறார்.இடைக்குறிப்பு: விடாது கறுப்பிவின் பதிவுகளில் தனிமனித/இன எதிர்ப்புகளை நீக்கிவிட்டால் சில நல்ல தகவல்கள் இருக்கின்றன. அவரை ஒதுக்கிவிட்டவர்கள் மீண்டும் படிக்கவேண்டும், நேர் அல்லது எதிர்வினைகள் ஆற்றவேண்டும் என […]


அமைதி… அமைதி…

August 4th, 2006 வகைகள்: ஆன்மீகம், ஆளுமை, கடவுள், கவிதை | 8 மறுமொழிகள் » |

எளிமைக்குப் பெயர் போன புனிதர் அசிசியின் பிரன்சிஸ். இவரின் புனிதத்தன்மையால் இவரால் பறவைகளோடும் உரையாட முடிந்ததாம். ஸ்டிக்மாடிஸ்ட்(Stigmatist) அதாவது இயேசுவின் ஐந்து காயங்களை உடம்பில் பெற்றவர். தமிழாக்கம் “இறைவா, என்னை உன் அமைதியின் கருவியாக மாற்று; எங்கே வெறுப்புள்ளதோ அங்கே அன்பையும்; எங்கே (உள்ளங்கள்) காயப்பட்டுள்ளதோ அங்கே மன்னிப்பையும்; எங்கே சந்தேகமுள்ளதோ அங்கே இறைநம்பிக்கையையும்; எங்கே மன உறுதியில்லையோ அங்கே தன்னம்பிக்கையையும்; எங்கே இருளுள்ளதோ அங்கே ஒளியையும்; எங்கே சோகமுள்ளதோ அங்கே மகிழ்ச்சியையும் என்னை விதைக்கச்செய்யும். தெய்வீகத் […]


… கூத்தாட்டுவானாகி…

June 28th, 2006 வகைகள்: தமிழோவியம், முட்டம், ஆளுமை | 13 மறுமொழிகள் » |

சிவந்தமண் துவங்கி சிக்காகோ வரை (தமிழோவியத்தில் சிறப்பாசிரியராக முன்னுரைத்தது) அலைகள் பாறைகள் மணல் மேடுகள். என் முதல் பதிவுத் தொகுப்பை படித்தவர்களுக்குத் தெரியும் நான் ஒரு அங்கீகரிக்கப்பட்டு, மூன்றுமுறை வடிகட்டப்பட்டு, ஐ எஸ் ஐ முத்திரை குத்தப் பட்ட மீனவ கிராமத்தான். உலகின் ஏதோ ஒரு அடையாளம் தெரியாத மூலையில், வெளி உலகைவிட்டே ஒதுங்கி, தெற்கே முடிவில்லா கடல் நோகி வாழும் சில மனிதர்கள் மத்தியில் பிறந்தேன் வளர்ந்தேன். பாரதி ராஜா தன் ‘இனிய தமிழ் மக்களுக்கு’ […]


சந்திர பாபு – 2 – தந்தனா பாட்டு

March 27th, 2006 வகைகள்: சினிமா, பாடல், ஆளுமை | மருமொழிகள் இல்லை » |

அருமையான துள்ளல்/எள்ளல் பாட்டு. பாட்டின் துவக்கத்தில் பாகவதர் சந்திர பாபு கலக்கலாய் வெளிவருகிறார்… ‘ஸ்வாமீ… எம்மா’… அருமை.கேட்டுப்பாருங்கள்.. உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


ஹிட்லர் காலத்தில் சார்லி சாப்ளின் தில்

February 8th, 2006 வகைகள்: சமூகம், சினிமா, தன்னம்பிக்கை, தகவல், ஆளுமை, உலகம் | 14 மறுமொழிகள் » |

இந்த பாடல்வரிகளை கேட்டிருந்தாலும் இதன் பின்னணி பலருக்கும் தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். ‘எந்தப்பாடல் வரி?’ என்பவர்களுக்கு. ‘தில்’ படத்துல வருமே… வேண்டும் வேண்டும் தீயைத்தீண்டும் தில் அந்தப் பாடலின் வரிதான்.சார்லி சாப்ளின் நமெக்கெல்லாம் அறிமுகமானவர். அவரின் திரைப்படங்களை கண்டிராதவர்களுக்கும் அவர் அறிமுகமாகியிருப்பார், எதாவது ஒர் விதத்தில். அவரது கோமாளித்தனமான (சாப்ளின் தனமான என்றும் வாசிக்கலாம்) படங்களிலெல்லாம் ‘வலியவனை எளியவனால் வெல்லமுடியும்’ என்கிற ஒரே கருதான். ஏழ்மையும், வறுமையும்தான் இவரின் சுவாரஸ்யமான நகைச்சுவை படங்களுக்கு பின்னணி என்பது நகைமுரண்(Irony). […]


செத்த பிழைப்பு

January 20th, 2006 வகைகள்: சினிமா, தன்னம்பிக்கை, தகவல், நிகழ்வு, நகைச்சுவை, ஆளுமை, அமெரிக்கா | ஒரு மறுமொழி » |

செத்த பிணமாக நடிக்க சான்ஸ் தேடும் ஒருத்தர் போற வர்ற இடத்திலெல்லாம் பிணமாக நடித்துக்காட்டிக்கொண்டிருக்கிறார். இவரது வைலப்பக்கத்தில் இவர் பிணமாக போஸும் கொடுத்துள்ளார். கண்ண மூடாம பிணம் மாதிரியே அசையாம கிடக்க பயிற்சி எடுத்திருக்கிறார். நிறைய முயற்ச்சிக்கப்புறமா இப்பதான் ‘Stiff’ என்கிற படத்தில் அவருக்கு ஒரு வேஷம் கெடச்சிருக்கு, பிணமா நடிக்க. அவரது கல்லறைக் கல்லில் “இந்த முறை இது நிஜம்”(நடிப்பல்ல) அப்படீன்னு எழுதி வைக்கணுமாம். http://deadbodyguy.com/home.aspx செத்த பிழைப்பு – தமிழில் Oxymoron உங்கள் கருத்துக்களை […]


படுக்கை அறையில்…

January 18th, 2006 வகைகள்: டி.வி, தகவல், பொது, ஆளுமை | மருமொழிகள் இல்லை » |

சி. என். என் டாட் காமில் (CNN.COM) சில மாதங்களாக இலவச வீடியோ செய்தித்தொகுப்புகள் வழங்கப் படுகின்றன, அமெரிக்காவில் வசிப்பவரானால் இந்த சேவை மிகவும் பயனுள்ளதாகும். இதில் ஜெனீ மூ (JEANNE MOOS) வழங்கும் சுவையான செய்தித்தொகுப்பு வந்தவுடன் பார்த்துவிடுவேன். சில எளிய செய்திகளை, நகைச்சுவையோடும் சிலசமயம் நக்கலோடும் தொகுத்து அற்புதமாய் வழங்குகிறார். இவர் ஒவ்வொரு தொகுப்பையும் முடிக்கும் போது சொல்லும் பஞ் லைன்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். ‘படுக்கை அறையில் டி. வி பார்ப்பது கலவியைக் […]


ஐயா நீர் கவிஞர்

January 18th, 2006 வகைகள்: தமிழ், தகவல், ஆளுமை, கவிதை | மருமொழிகள் இல்லை » |

ஒரு பெரிய இடைவெளிக்குப்பிறகு மீண்டும் பாரதியைக் கண்டுபிடித்தேன்.தேடிக்கொண்டிருப்பவர்களுக்கும் இதுவரைத் தேடாதவர்களுக்கும். http://www.pondy.com/bharathiar/ ‘அமுதூற்றினை யொத்த இதழ்களும் – நிலவூறித்தத்தும்பும் விழிழ்களும்’ ‘உயிர்த்தீயினி லேவளர்சோதியே – என்றன் சிந்தனை யேஎன்றன் சித்தமே..’காதல் வராதவர்களுக்கு மருந்து இந்த வரிகள். ‘மாதர் தம்மை இழிவு செய்யு மடமை யைக்கொ ளுத்துவோம்…’ இதக் குஷ்பூ எப்படி எடுத்துக்கொண்டாரோ?அவரை சாடியவர்கள் எப்படி எடுத்துக்கொண்டனரோ? ‘உச்சி தனை முகந்தால் – கருவம்ஓங்கி வளருதடீமெச்சி யுனையூரார் – புகழ்ந்தால் மேனி சிலிர்குதடீ’ஒரு பெற்றவராய் இதை உணராதவர் யார்? […]