சுட்டமீனும் சுறாபுட்டும்

December 29th, 2006 வகைகள்: சமூகம், நட்சத்திரம், பொது, முட்டம், மீன், கட்டுரை, உணவு | 12 மறுமொழிகள் » |

(நட்சத்திரப் பதிவில் மீள் பதிவு தேவை எனும் விதிக்கேற்ப… அலைகள்..பாறைகளிலிருந்து..)நமக்கு இல்லாத பழக்கங்களை நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. பொதுவாக நமக்கு விளங்காதவைகளை நாம் வெறுக்கவே செய்கிறோம். நம் மூளை செய்யும் வேலை அது. ஒருவருக்கு தெய்வீகமாகப்படும் விஷயங்கள்கூட மற்றவருக்கு அருவறுப்பகத் தோன்றுகிறது. நாம் சிறு வயது முதல் பழக்கப்பட்டு வந்தவைகள்தான் உயர்ந்தது என நமக்கு எண்ணத்தோன்றுகிறது. மதம், ஜாதி சார்ந்த நம் தீவிர (fanatic) மனப்பாங்குகளும் இதைப்போலத்தான்.பலநேரங்களில் ஒரு மனிதனை மதிப்பிட அவரின் பழக்கவழக்கங்களை நாம் […]


ஐ மீன்…ஐரமீன்

January 19th, 2006 வகைகள்: தகவல், மீன், உணவு | மருமொழிகள் இல்லை » |

கொழுப்புள்ள சில மீன்வகைகளை உண்பது மூளைக்கு நல்லது என ஒரு ஆய்வு சொல்கிறது. மீன் எண்ணையில் ஒமேகா-3 என்கிற அமிலம் மூளையின் நரம்பு செல்களை வலுப்படுத்துகின்றன. இவைதான் ஜப்பானியர்களின் வாழ்நாள் நீட்சிக்கும் காரணம் எனவும் நம்பப்படுகிறது. சமையலில் சேர்க்கப்படும் மஞ்சள் வீக்கங்களை குறைக்கும் தன்மயுடயதால், மூளைவீக்கத்தினால் ஏற்படும் அல்ஸைமர் போன்றநோய்களை, உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்வதினால் தடுக்கலாம். இதனால்தான் அல்ஸைமர் இந்த்தியாவில் மிகக்குறைவாக இருக்கிறதென்கிறது டைமில் வந்த ஒரு கட்டுரை. பீட்ஸாவிலும், பர்கரிலும் கொஞ்சம் மஞ்சளும் மீன் […]