தீபாவளி ரிலீஸ்

November 13th, 2007 வகைகள்: சற்றுமுன், புதுமை, அறிவியல் | 5 மறுமொழிகள் » |

என்னங்க. தீபாவளி ரிலீஸ் எல்லாம் ஒவ்வொண்ணா பாத்துட்டே இருக்கீங்களா? சற்றுமுன் குழுவும் ஒரு தீபாவளி ரிலீஸ் விட்டிருக்கு. இதுவரை விமர்சனங்களெல்லாம் நல்லாயிருக்குதுன்னு சொல்லுது. நீங்களும் ஒரு எட்டு போய் பாக்கலாம். பயன்படுத்தலாம். இணைய வரி விளம்பரங்கள் மூலம் பொருட்களை, சேவைகளை விற்பதுவும் வாங்குவதும் உலகளவில் பிரபலமாகி வருகிறது. இந்த சேவையை தமிழில் வழங்குவது சற்றுமுன் வரி விளம்பரம்.(சுட்டிகள் கீழே) பயன்படுத்தப்பட்ட பொருட்களை விற்கும் பழக்கம் நம்ம ஊர்ல இன்னும் பிரபலமாகவில்லை. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் இதற்கென […]


2007ன் சிறந்த கண்டுபிடிப்புக்கள்

November 5th, 2007 வகைகள்: புதுமை, அறிவியல் | 4 மறுமொழிகள் » |

டைம் பத்திரிகை 2007ன் தலைசிறந்த கண்டுபிடிப்புக்கள் சிலவற்றை பட்டியலிட்டுள்ளது. எனக்குப் பிடித்த சில. இந்த வருடத்தின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பாக ஐஃபோன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அட! நம்ம ஃபோன். தொலைபேசி என்றொரு சாதாரண உபகரணம் இன்று பல்பயன் உபகரணமாகிவிட்டது. ஐஃபோன் கையடக்க எந்திரங்களின்  அதிமுக்கிய முன்நகர்வு.  ஐஃபோனின் முதல் சில பயனர்களில் நானும் ஒருவன் என்கிற வகையில் மகிழ்ச்சியென்றாலும், பட்டியலில் இடம்பெற்றுள்ள பல கண்டுபிடிப்புக்களை காண்கையில் ஐஃபோன் ஒரு சிறிய படிக்கல்லாகவே தோன்றுகிறது. காற்று(சுழல் விசை) மற்றும் சூரிய ஒளியின் சக்தியால் மட்டுமே இயங்கக் கூடிய சிற்றுந்து நகர்வலம் வர மின்விசை சிற்றுந்து.  வெறும் காற்றில் ஓடக் கூடிய சிற்றுந்து. இந்தியாவின் […]


Sketch cast??

September 26th, 2007 வகைகள்: தகவல், தொழில் நுட்பம், பதிவர்வட்டம், புதுமை, வலைப்பதிவுகள் | 6 மறுமொழிகள் » |


அறிமுகம் – தமிழ் பீட்டர்ஸ்

June 29th, 2007 வகைகள்: புதுமை, வலைப்பதிவுகள் | 8 மறுமொழிகள் » |

நண்பர்களே… தமிழ் பீட்டர்ஸ் என தமிழ் வழி ஆங்கிலம் பேச/எழுத உதவும் குழு பதிவொன்றை ஆரம்பித்துள்ளோம். தமிழ்மணத்தில் தெரிய சில நாட்கள் ஆகலாம். அதுவரை நேரடிகாகச் சென்று படிக்கவும். இதில் இணைந்து பதிவிட விரும்பும் மக்கள் பதிவிலுள்ள முகவரிக்கோ என் மின்னஞ்சலுக்கோ மடல் செய்யுங்கள். உங்கள் ஆதரவு இருக்கும்வரையே இந்த முயற்சி தொடரும் எனும் மிரட்டலையும் முன்வைக்கிறேன். என் ஆங்கிலம்ம் பேசலாம் வாங்க பதிவைப் படித்த அண்ணன் பாலபாரதி மற்றும் பொன்ஸ் அவர்களின் வேண்ட்டுகோள்களுக்கிணங்க, ரவிஷங்கர் மீண்டும் […]


சிவாஜிக்கென தனி திரட்டி

June 15th, 2007 வகைகள்: சினிமா, புதுமை, இணையம் | 4 மறுமொழிகள் » |

சிவாஜி பற்றிய பதிவுகள், விமர்சனங்கள், செய்திகளை ஒரே இடத்தில் படிக்க ஒரு திரட்டி செய்துள்ளேன். கூடவே சிவாஜி புகைப்படங்களும், வீடியோக்களும். ரஜினி ரசிகர்களுக்கு சமர்ப்பணம். கீழே க்ளிக்குங்க. வாஜி வாஜி வாஜி உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


இளமை புதுமை (அ) வீடு புதுப்பிக்கப்பட்டுள்ளது

May 25th, 2007 வகைகள்: புதுமை, இணையம், அறிவிப்பு | 7 மறுமொழிகள் » |

பின் நவீனத்துவ தலைப்பு அல்லது பின் நவீனத்துவ தலைப்பை படித்து என்னதோ ஏதோன்னு நினைச்சீங்கண்ணா மன்னிக்கவும்.நண்பர் சிந்தாநதியின் பேருதவியோடு அடைப்பலகை அல்லது டெம்ப்ளேட் அல்லது வார்ப்புரு மாற்றியமைக்கப்பட்டுள்லது அல்லது மறுவடிவமைக்கப்பட்டுள்ளது அல்லது (டேய்.. போதும்டா அல்லது).கிட்டத்தட்ட ஒரு மினி திரட்டிபோல உருவாக்கப்பட்டிருக்கிறது. சற்றுமுன் செய்திகள், திரட்டிLESS – திரட்டிகளில் சேர்க்கப்படாத பதிவுகள் சில, தமிழோவியம் வாராந்திரி, நான் கவனிப்பில் வைத்திருக்கும் பதிவுகள் சில, படித்ததில் பிடித்தவை அப்புறம் மாற்று பரிந்துரைகள் எல்லாம் இங்கேயே தெரியும்படி வச்சிருக்கேன்.ஒரே ஒரு […]


இது புதுசுங்க

February 17th, 2007 வகைகள்: தகவல், புதுமை, வலைப்பதிவுகள், இணையம், அறிவிப்பு | 16 மறுமொழிகள் » |

இரு புதிய முயற்சிகளை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. வலைப்பதிவுகளில் பலவிதமான எழுத்துக்களையும் இன்று காண முடிகிறது. நாம் தமிழில் ஒரு மாற்று ஊடகத்தை செவ்வனே உருவாக்கியிருக்கிறோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ‘சற்றுமுன்…’‘சற்றுமுன்…’ என்னும் குழு உடைபடும் செய்திகளை (Breaking news)உடனுக்குடன் தெரிவிக்க ஏற்படுத்தப்படவுள்ளது. தொலைக்காட்சிகளில் ஓடும் ‘சற்றுமுன் வந்த செய்திகள்’ போல. கிழக்கே ஆஸ்த்ரேலியா துவங்கி மேற்கே அமெரிக்கா வரை இருக்கும் பதிவர்களை உள்ளடக்கிய குழு பதிவு ‘சற்றுமுன்…’ இதன்மூலம் ஒரு 24 மணிநேர செய்தித் […]


e-த்திச் சூடி

December 31st, 2006 வகைகள்: தமிழ், நட்சத்திரம், புதுமை, இலக்கியம் | 29 மறுமொழிகள் » |

e-த்திச் சூடி அமேசானில் ஆர்டர் செய்ஆர்க்கூட்டில் பழகுஇணைப்பை கைவிடேல்ஈபேயில் விற்றுவிடுஉரல்களை சேமிஊரெல்லாம் நண்பர்கொள்எண்ணியதை கூகிள் தரும்‘ஏ’ த்ளங்கள் பாப் அப் தரும்ஐயம் தீர்க்கும் விக்கிப்பீடியாஒரே மெயில் ஐடி கொள்ளேல்ஓசியிலேயே ப்ரவுசிங் செய்ஔவ் ஆர் யூவில் துவங்கு(How are you?)இஃதே e-நயம். சும்மா டைம் பாஸ் மச்சி (மச்சினி?) உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


2007 தமிழ் திரைப்படங்கள் முன்னோட்டம்

December 29th, 2006 வகைகள்: சினிமா, நட்சத்திரம், நகைச்சுவை, நையாண்டி, புதுமை | 29 மறுமொழிகள் » |

இதுக்கு முன்னால போட்ட இந்தப் பதிவ படிச்சிட்டீங்களா?தமிழ் திரையுலகத்துக்கு இது பொற்காலம். 2007ல் வெளிவர(மாட்டாத) படங்கள் பற்றிய முன்னோட்டம் நோ (Sக்கு எதிர்சொல்) ப்ரொடக்சன்ஸ் வழங்கும் ‘நிழல்':நிழல், ரெண்டு பணக்காராப் பசங்களோட கதை. அண்ணன், தம்பி, ரெண்டுபேர். ஒருத்தன் வாழ்க்கைய கொஞ்சமா எஞ்சாய் பண்றான் இன்னொருத்தன் ரெம்ப டூ மச்சா எஞ்சாய் பண்றான். அண்ணன் தியேட்டர் ஓணர். தம்பி இந்தியாவிலேயே பெரிய விளம்பரக்கம்பெனி வச்சிருக்காரு. ரெம்ப உல்லாசமான வாழ்க்கை. கடைசில யார் இதுல எயிட்ஸ் வராம சர்வைவ் […]


(சிரி) நட்சத்திரம்

December 27th, 2006 வகைகள்: சமூகம், நட்சத்திரம், நிகழ்வு, நகைச்சுவை, புதுமை, இணையம், கலாய்த்தல், உலகம் | 44 மறுமொழிகள் » |

எரி நட்சத்திரம் தெரியும் அதென்ன சிரி நட்சத்திரம். கீழே படியுங்க கிச்சு கிச்சு வருதாங்க?.ஹலோ ஹவ் ஆர் யூங்க,என் பேரு A. மாந்தவன், ‘ந்’ சைலண்டுங்க. இணையத்துல வாழ்க்கை நடத்துற ஆட்களுல நானும் ஒருத்தருங்க. நிஜ வாழ்கையில எனக்கு நண்பர்கள் ரெம்ப கம்மிங்க. ஆனா எனக்கு தினம் தினம் மெயில் அனுப்புற இணைய நண்பர்கள் ஏராளமுங்க. இணையத்துல எனக்கு கெடச்ச அனுபவங்கள ஒங்களோட பகிர்ந்துக்கிறேனுங்க.முதல்ல நான் அமெரிக்காவுல தனியா இருந்தப்போ எங்கம்மா சொன்னாங்க,”ஒரு வேலக்காரப் பொண்ண வச்சுக்கடா. […]