நாஞ்சில் பாராட்டு விழா!

December 30th, 2010 வகைகள்: அறிவிப்பு | 2 மறுமொழிகள் » |

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களை நான் முதன் முதலில் சந்தித்தது ஊட்டி இலக்கிய சந்திப்பின் போது. ‘உங்கள் முட்டம் படித்தேன்’ என்பது அவரின் முதல் வாக்கியமாயிருந்தது. அவர் எத்தகைய ஆர்வத்துடன் அந்த புத்தகத்தை கையில் எடுத்து படித்திருக்கக் கூடும் என்று என்னால் ஊகிக்க முடிந்தது. அந்த ஆர்வத்தை ஒரு சிறு அளவேனும் நிவர்த்தி செய்ய முடிந்திருந்தால் அது ஒரு பேறுதான் என்று நினைத்திருந்தேன். அவரோ நான் எப்படியோ ஒரு விபத்தைப்போல எழுதி முடித்துவிட்ட அந்த மெலிந்த புத்தகத்தை […]


அறிவியல் சிறுகதைப் போட்டி

June 26th, 2008 வகைகள்: தேன், பதிவர்வட்டம், போட்டி, வலைப்பதிவுகள், அறிவிப்பு, அறிவுப்பு | 136 மறுமொழிகள் » |

பதிவுலகம். விசித்திரம் நிறைந்த பல போட்டிகளை சந்தித்துள்ளது. புதுமையான படைப்புக்களை கண்டிருக்கிறது. ஆனால் இந்த போட்டி விசித்திரமும் அல்ல போட்டி நடத்தும் நானும் புதுமையானவனல்ல. பதிவுப் பாதையிலே சர்வ சாதாரணமாக நடத்தப்படும் ஒரு போட்டிதான் இது. ‘இசங்களைப் பேசிக்கொண்டிருக்கிறோம், கோஷ்டி சேர்த்து சண்டை போடுகிறோம்’ குற்றம் சாட்டப்பட்டிருக்கிறோம் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் நான் இதையெல்லாம் பெரிதாய் எடுத்துக் கொள்வேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை. இசங்களைப் பேசிக்கொண்டிருப்போம் இசங்கள் கூடாதென்பதற்காக அல்ல இசங்கள் கூடியிருக்க வேண்டுமென்பதற்காகத்தான். உனக்கேன் […]


முதன் முதலாக வலைப்பதிவு புத்தகமாகிறது

January 4th, 2008 வகைகள்: தேன், பதிவர்வட்டம், முட்டம், வலைப்பதிவுகள், இணையம், அறிவிப்பு | 63 மறுமொழிகள் » |

முதன் முதலாக  வலைப்பதிவு ஒன்று அப்படியே புத்தக வடிவில் வெளிவருகிறது. இந்த வருட புத்தகக் கண்காட்சியில் அலைகள் பாறைகள் மணல் மேடுகள் வெளியாகி விற்பனைக்கு வருகிறது. இரண்டு வருடம் நான் வலையில் எழுதி வருகிறேன் ஆனால் நான் எழுதிய ஒன்றைக் கூட என் வீட்டார் இதுவரை படித்ததில்லை. ஏனென்றால் வலை அவர்களுக்கு பரிச்சயமான தளம் அல்ல. எழுத்து பரவலாவதற்கு அச்சு உரிய ஊடகம். ஆழி பதிப்பகத்தார் வலைப் பதிவுகளை புத்தகங்களாக்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த வருடத்தில் முதல் […]


சற்றுமுன் பின்னூட்ட வசதி

October 10th, 2007 வகைகள்: சற்றுமுன், அறிவிப்பு, அறிவுப்பு | 7 மறுமொழிகள் » |

சற்றுமுன் தளத்தின் பின்னூட்ட வசதி திறந்துவிடப் பட்டுள்ளது. இனி அங்கு பின்னூட்டமிட புகுபதியத்(log in) தேவையில்லை. இருப்பினும் தங்கள் பயனர் கணக்கை பதிவு செய்ய விரும்புபவர்கள் தொடர்ந்து செய்யலாம்.


ஹிந்து + ஆர் எஸ் எஸ்

June 27th, 2007 வகைகள்: இணையம், அறிவிப்பு | ஒரு மறுமொழி » |

தற்செயலாய் பார்த்த விபரம். ஹிந்து நாளிதள் செய்திகளுக்கும் பிற வெளியீடுகளுக்குமான RSS ஓடைகளை உருவாக்கியுள்ளது. Pageflakes.com அல்லது பிற RSS சேவைகளாஇ பயன்படுத்தி உங்களுக்கென ஒரு ஹிந்து நாளிதளை நீங்களே தினசரி வெளியிடலாம். நண்பர்களுடனும் பகிர்ந்து்து கொள்ளலாம். http://www.hindu.com/thehindu/rss/index.htm எனக்கென நான் உருவாக்கியுள்ள ஹிந்து நாளிதள் RSS குறித்த என் பதிவுகள்RSS தான் சிறந்தது – 1ஒரு ஓடை நதியாகிறது – 2 உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


சிவாஜி – விமர்சனம்

June 8th, 2007 வகைகள்: சினிமா, நையாண்டி, அறிவிப்பு | 7 மறுமொழிகள் » |

ஷங்கர்னாலே பிரமாண்டம்தான். முழுக்க முழுக்க பிரமாண்டம் தெரிகிறது. துவக்கத்திலேர்ந்து கடைசிவரை காட்சிகள் மிக வேகமாக மாறுகின்றன. AVM லோகோவைத் தவிர வேறெதுவும் மெதுவாகச் செல்வதில்லை. இடையே சில முக்கிய டையலாக்கள், ஜோக். ‘ஏம்மா என்ன கறுப்பா பெத்த’‘வெள்ளையா இருந்தா அழுக்காயிருவேன்னுதான்’். பாடல் காட்சிகள் அருமையிலும் அருமை. விவேக் காமெடி கலக்கல். ரஜினி துப்பாக்கிய தூக்கிப் போட்டு அசத்துது உன ஸ்டைல்….்ஸ்டைல் ்டைல் இதெல்லாம் சிவாஜி டிரெய்லர் பத்திய விமர்சனம். கூடவே.. சற்றுமுன் போட்டியில் சில சூப்பர் மாற்றங்கள் […]


பாலபாரதிக்கு ஒரு ஓ! ஒரு ஜே! ஒரு நன்றி!

June 4th, 2007 வகைகள்: தொழில் நுட்பம், இணையம், அறிவிப்பு | 10 மறுமொழிகள் » |

நண்பர் பாலபாரதி சொன்ன அறிவுரையின்பேரில் Fire Fox உலவியை பயன்படுத்த ஆரம்பித்தேன். அபாரம், அற்புதம். பதிவர்களுக்கான பல கருவிகளையும் இதில் எளிதில் இணைத்துக்கொள்ள முடிகிறது. அபாரமான RSS Reader! Sage என ஒரு அருமையான செயலியின் துணைகொண்டு எளிதில் RSS ஓடைகளைத் தேடி, வாசிக்க இயல்கிறது. StumbleUpon! எனும் செயலி வலையில் இருக்கும்ம் சுவாரஸ்யமானவைகளை கண்டுகொள்ள வழ்ழி செய்கிறது. இதில் உங்களுக்கு பிடித்த தலைப்புக்களில் சிறப்பானவை என மற்றவர்கள் சேகரித்து வைத்திருக்கும் தளங்களை சென்று பார்க்க இயல்கிறது. […]


இளமை புதுமை (அ) வீடு புதுப்பிக்கப்பட்டுள்ளது

May 25th, 2007 வகைகள்: புதுமை, இணையம், அறிவிப்பு | 7 மறுமொழிகள் » |

பின் நவீனத்துவ தலைப்பு அல்லது பின் நவீனத்துவ தலைப்பை படித்து என்னதோ ஏதோன்னு நினைச்சீங்கண்ணா மன்னிக்கவும்.நண்பர் சிந்தாநதியின் பேருதவியோடு அடைப்பலகை அல்லது டெம்ப்ளேட் அல்லது வார்ப்புரு மாற்றியமைக்கப்பட்டுள்லது அல்லது மறுவடிவமைக்கப்பட்டுள்ளது அல்லது (டேய்.. போதும்டா அல்லது).கிட்டத்தட்ட ஒரு மினி திரட்டிபோல உருவாக்கப்பட்டிருக்கிறது. சற்றுமுன் செய்திகள், திரட்டிLESS – திரட்டிகளில் சேர்க்கப்படாத பதிவுகள் சில, தமிழோவியம் வாராந்திரி, நான் கவனிப்பில் வைத்திருக்கும் பதிவுகள் சில, படித்ததில் பிடித்தவை அப்புறம் மாற்று பரிந்துரைகள் எல்லாம் இங்கேயே தெரியும்படி வச்சிருக்கேன்.ஒரே ஒரு […]


அண்ணாச்சி ஒலகம் என்னாச்சி?

March 14th, 2007 வகைகள்: தமிழோவியம், அறிவிப்பு | மருமொழிகள் இல்லை » |

இந்த வார தமிழோவியத்தில்… பெர்னாண்டஸ் – வாஜ்பாய் தமாஷ் செய்வது யார் ?தமாஷு தமாஷுரஜினி கணபதி – இவர் வழியும் தனி வழிதான்5 போலீச சுட்டது எந்தா அண்ணாச்சி?”இயேசுவின் கல்லறைஇந்தியா வெல்லுமா ?அட்மிஷன் அவலங்கள்யாரோ !மடப்பள்ளிகாங்கிரஸ் – கோஷ்டி பூசல்தீபாவளி உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


உதவி தேவை

March 10th, 2007 வகைகள்: தகவல், அறிவிப்பு | 7 மறுமொழிகள் » |

அன்பு நண்பர்களே உங்கள் உதவி ஒருவருக்கு மிக மிகத் தேவையாயுள்ளது. கொஞ்ச நாளா இவர் பயங்கர அடிபட்டு நோயானவர் பொலத் தோற்றமளிக்கிறார்.இவருக்கு நம்மாலான உதவி செய்ய வேண்டியது நம்ம கடமை. இவர் பெயருக்கு ஏற்படுகின்ற களங்கத்தை துடைப்பதுவும் நம் கடமை. இத சேர்ந்து செய்ய ஒரு புது முயற்சியா கீழ்கண்ட தளம் உருவாக்கப்பட்டிருக்கிறது. படியுங்க. குழுவில் இணைந்து இவருக்கு உதவுங்கள்.அது வேற யாரும் இல்லீங்க ‘கடவுள்தான்’.போய் படியுங்க ‘கடவுள் வாழ்த்து’திரட்டிகளில் இன்னும் சேர்க்காததால் இந்தப் பதிவு உங்கள் […]