[மாதம் மும்மாரி பொழிகிறதோ இல்லையோ தமிழ் எழுத்தாளர்கள் மாறி மாறி பொழிந்துகொண்டிருக்கிறார்கள். இந்தப் பொழிதல்களில் தெரியும் இலக்கியத் தன்மையும் சுவாரஸ்யமும் எந்த காப்பியத்திலும் இல்லை. வசை, அவதூறு என்பதை ஒரு இலக்கிய வகையாகவே வருங்காலத்தில் கருதக் கூடும். அவ்வகைக்கு நோபல் பரிசொன்றை தந்தார்களென்றால் தமிழன் நோபல் வாங்குவது உறுதி. வள்ளுவர் காலத்தில் திருவள்ளுவரை ஒருத்தர் சமகால முறையில் 'விமர்சித்திருந்தால்' எப்படி இருந்திருக்கும் எனும் அதீத கற்பனைதான் இது. ] சமகால இலக்கியத்தில் எனக்கிருக்கும் முக்கியத்துவத்தை எனக்கு தினமும் [...]
