பாடல் பிறந்த கதை

January 18th, 2008 வகைகள்: நகைச்சுவை, பாடல், இசை, கவிதை | 14 மறுமொழிகள் » |

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவராஜனின் ‘பாடல்’ தொகுப்பை வெகுவாக இரசித்தேன். அப்போதே அவர் மின்னஞ்சலுக்கு ஒரு மடலைப் போட்டு வைத்தேன். ‘பாடல் எழுதி கிழிக்க எங்கிட்ட வாங்க..வாங்க ..வாங்க’. அப்புறமா என்னோட சொந்த கம்போசிஷன் ‘பூவானது மனம்’ அவருக்கு அனுப்பி வைத்தேன். பாராட்டினார். சில மாதங்கள் கழித்து track ENCLOSED என ஒரு மடல் வந்தது. கூடவே பாடலின் பின்னணி குறித்த ஒரு சில வார்த்தைகள். the song is about missing close friends in life. […]


நுண்ணரசியலின் நுண்ணரசியல்

December 20th, 2007 வகைகள்: நகைச்சுவை, நையாண்டி, பதிவர்வட்டம், வலைப்பதிவுகள், இணையம், கலாய்த்தல் | 15 மறுமொழிகள் » |

நச் கவிதை எழுதியாச்சா?>>>>>>> நுண்ணரசியலின் நுண்ணரசியல் =============================== இந்த வருடத்தின் மிகச் சிறந்த இணையத் தமிழ் வார்த்தையாக நான் தேர்ந்தெடுத்திருப்பது ‘நுண்ணரசியல்’. வருடக் கடைசி என்றாலே ‘சிறந்த’ எனும் அடைமொழிக்கு ஒரு தனி சிறப்பு வந்துவிடுகிறது. அஜித் ரசிகர்கள் ‘தலை’ சிறந்த என்று கூறுவதுவும் வழக்கம். இந்த வருடத்தின் சிறந்த மனிதர் என ஒரு தேர்வு, இந்த வருடத்தின் சிறந்த திரைப்படம் என இன்னொன்று, சிறந்த பாடல், சிறந்த முதல்வர், சிறந்த மாணவர் என ‘சிறந்த’ இல்லாத […]


கடவுளின் வலைப் பதிவு

November 5th, 2007 வகைகள்: நடனம், நகைச்சுவை, நையாண்டி, மதம், இணையம், கடவுள், கலாய்த்தல் | 27 மறுமொழிகள் » |

ஏதாச்சும் காமெடி கீமெடி பண்ணி ரெம்ப நாளாச்சு. அதனால கடவுள் தமிழ் வலைப்பதிவு ஒண்ண ஆரம்பிச்சார்னா எப்படி இருக்கும்னு ஒரு கற்பனை. தடித்த எழுத்தில் இருப்பது பதிவின் தலைப்பு அப்புறம் பதிவின் சாரம். ஜீரோ ரூபாயை காணிக்கை பெட்டியில் போடாதீர்கள் பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள். ஜீரோ ரூபாயை காணிக்கை பெட்டிக்குள் போடவேண்டாம். பல போலீஸ்காரர்களும் அரசு அதிகாரிகளும் தாங்கள் வாங்கும் லஞ்சப் பணமான புதிய ஜீரோ ரூபாய் நோட்டுக்களை உண்டியலில் போடுகிறார்கள். இப்படிச் செய்பவர்களின் வேண்டுகோள்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. […]


தமிழில் வார்த்தைகள் எத்தனை லட்சம்?

September 6th, 2007 வகைகள்: நகைச்சுவை, புகைப்படம் | ஒரு மறுமொழி » |

என் மகனுக்கு தமிழ் சொல்லித் தரலாம் என ஒரு புத்தகம் இந்தியாவிலிருந்து வாங்கி வந்தேன். அதுல என்னண்ணா…படம் பார்த்து புரிந்து கொள்ளுங்கள். ட – டயர் வ – வல்கனைசிங் ஐ – ஐஸ்கிரீம் ப – பலூடா ஏ – ஏரோபிளேன் ஓ – ஓம்னி பஸ் கலர் கிளிகறுப்பு வெள்ளை காகம் வான்கோழி பிரியாணி சாப்பிட்டதில்லையா இவரு? உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


ஷங்கரின் அடுத்த படம் கதை தயாராகிவிட்டது

July 2nd, 2007 வகைகள்: சினிமா, நகைச்சுவை, நையாண்டி | 21 மறுமொழிகள் » |

இயக்குநர் ஷங்கர் சிவாஜிக்கு அடுத்ததாக எடுக்கப்போகும் படத்தின் கதை இப்போதே லீக் ஆகிவிட்டது. ஒன் லைனர்: தேவைக்கதிகமாக காசு போட்டு சினிமா எடுக்கும் சினிமாக் காரர்களை ஒரு ‘பாதிக்கப்பட்ட’ உதவி இயக்குநர் ‘தட்டிக்’ கேட்டால் எப்படி இருக்கும். திரக்கதை: எடுத்த உடனே புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் திரையில் தோன்றுகிறார். ‘நான் ஆணையிட்டால்’ பாட்டுக்கு சாட்டையை சுழற்றுகிறார். அதே செட், கொஞ்சம் பழையதாயிருக்கிறது. தூணில் ஒருவரை சங்கிலியில் கட்டிவைத்திருக்கிறார்கள். அவரை சரமாரியாக சாட்டையால் அடிக்கிறார். பாடல் பாதியிலேயே நிற்க. புரட்சித் […]


பதிவர்களுக்கான புத்தகம் அறிமுகம் – Pure ஜல்லி

June 8th, 2007 வகைகள்: நகைச்சுவை, நையாண்டி, பதிவர்வட்டம் | 6 மறுமொழிகள் » |

பின்குறிப்பு: இந்த புத்தகத்தை எழுதியவர் பாஸ்டன் பாலா அல்ல பால பாரதியும் அல்ல. தொடர்ந்து ஜல்லி பதிவுகள்னு கவலைப் படாதீங்க மக்களே! இப்போ இதுதான் முடியுது! உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


சிவாஜி – விமர்சனம்

June 8th, 2007 வகைகள்: சினிமா, நையாண்டி, அறிவிப்பு | 7 மறுமொழிகள் » |

ஷங்கர்னாலே பிரமாண்டம்தான். முழுக்க முழுக்க பிரமாண்டம் தெரிகிறது. துவக்கத்திலேர்ந்து கடைசிவரை காட்சிகள் மிக வேகமாக மாறுகின்றன. AVM லோகோவைத் தவிர வேறெதுவும் மெதுவாகச் செல்வதில்லை. இடையே சில முக்கிய டையலாக்கள், ஜோக். ‘ஏம்மா என்ன கறுப்பா பெத்த’‘வெள்ளையா இருந்தா அழுக்காயிருவேன்னுதான்’். பாடல் காட்சிகள் அருமையிலும் அருமை. விவேக் காமெடி கலக்கல். ரஜினி துப்பாக்கிய தூக்கிப் போட்டு அசத்துது உன ஸ்டைல்….்ஸ்டைல் ்டைல் இதெல்லாம் சிவாஜி டிரெய்லர் பத்திய விமர்சனம். கூடவே.. சற்றுமுன் போட்டியில் சில சூப்பர் மாற்றங்கள் […]


பூவானது மனம்

May 23rd, 2007 வகைகள்: நகைச்சுவை, பதிவர்வட்டம், பாடல் | 34 மறுமொழிகள் » |

எச்சரிக்கை: இது ஒரு சுய தம்பட்டப் பதிவுஅன்புடன் இணையக் குழுமத்தின் கவிதைப் போட்டியில் இசைக்கவிதை என வித்தியாசமான ஒரு பிரிவு இருந்தது. கவிதைக்கு மெட்டமைத்து பாடி அனுப்பவேண்டும். இதுதாண்டா சேலஞ்னு மானசீக குரு இளையராஜாவ நெனச்சுகிட்டே ஒரு பாட்டப் போட்டு அனுப்பினேன். இரண்டாம் பரிசும் வாங்கிட்டேன். பாடலுக்கு நம்ம இன்னொரு மானசீக குரு ஏ.ஆர்.ரெஹ்மான நெனச்சிகிட்டே பின்னணி இசை சேர்த்து, மானசீக பாடகர் குரு எஸ்பிபிபோல குரல் உள்ள ஒருத்தர பாட வச்சிருந்தா கொஞ்சம் முன்னேற்றம் தெரிஞ்சிருக்கும். […]


கிரிக்கமெண்ட்ஸ் = கிரிக்கெட் + கமெண்ட்ஸ்

March 26th, 2007 வகைகள்: நகைச்சுவை, நையாண்டி | 9 மறுமொழிகள் » |

உலகக் கோப்பை பற்றிய கசப்பான நினைவுகளுக்கு கொஞ்சம் ஆறுதலாய் போட்டிகள் நடந்துகொண்டிருக்கும்போதே நம் பதிவர்காள் தொடர்ந்து ‘சற்றுமுன்னில்’ விட்டுக்கொண்டு வந்த பின்னூட்டங்களில் சுவாரஸ்யமானவை சிலவற்றை கீழே தொகுத்துள்ளேன். சற்றுமுன் குழு இதை சிறப்பாக செய்திருந்தது. ஏதோ பதிவர்கள் எல்லாருமே சேர்ந்து மேட்ச் பாத்ததுபோல அமைந்திருந்தது. Over to கிரிக்கமெண்ட்ஸ். sksanu said…191க்கு இந்தியா ஆல் அவுட்!என்னத்தெ சொல்றது.இவங்களையெல்லாம் சக்கரைத் தண்ணியத் தெளிச்சு எறும்புப் புத்திலெ தூக்கிப்போடணும். ஜோ / Joe said…கிரிக்கெட் கடவுள் 26 பந்துகளில் 7 […]


கொசுபுடுங்கி கவிதை

February 15th, 2007 வகைகள்: நகைச்சுவை, நையாண்டி, கலாய்த்தல், கவிதை | 7 மறுமொழிகள் » |

கொசு புடுங்கி ஒரு கொசு காதல் கவிதை போட்டிருந்தார் அதில் உள்குத்து ஏதோ இருக்கும்போலிருக்கு இருந்தாலும் ஐடியா நல்லா இருந்ததால கீழ உள்ள கவிதையப் போட்டேன். (அடடா பின்னூட்டங்கள பதிவாப் போட்டாலே சீக்கிரம் 400 போட்டிரலாம்போல).காதல் பரிசாய்உறிஞ்சிக் கொடுத்தேன்ஒரு துளி இரத்தம்தியேட்டர் போகலாம் என்றாள்.மூட்டை பூச்சிகளோடு மோத வேண்டாம்என்றேன்.பீச்சுக்கு? என்றாள்ஈக்கள் இருப்பது போதாதா அங்கேபார்க்?காதலர்கள் அங்கே கூடினால்காவல்துறை நசுக்கிவிடும்அவள் சொன்னாள்come on darling B+. + = (Positive)============ உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் […]