(வாள்) நட்சத்திரம்

December 26th, 2006 வகைகள்: சமூகம், சினிமா, நட்சத்திரம், வலைப்பதிவுகள், கட்டுரை, உலகம் | 34 மறுமொழிகள் » |

போர்வாள்அரிது அரிது மானிடராய் பிறப்பதரிது எனப்பாடிய பாட்டி இன்றிருந்தால் போர், கலகம் இல்லாத இடத்தில் பிறப்பதரிதுன்னு சொல்வாங்களோ என்னவோ? போர் பூமியில் வாழும் சாமான்யர்களை எண்ணிப்பார்க்கவைத்தது மணிரத்தினத்தின் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’.அமுதா, போர் காரணமாய் புலம் பெயர்ந்து, தன் உறவுகளையும், உணர்வுகளையும் பிறந்தமண்ணில் புதைத்துவிட்டு எங்கோ அடைக்கலம்புகும் ஆயிரக்கணக்கானோரின் பிரதிநிதியாகத் தெரிகிறாள். அமுதாவுக்கு கிடைத்ததுபோல போகும் இடத்தில் எத்தனை வசதிகள் வந்தபோதும் உள்ளே எரிந்துகொண்டிருக்கும் உணர்வுகளை எவராலும் தொலைக்க முடிவதில்லை. புலம் பெயர்ந்தவர்களின் ஏக்கமயமான துயரம் ஒருபக்கமிருக்க போர்க்களங்களின் […]


மரணதண்டனைப் பதிவுகள்

October 6th, 2006 வகைகள்: சட்டம், சமூகம், செய்தி விமர்சனம், நிகழ்வு, இணையம், இந்தியா, கட்டுரை, உலகம் | 33 மறுமொழிகள் » |

இது ஒரு ஓசிப் பதிவென்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். தமிழ் பதிவர்கள் அவ்வப்போது சில உருப்படியான விஷயங்களை விவாதிக்கிறார்கள். தேன்கூடு தலைப்போ இல்லை ‘தேன்’ தரும் தலைப்போ அல்லாமல் பலரும் மரணதண்டனை பற்றிய கருத்துக்களை முகமது அப்சலுக்கு கிடைத்த தீர்ப்பை வைத்து விவாதித்திருக்கிறார்கள். அதுபற்றிய தொகுப்பு.ஜெயபாலின் கவிதை – மரணம் தண்டனையா?கொஞ்சம் லைட் ரீடிங் – எளிய வாசகத்திற்காக. பெரிய விஷ்யத்தை சின்னதா கவிதையில் சொல்கிறார். மரணம் தண்டனையாயாருக்குத் தண்டனை தவறு செய்தோர்க்காஅவனைச் சார்ந்தோர்க்காஅளிக்குஞ் சான்றோர்க்காசாகடிக்குஞ் சேவகர்க்கா அவர் […]


பாக்கிஸ்த்தானில் புஷ் பின்லாடன்

September 27th, 2006 வகைகள்: செய்தி விமர்சனம், டி.வி, புஷ், அமெரிக்கா, உலகம் | மருமொழிகள் இல்லை » |

பர்வேஷ் முஷ்ராஃப் ஜான் ஸ்டேவர்ட்டின் டெய்லி ஷோவில் சிறப்பு விருந்தினராய் நேற்று (9/26/2006) தோன்றினார். ஜான் ஸ்டிவர்ட்டின் டெய்லி ஷோ தினசரி செய்திகளை நகைச்சுவையோடு விவாதிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி. Fake செய்தி விவரணைகளும், செய்திப்படங்களும் சுவாரஸ்யமாகத் தருவார்கள். ஜார்ஜ் புஷ்தான் இவர்களின் ஹீரோ. ஹீரோன்னா பாட்ஷா ரஜினிமாதிரியில்ல இம்சை அரசன் வடிவேலுமாதிரி. பாக்கிஸ்தான் வழக்கப்படி (?) தேனீர் கொடுத்து வரவேற்றார் ஜான் ஸ்டிவர்ட். முதல் கேள்வியே பின் லாடன் எங்கே இருக்கிறாரரென்றுதான். அடுத்து பர்வேஷ் முஷ்ரஃபின் சுய […]


போப் Vs. இஸ்லாம்

September 20th, 2006 வகைகள்: செய்தி விமர்சனம், ஆன்மீகம், கிறீத்துவம், கேலிசித்திரம், உலகம் | 22 மறுமொழிகள் » |

மதம் பிடித்தவர்கள் நாவினால் சுட்டா வடு ஒரே குட்டை மன்னிக்க வேண்டுகிறேன் வழுக்கல்? அமைதி வேண்டி போர் இது, இல்லன்னா வாய்க்கு பூட்டு. எது வேணும்? உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


தாய்லாந்தில் ஆட்சிக் கவிழ்ப்பு?

September 19th, 2006 வகைகள்: உலகம் | மருமொழிகள் இல்லை » |

சற்றுமுன் வந்த சி. என். என்னின் மின்னஞ்சல் சொல்லும் சேதி. – Tanks are rolling through the streets of Bangkok, Thailand, amid rumors of a coup attempt, CNN confirms.update–Wire services report Thailand’s Prime Minister Thaksin Shinawatra has declared a state of emergency after tanks were spotted rolling through Bangkok and coup rumors swept the city.விரிவான செய்திகள் உங்கள் கருத்துக்களை […]


‘திரவ’வாதமும் தீவிர சிரிப்பும்

August 22nd, 2006 வகைகள்: நகைச்சுவை, கேலிசித்திரம், அமெரிக்கா, உலகம் | 16 மறுமொழிகள் » |

‘க்ளினிக் ஆல் க்ளீயர்’ ‘கிருமிகளைத் தேடி..’ ‘வி’மானம்’ போகுதே…’ ‘அந்த நாள் ஞாபகம்…’ ‘நிர்வாணா – முற்றும் துறந்தவர்’ ‘ஆன் லைன் – On Line’ ‘ப்ளேன்ல பாம்பு வச்சிருக்காங்களாம்’ ‘நடுவர் அவர்களே…’ உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


பாக்’கிஸ்’தானுக்கு நன்றி

August 12th, 2006 வகைகள்: செய்தி விமர்சனம், இந்தியா, உலகம் | 8 மறுமொழிகள் » |

என்நன்றி கொன்றார்க்கும் …. தீவிரவாதிகளைக் காட்டிக்கொடுத்த நம் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு நன்றி. பக்கத்துவீடுன்னா போட்டி, பொறாம, சாக்கடச் சண்ட, வேலிச் சண்ட எல்லாம் இருக்கத்தான் செய்யும் இருந்தாலும் …. மேலும் விபரங்களுக்கு அணுகவும் SK. உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


மேலும் மேலும் தவறிழைக்கும் இஸ்ரேல்

July 26th, 2006 வகைகள்: செய்தி விமர்சனம், அமெரிக்கா, உலகம் | 9 மறுமொழிகள் » |

சற்று முன் வந்த செய்தி(ஜூலை 25 2006 9:20PM). இஸ்ரேலின் தாக்குதலில் இரண்டு ஐ.நா சபை பார்வையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மேலுமிருவர் காணாமல் போயிருக்கின்றனர்.நூற்றுக்கணக்கில் அப்பாவி மக்களையும் குழந்தைகளையும், புஷ் பாணியில்,தீவிரவாதிகளை கொல்கிறேன் பேர்வழி என்று கொன்று குவிக்கிறது,இஸ்ரேல். இப்போது ஐ.நா சபை அதிகாரிகள் கொல்லப்பட்டிருப்பது பிரச்சனையில் இஸ்ரேலின் பக்கத்தை கொஞ்சம் வலுவிழக்கச் செய்திருக்கிறது.கோஃபி ஆனன் இதை வேண்டுமென்றே செய்யப்பட்ட தாக்குதல் என்றிருக்கிறார்(Attack “apparently deliberate,” U.N. head says-CNN). இஸ்ரேல் இதை மறுத்துள்ளது (Israel’s U.S. envoy […]


என்ன’டா’ வின்சி கோட்?

June 2nd, 2006 வகைகள்: சினிமா, ஆன்மீகம், கடவுள், அலசல், உலகம் | 34 மறுமொழிகள் » |

முதலில், பரவலாக இந்தியாவில் பல மாநிலங்களிலும் டா வின்சி கோட் திரைப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை கண்டிப்பாக கண்டிக்கிறேன். கருத்து சுதந்திரம் என்ற அடிப்படடயில் அல்ல, அப்படி ஒன்றும் பெரிய கருத்தை டா வின்சி கோட் சொல்லவில்லை, ஒரு நல்ல பொழுதுபோக்கு படத்தை மக்கள் பலர் பார்க்கமுடியாமல் போகுமே என்கிற வருத்தத்தில்தான். (அதையும் பாஸ்டன் பாலா வேண்டாமென்கிறார்). திருட்டு வி சி டி வியாபாரிகள் சங்கம் சார்பில் கலைஞருக்கு நன்றி. பல பதிவுகளில் இந்தத் தடைக்கான எதிர்வினைகளை காணமுடிந்தது. […]


தடங்களை பதிக்கிறார்

March 23rd, 2006 வகைகள்: சமூகம், வலைப்பதிவுகள், கிறீத்துவம், அறிவிப்பு, உலகம் | ஒரு மறுமொழி » |

கல்வி நிறுவனங்களில் தலமைப் பதவிக்கு சண்டை போட்டுக்கொண்டும், எப்ப வெளிநாடு போகலாம் என எண்ணிக்கொண்டும், தன் மந்தைகளை மட்டுமே மேய்த்துக்கொண்டும் பல பாதிரியார்கள் தம்மைச் சுர்றி வெளி உலகில் என்ன நடக்கிறது என்பதை அறியாமலே வாழ்நாளைக் கழித்துவிடுகிறார்கள்.பாதர் – தமிழில் அருட்தந்தை – அடைக்கல ராசா மேற்சொன்ன விதிகளுக்கு விலக்காகத் தெரிகிறார். தான் இலங்கைத் தமிழர்களோடு வாழ்ந்த காலத்தில் கண்ட ஈழப் போரின் விளைவுகளைப் பற்றியும், போரின் சமூக (அரசியல்?) கூறுகள் பற்றியும் பதிவு ஒன்றை எழுதுகிறார்.ஈழப் […]