சில கிறுக்கல்களும் கிறுக்குத்தனங்களும்.

December 10th, 2011 வகைகள்: சமூகம், ஆளுமை, இணையம், அலசல் | 2 மறுமொழிகள் » |

“சூப்பர் ஸ்டாருக்காக சர்வசமய கூட்டு பிரார்த்தனை @ மகாவதார் பாபாஜி கோயில், பரங்கிப்பேட்டை. 12 ஜீன், ஞாயிறு காலை பத்து மணி. அனைவரும் வருக!” என்று அறிவிக்கிறது ஒரு கூகிள் பஸ் செய்தி. அதன் கீழே ”தலைவாவாவாவாவா……” என்றொரு கூக்குரல் எழுதிவைக்கப்பட்டிருக்கிறது. எந்த மனநிலையில் இந்த செய்தியும் எதிர்வினையும் பதிவாகியுள்ளன? விழியோரக் கண்ணீருடனா? கனத்தமனத்துடனா? அலுவல் பரபரப்புகளின் மத்தியில் கவனமின்றியா? நண்பருடன் தொலைபேசிக்கொண்டா? எதையுமே நம்மால் யூகிக்க முடிவதில்லை. இணையத்துக்கு இரத்தமுமில்லை சதையுமில்லை. உலகம் முழுவதும் அது […]


ஸ்லம் டாக் இசை – மக்கள் என்ன சொல்றாங்க?

February 24th, 2009 வகைகள்: இசை, இணையம் | 2 மறுமொழிகள் » |

ஸ்லம் டாக் இசை குறித்து சாதாரணர்களின் விமர்சனங்கள், பாராட்டுக்கள். இங்கே கிளிக்கி அமேசானில் சென்று படிக்கவும். ===========================================


Flippancy என்றால் என்ன? – ஓ பக்கங்களை முன்வைத்து

May 16th, 2008 வகைகள்: இணையம், கட்டுரை, அலசல் | 22 மறுமொழிகள் » |

வலையுலகின் மீதான ஊடகங்கள், ஊடகவியலாளர்களின் பார்வைகள் பொத்தம் பொதுவாக வலைப்பதிவுகளின் சில எதிர்மறைக் கூறுகளை முன்வைத்தே அமைந்துள்ளன என எண்ணத்தோன்றுகிறது. அரசு பதில், ஜூனியர் விகடன் ரிப்போர்ட் என வலைப்பதிவுகளில் சில நேரங்களில் பளிச்சென கண்ணுக்குத் தெரியும் கறைகளை மட்டுமே இவர்கள் கண்டுகொள்கிறார்கள். இப்படி இணையம் குறித்த எதிர்மறை கருத்துக்களை உருவாக்குவது மக்களிடம் ஒருவித ஆர்வத்தை தூண்டிவிடும் என்றே நினைக்கிறேன். என்னதான் எழுதுகிறார்கள் இணையத்தில் என மக்கள் தேட ஆரம்பிக்கலாம். ஞானி இந்த வார ஓ பக்கங்களில் […]


“இணையத்தில் எழுதுபவர்கள் பல பேர் மனநோயாளிகள்” – குமுதம் அரசு

April 18th, 2008 வகைகள்: தமிழ், நகைச்சுவை, இணையம், கலாய்த்தல் | 28 மறுமொழிகள் » |

ஹா ஹா ஹீ ஹூ ஹே. டண்டனக்கா டண்டனக்கா டண்டனக்கா. அஜக் அஜக் அஜக். டேய் மிட்டாய் தாடா. டேய் ஒரே ஒரு சூப்பி முட்டாய் தாடா. சிவாஜி வாயிலே ஜிலேபி. பிலாஜி லேயிவா ஜிவாசி. டண்டனக்கா டண்டனக்கா. மந்திரி நமது மாநிலம்தன்னில் கேப்மாரி மொள்ளைமாரி சோமாரி தவிர்த்து மாதமும்மாரி பொழிகின்றதா? ஹா ஹா. டோலு டோலுதான் அடிக்கல இரு தோளும் தோளுந்தான் ஒரசல மேலும் கீழுமா இளுக்கல்ல முப்பாலும் கலந்து என்னக் கெடுக்கல. நானா பைத்தியம் […]


ரஜினி – காந்தமா? மெழுகா?

April 17th, 2008 வகைகள்: சினிமா, நகைச்சுவை, இணையம் | 20 மறுமொழிகள் » |

லண்டனில் உள்ள மேடம் டுசா(வ்)ட் மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் சிலையையும் வைக்க வேண்டி ஒரு விண்ணப்பம் உருவாக்கப்பட்டுள்ளது. rajinifans.com வழியாகக் கண்டடைந்தேன். உங்கள் விருப்பத்தையும் சேர்த்து, ஒரு குறிப்போடு கையெழுத்திட விண்ணப்பத்தில் வசதியுள்ளது. இங்கே சென்று காணுங்கள். இங்கே சென்று கையெழுத்திடுங்கள். பல இந்தியர்களும் இந்த அருங்காட்சியகத்திற்கு செல்வதுண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இப்போ விஷயம் என்னண்ணா அந்த விண்ணப்பத்தில் நான் எனது குறிப்பாக A great personality that has touched many […]


கூகிளின் எப்ரல் Fool?

April 1st, 2008 வகைகள்: இணையம், அறிவுப்பு | மருமொழிகள் இல்லை » |


நச் கவிதைப் போட்டி முடிவு

January 23rd, 2008 வகைகள்: பதிவர்வட்டம், வலைப்பதிவுகள், இணையம், கவிதை | 15 மறுமொழிகள் » |

சர்வேசன் கதையெழுதச் சொன்னார், நாம் கவிதை எழுதச் சொல்வோம் எனும் எண்ணத்தில் நச் கவிதை போட்டி அறிவித்திருந்தேன். ஆனால் 27 தரமான கவிதைகள் வந்து சேரும் என நினைக்கவேயில்லை. பூக்களில் உறங்கும் மௌனங்கள் நல்ல தலைப்பாகப் பட்டது. இதை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டு மக்கள் என்ன சிந்திக்கிரார்கள் என்பதை தெரிந்து கொள்ளும் ஆவல் இருந்தது. தனிமை, ஈழம், காதல், கைவிடப் பட்ட குழந்தைகள், முதிர் கன்னிகள் என ஒன்றுக்கொன்று தொடர்பற்ற பல சிந்தனைகளை கவிஞர்கள் அழகாக வெளிக் கொண்டு […]


முதன் முதலாக வலைப்பதிவு புத்தகமாகிறது

January 4th, 2008 வகைகள்: தேன், பதிவர்வட்டம், முட்டம், வலைப்பதிவுகள், இணையம், அறிவிப்பு | 63 மறுமொழிகள் » |

முதன் முதலாக  வலைப்பதிவு ஒன்று அப்படியே புத்தக வடிவில் வெளிவருகிறது. இந்த வருட புத்தகக் கண்காட்சியில் அலைகள் பாறைகள் மணல் மேடுகள் வெளியாகி விற்பனைக்கு வருகிறது. இரண்டு வருடம் நான் வலையில் எழுதி வருகிறேன் ஆனால் நான் எழுதிய ஒன்றைக் கூட என் வீட்டார் இதுவரை படித்ததில்லை. ஏனென்றால் வலை அவர்களுக்கு பரிச்சயமான தளம் அல்ல. எழுத்து பரவலாவதற்கு அச்சு உரிய ஊடகம். ஆழி பதிப்பகத்தார் வலைப் பதிவுகளை புத்தகங்களாக்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த வருடத்தில் முதல் […]


நுண்ணரசியலின் நுண்ணரசியல்

December 20th, 2007 வகைகள்: நகைச்சுவை, நையாண்டி, பதிவர்வட்டம், வலைப்பதிவுகள், இணையம், கலாய்த்தல் | 15 மறுமொழிகள் » |

நச் கவிதை எழுதியாச்சா?>>>>>>> நுண்ணரசியலின் நுண்ணரசியல் =============================== இந்த வருடத்தின் மிகச் சிறந்த இணையத் தமிழ் வார்த்தையாக நான் தேர்ந்தெடுத்திருப்பது ‘நுண்ணரசியல்’. வருடக் கடைசி என்றாலே ‘சிறந்த’ எனும் அடைமொழிக்கு ஒரு தனி சிறப்பு வந்துவிடுகிறது. அஜித் ரசிகர்கள் ‘தலை’ சிறந்த என்று கூறுவதுவும் வழக்கம். இந்த வருடத்தின் சிறந்த மனிதர் என ஒரு தேர்வு, இந்த வருடத்தின் சிறந்த திரைப்படம் என இன்னொன்று, சிறந்த பாடல், சிறந்த முதல்வர், சிறந்த மாணவர் என ‘சிறந்த’ இல்லாத […]


Time Top 10: யூ ட்யூப் வீடியோக்கள்

December 15th, 2007 வகைகள்: டி.வி, இணையம், குறும்படம் | மருமொழிகள் இல்லை » |

டைம் பத்திரிகை இந்த வருடத்தின் சிறந்த 10 யூ ட்யூப் வீடியோக்களாகத் தேர்ந்தெடுத்த வீடியோக்காளில் சில. அப்படியே தமிழில் சிறந்த வீடியோக்களையும் பட்டியலிடுங்களேன். டைமின் முழு டாப்10 பட்டியல் இங்கே. வீடியோ இல்லை