அதிகறுப்புக் காந்தி

April 8th, 2008 வகைகள்: சமூகம், கட்டுரை, அமெரிக்கா, உலகம் | 5 மறுமொழிகள் » |

மார்ட்டின் லூத்தர் கிங் சுட்டுக் கொல்லப்பட்டு நாற்பது ஆண்டுகள் நிறைவுபெறுகின்றன. வெறும் நாற்பது ஆண்டுகளுக்கு முன்புவரைக்கும் இன்று உலகெங்கும் ஜனநாயகத்தையும் விடுதலையையும் சமத்துவத்தையும் துப்பாக்கி முனையில் பரப்பத் துடிக்கும் அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் ‘சட்டப்படி’ கீழானவர்களாக நடத்தப்பட்டு வந்தார்கள். வெறும் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு அங்கே ஒரு படித்து பட்டம் பெற்ற இளைஞன் தன் இனத்துக்குச் சம உரிமை கேட்டு சத்யாகிரகம் செய்து இறுதியில் ஒரு வெறியனின் தோட்டாவிற்கு பலியானான். வெறும் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு உடல்வலிவுள்ள இளைஞர்கள் […]


பாதிரியார்களுக்கு பத்து கட்டளைகள் – ஒரு பிரசங்கம்

April 1st, 2008 வகைகள்: சமூகம், மதம், ஆன்மீகம், இயேசு, கடவுள், கிறீத்துவம் | 27 மறுமொழிகள் » |

கத்தோலிக்க கிறீத்துவனாக இதுவரை ஆயிரம் பிரசங்கங்களாவது பாதிரியார்களிடமிருந்து கேட்டிருப்பேன். இதோ ஒன்று அவர்களுக்கென. பாதிரியார்களுக்கு பத்து கட்டளைகள் 1. ஏழ்மை வேண்டாம் எளிமையைக் கடைபிடியுங்கள். பல வசதி வாய்ப்புக்களும் சாதாரணமாய்விட்ட காரணத்தினால் இன்று வாகன வசதிகள், தொலைக்காட்சி, செல்போன் ஆகியவை அத்தியாவசியமாகிவிட்டன. இவை இல்லாத நிலை ஏழ்மை என்றால் இவற்றை பயன், வசதி கருதி உபயோகிப்பதுவே எளிமை. எளிமையான வாகன வசதி செய்துகொள்ளுங்கள். விலை உயர்ந்த செல்ஃபோனுக்கு பதில் ஒரு சாதாரண மாடலைத் தேந்தெடுங்கள். ஏழ்மையின் அடையாளங்கள் […]


இயேசுவின் பின்னால்…

March 31st, 2008 வகைகள்: சமூகம், மதம், ஆன்மீகம், இயேசு, கிறீத்துவம், அலசல் | 10 மறுமொழிகள் » |

கிறீத்துவம் பரவலாகத் தீண்டாமைக் கொடுமையிலிருந்து பல சாதிகளை மீட்டெடுத்து அவர்களுக்கு ஒன்றுமில்லையென்றாலும் கல்வியை மட்டுமேனும் வழங்கியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆயினும் சாதி அடையாளங்களை கிறீத்துவர்கள் முற்றிலும் துறக்கவில்லை என்பது கிறீத்துவத்தின் அடிப்படைகளை மீறிய செயலே. கிறீத்துவம் பரவிய நாட்க்களிலேயே சாதி அடையாளத்துடன் கிறீத்துவர்கள் செயல்படக்கூடாது என்கிற தீர்க்கமான முடிவு இருந்திருக்குமானால் இன்று எறையூர் போன்ற பிரச்சனைகள் இருந்திருக்காது. அதே நேரம் அப்படி ஒரு நேர்மையான முயற்சி இருந்திருக்குமானால் கிறீத்துவம் இந்தியாவில் இத்தனை தூரம் பரவியிருந்திருக்காது. […]


condom-காண்டம்-ஆணுறை

March 13th, 2008 வகைகள்: சமூகம் | 11 மறுமொழிகள் » |

condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை-condom-காண்டம்-ஆணுறை ஆம்பிள்ளைங்க நாம சொல்லலேண்ணா வேற யாரு சொல்லுவா? நீங்களும் சொல்லுங்களேன்…. விஷயம் புரியாதவங்க TV விளம்பரம் பாருங்க இல்ல இதப் படியுங்க. இதையும் பாருங்க


மட்டுறுத்தல்

February 11th, 2008 வகைகள்: சமூகம், சிறுகதை | 3 மறுமொழிகள் » |

“ஹெலோ வா.. வா.” டி.வியை அணைத்துவிட்டு என்பக்கம் திரும்பினார் வாத்தியார். வாத்தியாருக்கு 40 வயதிருக்கும். நாகர்கோவில் காலேஜ் ப்ரொஃபெசர். ஊர்ல எவனுக்குமே ப்ரொபசர்னு சொல்லத் தெரியல. எடுத்துச் சொன்னா “அவரு பாடந்தானே எடுக்காரு?”ண்ணு சண்டைக்கு வருவாங்க. ‘விரிவுரையாளர்’ பரவலாக இன்னும் பல காலம் ஆகும். ஆகாமலே போலாம். “கதை கொண்டு வந்தியா.” கறுப்பு பட்டை ஃப்ரேம் கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டார். கையில் நோட்டு ஒன்றை கொடுத்தேன். “நான் ஒரே ஒரு கதைதானே கேட்டிருந்தேன்.” ஏழாம் வகுப்பில் […]


கருத்துக்கள் தேவை..

November 1st, 2007 வகைகள்: சமூகம், பதிவர்வட்டம் | மருமொழிகள் இல்லை » |

தமிழ்நாட்டில் மீண்டும் வன்முறை சாதியின் பெயரில் கட்டவிழ்த்துவிடப் பட்டிருக்கிறது. யாகப் புகையில் ஒரு ஒல்லி ஐயர் தும்மினாலே கும்மி அடிக்கும் வலைப்பதிவர்களிடமிருந்து தற்போது நடக்கும் வன்முறைகள் குறித்த வீராவேசப் பதிவுகள் எதுவும் வராத வருத்தத்தில் இந்தப் பதிவு. அங்கன என்ன நடக்குவுன்னு ஒரு அலசல் போட்டியன்னா நல்லாருக்கும்டே..


இதுதாங்க இந்தியா

February 10th, 2007 வகைகள்: சமூகம், இந்தியா, குறும்படம், அமெரிக்கா | 43 மறுமொழிகள் » |

நான் கொஞ்சம் அதிகமா உணர்ச்சிவசப்படுபவன். இத இன்றைக்கு இன்னுமொருதடவ உறுதி செஞ்சுட்டேன். காலையிலெ எழுந்ததும் கண்ணீர்வரவழச்சிட்டார் நம்ம ஹரி. அவர் பதிவுல ‘மிலே சுர் மேரா துமாரா’ பாடலின் குறும்படம் போட்டிருந்ததர். பாத்ததும் கண்கள் பனித்துவிட்டன. ஏனோ தெரியல ஒன்றைப் பிரிந்துவிட்டபின்தான் அதன் அருமை தெரிகிறது. இந்திய கடைக்கு போயிருந்தேன். அங்க இருந்த செய்தித் தாழில் இந்தியாவில் எங்கேயோ பெண்ணுக்கு சுகப் பிரசவம் ஆவதற்காக ஏதோ (கொஞ்சம் கொடுமையான) பழக்கத்த கடைபிடிக்கிறாங்க. அதைப் பார்த்துவிட்டு யாரோ வெட்கத்துடனே […]


ஊனம்

January 25th, 2007 வகைகள்: சமூகம், சிறுகதை, தன்னம்பிக்கை, தமிழோவியம் | 10 மறுமொழிகள் » |

மாநாட்டிலிருந்து கடைசி மந்திரி விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தார்.காலையிலிருந்து காத்திருப்பும் தொடர் சல்யூட்களுமாய் ஏட்டு வேலுமணியின் உடலை வருத்தியிருந்தன. இன்னும் முக்கால் மணிநேரமாவது ஆகும் அவர் வீடு செல்ல.“சார். நல்லா இருக்கியளா?”குரல்கேட்டுத் திரும்பினார் வேலுமணி.“டேய் ராசையா எப்டி இருக்க?” வந்தவனைப் பார்த்து சிரித்தார் ஏட்டு தோளில் தட்டியபடியே, “என்னடே இங்க? துபாய்க்கு எதாவது போறியா?”“என் கடேசி தம்பி அமெரிக்கா போறான்.”“அமெரிக்காவுக்கா? ரெம்ப சந்தோஷம்டே. வேலைக்காபோறான்?“ஆமா.”“ஒங்கப்பன் எப்டி இருக்கான்?”“அவரு போயி ரெண்டு வருசமாவுது சார்.”“அப்டியா? ஊருக்கு வந்து வருசக்கணக்காவுது. […]


வலைப்பதிவுகளைப் படித்தால் இந்த மாற்றம் வருமா?

January 24th, 2007 வகைகள்: சமூகம், தன்னம்பிக்கை, தமிழோவியம், நல்லவர், நிகழ்வு | 17 மறுமொழிகள் » |

இந்த வார தமிழோவியத்தில் திருமலைக்கொழுந்து என்பவர் எழுதியிருக்கும் கட்டுரை. படித்துவிட்டு மேலுள்ள கேள்வியை அசைபோடுங்கள்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருக்கிறது கம்பன் கழகம். இந்த கழகத்தின் சார்பில் கவிச்சக்கரவர்த்தி கம்பன் எழதிய கம்பராமாயணம் பற்றி பல்வேறு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவர்களின் நூல்களைப் படித்து கோயம்புத்தூர் சிறையில் இருக்கும் மு.ஏகாம்பரம் என்ற ஆயுள் தண்டனைக் கைதி மனம் உருகி கம்பன் கழகத்திற்கு நான்கு பக்கத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார். (கடிதத்தை படம்பிடித்து போட்டிருக்கிறார்)சிறைகளில் இருக்கும் சிறைவாசிகளை சமூகம் ரவுடிகளாகவும், சமூக விரோதிகளாகவும் […]


நடையிழந்த கால்கள்தன்னில்…

January 18th, 2007 வகைகள்: சமூகம், சினிமா, டி.வி, தன்னம்பிக்கை, பொது | 7 மறுமொழிகள் » |

‘நடையிழந்த கால்கள்தன்னில் நளினத்தை பார்க்கிறேன்’. டி. ராஜேந்தரின் இந்த வரிகளை நியாபகப் படுத்தியது (நடன)இயக்குநர் லாறன்ஸ் இராகவேந்திரா தந்த பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி. ஊனமுற்றவர்கள் ஆடிய நடன நிகழ்ச்சி. ஊனம் உடலிலேதான் மனதிலல்ல என ஒவ்வொரு அசைவிலும் காண்பித்தனர். ‘காலுக்கு செருப்பில்லை எனக் கவலைப்பட்டேன் காலில்லாதவனைக் காணும்வரை’ என்பதுபோல, இத்தனை குறைகளுக்கு மத்தியுலும் வென்றுகாட்டும் இவர்கள்தான் இன்றைய தலைமுறைக்கு ஊக்கமருந்து.ஊனம் தெரியும்படியாய் உடையணிந்திருந்ததை என் மனைவி சுட்டிக் காட்டினார். ஒருவகையில் அதுதான் அவர்கள் தரும் செய்தி. கீழ்நிலைகளிலிருந்து […]