கத்தோலிக்கம் ஜெயமோகனுக்கு கடிதம்

February 28th, 2008 வகைகள்: மதம், வகைப்படுத்தாதவை, ஆன்மீகம், இந்துமதம், இயேசு, கட்டுரை, கிறீத்துவம் | 24 மறுமொழிகள் » |

தொடர்புள்ள ஜெ.மோ பதிவு கத்தோலிக்கமதம் பெண்ணுரிமை-ஒரு கடிதம்  அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு, பெண்ணியம் குறித்த உங்கள் பதிவுக்கு, பதிலுக்கு நன்றி. //பெண்ணுரிமை பேசப்படும் மேலைநாட்டில் கத்தோலிக்கமதம் இன்றும் பெண்ணடிமைக்கருத்துகளின் தொகையாகவே உள்ளது.// இது நீங்கள் முன்பு கேள்விபதில் ஒன்றில் எழுதியிருப்பது. கத்தோலிக்கம் (பைபிளில்) பெண்ணுக்கு இரண்டாம் இடம் தரப்பட்டுள்ளது எனும் உங்கள் பதிலில் எனக்கு ஒப்புதலே. ஆதாம் ஏவாளின் கதையிலிருந்தும் அதிலிருந்து பெறப்படும் பிந்தைய புரிதல்களிலிருந்தும் (1 Corinthians 11:9) இது தெளிவாகிறது. இதில் எந்த பிரச்சனையுமில்லை. ஆனால் கத்தோலிக்கம் […]


Gas chambers அல்லது அரவிந்தன் நீலகண்டனுக்கான பின்னூட்டம்

February 19th, 2007 வகைகள்: ஆன்மீகம், இந்துமதம், கடவுள், கிறீத்துவம் | 25 மறுமொழிகள் » |

கிறீத்துவ வழிபாட்டு முறைகளில் என்னைக் கவர்ந்த ஒன்று சிலுவைப்பாதை. இயேசுவை தீர்ப்பிடுதல் துவங்கி அவரை கல்லறையில் அடக்கம் செய்தல் வரை நிகழும் நிகழ்வுகளாக மொத்தம் 14 நிலைகள் வகுக்கப்பட்டு ஒவ்வொன்றிலும் ஒரு தியானமும் செபமும் செய்யப்படும். இயேசு ஒரு மனிதன் என்றே வைத்துக்கொள்வோம், அவரின் அகால மரணத்தை அசைபோடுவதென்பது அதுவும் ஆன்மீகப் பழக்கமாக செய்வதென்பது எனக்குள் பல சிந்தனைகளைத் தூண்டியிருக்கிறது ஆனால் ஒருபோதும் வெறுப்பைத் தூண்டியதில்லை. சாதாரணமாக ஒரு கல்லறையைக் கடந்துபோகும்போதே வாழ்க்கையைப் பற்றி அலசத்தூண்டப் படும் […]


பகுத்தறிவாளனுக்கான பதிவு

November 23rd, 2006 வகைகள்: பொது, வலைப்பதிவுகள், ஆன்மீகம், கிறீத்துவம் | 10 மறுமொழிகள் » |

வலைப்பதிவுகள் பக்கம் வந்து கொஞ்ச காலம் ஆகிவிட்டது. யாரும் நம்மள மிஸ் பண்ணமாதிரி தெரியல. வேலைப் பழு அதிகமாகிவிட்டதாலும், வீட்டில் புதிதாய் சன் டி.வி இணைப்பு வந்துள்ளதாலும் அலுவலகத்தில் தமிழ்மணத் திரட்டியை ப்ராக்ஸி தடுத்துவிட்டதாலும் ஒரு சிறிய இடைவெளி.பகுத்தறிவாளன் எனும் நம்ம ஊர்க்காரர் ஒருவர் (இவுங்க நம்ம ஊர்லையும் இருக்காங்களா?) பைபிளிலிருந்து சிலக் கேள்விகளை முன்வைத்துள்ளார். அவருக்குப் பின்னூட்டம் இடும்போது பதிவாகவே போட்டுவிடலாம் என நினத்தேன். இதோ அந்தப் பதிவு. பகுத்தறிவாளன். உங்கள் வாதங்களை படித்தேன். அவனே […]


சொர்க்கம் இலவசம்

November 3rd, 2006 வகைகள்: சிறுகதை, தேன்கூடு, நகைச்சுவை, போட்டி, இலக்கியம், கிறீத்துவம் | 66 மறுமொழிகள் » |

செயிண்ட் பீட்டர் சிணுங்கும் அலைபேசியை பார்த்தார். ‘சித்ரகுப்தன் காலிங்’ கோணலாய் சிரித்துக்கொண்டிருக்கும் சித்ரகுப்தன் படத்தோடு சேதி சொன்னது செல்போன். ‘காலையிலேயா?’ பீட்டர் முணுமுணுத்தார். நாயர்கடைக்கே கூகிள் மேப்பில் வழிதேடி, அதை செல்போனில் இறக்கி, உலகளாவிய சுட்டும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி (அதான் ஜிபிஎஸ்), போய் ஹோம் டெலிவரி ஆர்டர் செய்துவிட்டு வர்றமாதிரி காலம் மாறியிருக்கு. பூமியில மட்டுந்தான் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்குமா என்ன? சுவர்க்கமும் மின்னணு எந்திரமயமாகியிருந்தது. ஏக்கர் கணக்கில் மெயின்ஃப்ரேம்களை நிர்மாணித்திருந்தனர். பாவக்கணக்கு புண்ணியக் கணக்கு என […]


ஆதாம், ஏவள் மற்றும் சில குரங்குகள்

October 6th, 2006 வகைகள்: ஆன்மீகம், இயற்கை, கட்டுரை, கிறீத்துவம், அமெரிக்கா | 19 மறுமொழிகள் » |

“மனிதன் எங்கிருந்து வந்தான்?” என்பது ஒரு அசாதரணக் கேள்வி. எல்லாக் காலத்திலுமே கேட்கப்பட்டுள்ள முக்கியமான கேள்விகளில் இதுவும் ஒன்று. இதன் மறுபக்கம் “மனிதன் எங்கே போகப் போகிறான்?” என்பது. இந்த இரண்டிற்கும் விடைகாண்பதற்கு அறிவியலும் ஆன்மீகமும் இரு வழிகளாய் திகழ்ந்திருக்கின்றன. திகழ்கின்றன.இன்னும் முழுமையான விடைகள் கிடைக்காத பட்சத்தில் பல விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றதைக் காணலாம்.ஆன்மீகப் பதில்கள் நம்பிக்கையின் அடிப்படையிலேயே எடுத்துக்கொள்ளப் படவேண்டும். நம்பிக்கை வைத்து எந்தக் கதையையும் உண்மை எனலாம். ஆனால் பரிணாமக் கொள்கை மற்றும் அது தொடர்ந்து/சார்ந்து […]


போப் Vs. இஸ்லாம்

September 20th, 2006 வகைகள்: செய்தி விமர்சனம், ஆன்மீகம், கிறீத்துவம், கேலிசித்திரம், உலகம் | 22 மறுமொழிகள் » |

மதம் பிடித்தவர்கள் நாவினால் சுட்டா வடு ஒரே குட்டை மன்னிக்க வேண்டுகிறேன் வழுக்கல்? அமைதி வேண்டி போர் இது, இல்லன்னா வாய்க்கு பூட்டு. எது வேணும்? உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


பிறந்தநாள் வாழ்த்துக்கள்

September 8th, 2006 வகைகள்: ஆன்மீகம், இயேசு, கிறீத்துவம், கவிதை | 13 மறுமொழிகள் » |

மகனை இழந்த வியாகுல மாதாவாய் – ஜென்மப் பாவமற்ற அமல உற்பவியாய் – என்றும்குணம்தரும் ஆரோக்ய அன்னையாய்விண்ணாளும் அரசியாய்உலகெலாம் போற்றும் வேளங்கண்ணியாய்தேவனுக்கும் தெவையுள்ளோருக்கும் தாயாய்முடிவில்லாத் துணை தரும் சதா சகாயமாதாவாய்முப்பொழுதும் கன்னியாய்எல்லோர் குறையும் தீர்க்கும் அன்னை மரியே பிறந்த நாள் வாழ்த்துக்கள்.ஜோவின் பதிவு. திரையில் வந்த மாதா பாடல்கள் மாதாவின் கோவிலில் எனையாளும் மேரி மாதா ஆதியே இன்ப ஜோதியே வானமெனும் வீதியிலே உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


மதமாற்றமா? மனமாற்றமா?

June 23rd, 2006 வகைகள்: ஆன்மீகம், இந்தியா, கடவுள், கிறீத்துவம் | 36 மறுமொழிகள் » |

மதமாற்றம் பற்றிய சில பதிவுகளை படிக்க நேர்ந்தது. சில பின்னூட்டவாதங்களையும் (பின்னூட்டம் + வாதம்) படிக்க நேர்ந்தது. இதைப் பற்றி சில எண்ணங்கள்.ஒரு குட்டிக்கதை. அழகான இளைஞியும் இளைஞனும் சந்தையிலிருந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். வழியில் வேறு யாருமில்லை. அந்தப் பெண் இளைஞனிடம் “எனக்குப் பயமாயிருக்கிறது.” என்றாள். இளைஞன் “என்ன பயம்?” என்றான். “நீ எனக்கு முத்தம் கொடுத்திருவியோன்னு பயமாயிருக்கு” என்றாள் பெண். “அதெப்படி முடியும் என் தலையில அரிசி மூட்ட இருக்குது, கையில ஆட்டை பிடிச்சுருக்கேன், இந்த […]


தடங்களை பதிக்கிறார்

March 23rd, 2006 வகைகள்: சமூகம், வலைப்பதிவுகள், கிறீத்துவம், அறிவிப்பு, உலகம் | ஒரு மறுமொழி » |

கல்வி நிறுவனங்களில் தலமைப் பதவிக்கு சண்டை போட்டுக்கொண்டும், எப்ப வெளிநாடு போகலாம் என எண்ணிக்கொண்டும், தன் மந்தைகளை மட்டுமே மேய்த்துக்கொண்டும் பல பாதிரியார்கள் தம்மைச் சுர்றி வெளி உலகில் என்ன நடக்கிறது என்பதை அறியாமலே வாழ்நாளைக் கழித்துவிடுகிறார்கள்.பாதர் – தமிழில் அருட்தந்தை – அடைக்கல ராசா மேற்சொன்ன விதிகளுக்கு விலக்காகத் தெரிகிறார். தான் இலங்கைத் தமிழர்களோடு வாழ்ந்த காலத்தில் கண்ட ஈழப் போரின் விளைவுகளைப் பற்றியும், போரின் சமூக (அரசியல்?) கூறுகள் பற்றியும் பதிவு ஒன்றை எழுதுகிறார்.ஈழப் […]


தமிழ் கிறித்தவர்களும் ஜாதி அமைப்பும் -II

March 10th, 2006 வகைகள்: சமூகம், இந்தியா, கட்டுரை, கிறீத்துவம் | 19 மறுமொழிகள் » |

நான் எழுதியிருந்த தமிழ் கிறித்தவர்களும் ஜாதி அமைப்பும் பதிவுக்கு அடைக்கல ராசா என்பவர் எழுதியீருக்கும் பின்னூட்டங்கள். தனிப் பதிவுக்குத் தகுதியானது என்பதால் இதோ… சாதி சாதியின் கொடுமையை, தீண்டாமையின் கோரப்பிடியை உணர்ந்து வாழ்ந்தவன் நான். கடந்த ஐந்து ஆண்டுகால குருத்துவ பணிவாழ்வில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே வாழ்ந்து அனுபவித்த சாதியை, ஈழத்தமிழர்களிடேயும் கண்டபோது மனம் வெறுத்துப் போனேன். ஆனால் சற்று ஆறுதலான விடயம் தீண்டாமை என்னும் கொடிய அரக்கனை இந்தியாவில் மட்டுமே காணலாம். இருப்பினும் சாதிய ஏற்றத்தாழ்வுகளும் வேறுபாடுகளும் […]