ஆக்குபை அமெரிக்கா!

March 23rd, 2012 வகைகள்: செய்தி விமர்சனம், அமெரிக்கா, உலகம் | ஒரு மறுமொழி » |

முதலில் அமெரிக்கப் பொருளாதார அரிச்சுவடிகளிலிருந்து ஒரு பாலபாடம். 2007 கணக்கெடுப்பின்படி அமெரிக்காவின் சொத்தில் 85% பங்கு 20% பணக்காரர்களிடமும் மீதி 15% மிச்சமுள்ள 80% மக்களிடமும் உள்ளது. அதாவது அமெரிக்க மக்கள் தொகையில் 1% பேர் அமெரிக்காவின் 34.6% சொத்துக்களுக்கு உரிமையாளர்கள். மீதி 99%பேரில் சிலர் தற்போது ‘வால்’ தெருவுக்கு வந்துவிட்டிருக்கிறார்கள். அமெரிக்கப் பொருளாதாரத்தின் முக்கியமானக் குறியீடுகளில் ஒன்று நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ள வால் ஸ்ட்ரீட். இங்குதான் உலகப்புகழ் பெற்ற நியுயார்க் பங்கு வர்த்தக மையம் உள்ளது. […]


ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை

November 11th, 2011 வகைகள்: சமூகம், செய்தி விமர்சனம், தொழில் நுட்பம், ஜப்பான், இந்தியா, இயற்கை, கட்டுரை, அறிவியல், அலசல் | 4 மறுமொழிகள் » |

மீண்டுமொருமுறை கூடங்குளம் கொதிநிலையை அடைந்துள்ளது. இந்தமுறை இன்னும் அதிக வேகம், இன்னும் அதிக வெப்பம். இது இறுதிகட்டவாய்ப்பு என்பதை மக்கள் உணரந்துள்ளனர். கேள்விப்பட்டவரை அனைத்து தென் தமிழக மாவட்டங்களிலிருந்தும் பல தரப்பு மக்களும் ஒன்றாய் நின்று தங்கள் எதிர் குரலை எழுப்பிக்கொண்டிருக்கின்றனர். வயிறு வற்றிப்போய் மனம் பசித்துக் கொண்டிருக்க 140 பேர் பத்தாம் நாளாகஉண்ணாவிரதத்தில் இருக்கின்றனர், சிலர் நீர் கூட அருந்தாமல். ஊடகங்களோ பட்டும் படாமல் இதை வெறும் ஒரு பத்தி செய்திக்குறிப்பாக்கிக்கொண்டிருக்கின்றன. பலரும் ஏதோ திடீரென […]


‘ஜுராசிக் பார்க்’ நாவலாசிரியர் க்ரைட்டன் மறைவு

November 5th, 2008 வகைகள்: செய்தி, ஆளுமை | 5 மறுமொழிகள் » |

ஜுராசிக் பார்க் உட்பட்ட பல பிரபல ஆங்கில நாவல்களை எழுதிய நாவலாசிரியர் மைக்கிள் க்ரைட்டன் புற்று நோயினால் இன்று காலமானார். அவருக்கு வயது 66. Family: Michael Crichton dies of cancer | Michael Crichton, dead at 66


எடுத்தேன் கொடுத்தேன் 06/24/2008

June 24th, 2008 வகைகள்: சமூகம், செய்தி விமர்சனம், திரை விமர்சனம், தேன், நிகழ்வு, அஞ்சலி, அமெரிக்கா, அலசல் | 15 மறுமொழிகள் » |

பாலபாரதியின் விடுபட்டவை போல ‘எடுத்தேன் கொடுத்தேன்’ அவ்வப்போது எழுதலாம் என எண்ணம். சில செய்திகளை சுருங்கச் சொல்லிச் செல்வதுதான் சிறப்பு. வலைப்பதிவுக்கு ஏற்றதொரு வடிவமும்கூட. எடுத்தேன் கொடுத்தேனை இப்படியும் வாசிக்கலாம் எடு தேன் கொடு தேன். தசாவதாரம் – II இரண்டாம் முறையாக தசாவதாரம் பார்த்தேன். இதுவரை தசாவதாரத்திற்கான மொத்த செலவு $200 க்கருகில். இரண்டாம் முறை படம் முன்பை விட நன்றாக இருந்தது. இப்போது கமலின் முகத்தை தவிர்த்து படத்தில் மற்ற அம்சங்களில் கவனம் செல்கிறது. […]


இயேசுவின் கல்லறை

March 14th, 2007 வகைகள்: செய்தி விமர்சனம், தமிழோவியம், ஆன்மீகம், இயேசு | 9 மறுமொழிகள் » |

The lost tomb of Jesus எனும் ஆவணப் படம் போன ஞாயிறன்று டிஸ்கவரி தொலைக்காட்சியில் காண்பிக்கப் பட்டது. இயேசுவின் குடும்பக் கல்லறை என நம்பப்படுகிற கல்லறை ஒன்றிலிருந்து கிடைக்கப்பெற்ற (சவப்)பெட்டிகள், அவற்றின்பேரில் நிகழ்ந்த ஆய்வுகளை ஆவணப்படம் முன்வைக்கிறது.இயேசுவின் காலத்தில் இறந்தவர் உடலை முதலில் ஒரு கல்லறையில் வைத்துவிட்டு ஒரு வருடம் கழித்து மிச்சமிருக்கும் எலும்புகளை ஒரு பெட்டியில் போட்டு குடும்ப கல்லறைகளில் வைப்பது வழக்கமாம். இப்படிப் பட்ட கல்லறையின்றில் கண்டெடுக்கப்பட்ட பெட்டிகள்தான் ஆவணப்படத்தின் அடிப்படை ஆதாரம்.டிஸ்கவரி […]


செய்திகள் வாசிப்பது … – 2

February 13th, 2007 வகைகள்: செய்தி விமர்சனம், குரல் பதிவு, அலசல் | 11 மறுமொழிகள் » |

முந்தைய குரற்பதிவு அலசலில் இன்று… 1. தேன்கூடு கல்யாண் – ஒன்றுபடுவோம், செயல்படுவோம் 2. கர்நாடக பந்த் ஆங்காங்கே கலவரங்களோடு நிறைவுற்றது 3. உலகக் கோப்பைக்கான இந்திய டீம் அறிவிக்கப்பட்டுள்ளது 4. அமிதாப் குடியரசு தலைவராக பரிந்துரைக்கப்படலாம் 5. ஜல்லிக்கட்டில் இருவர் பலி 6. ஹெல்மட் கட்டாயமாக்கும் சட்டம் வரையப்பட இருக்கிறது 7. சர்வேசனின் பாட்டுக்குப் பாட்டு தொடர்ச்சி உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


Anna Nicole Smith collapses, dies at 39 (நிக்கோல் ஸ்மித் திடீர் மரணம்)

February 9th, 2007 வகைகள்: செய்தி | 4 மறுமொழிகள் » |

முன்னாள் மாடலிங் அழகி ஆனா நிக்கோல் ஸ்மித் ஃப்ளோரிடா காசினோ ஒன்றில் திடீரென இறந்தார். வயது 39. யாஹூ செய்தி கூகுள் தேடல் யாஹூ தேடல் விக்கி தேடல் உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


செய்திகள் வாசிப்பது சிறில் அலெக்ஸ்

February 7th, 2007 வகைகள்: செய்தி விமர்சனம், இந்தியா, குரல் பதிவு, அலசல் | 42 மறுமொழிகள் » |

என் முதல் குரல் பதிவு. பிழைகளை பொறுக்கவும் (சொல் + கருத்து)உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடவும் (எழுத்தில் ஹி ஹி) உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


3000

January 5th, 2007 வகைகள்: சமூகம், செய்தி விமர்சனம், பொது, புஷ், கேலிசித்திரம், அமெரிக்கா, உலகம் | ஒரு மறுமொழி » |

ஈராக் போரில் கொல்லப்பட்ட அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை 3000த்தை எட்டியது என்னவிலை அழிவே? 3000? ‘மாஸ்டர்’ ப்ளான்? அ’பாரம்’ தோட்டக்காரன். நன்றி : http://www.cagle.com/ உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


Sad’AM’ News

December 30th, 2006 வகைகள்: சதாம், சமூகம், செய்தி விமர்சனம், புஷ், கேலிசித்திரம், அமெரிக்கா, உலகம் | 10 மறுமொழிகள் » |

சுருக்க(கு)மான முடிவு நேற்று! இன்று! நாளை? ஒருவிரல் உன்னைச் சுட்டும்போது மற்ற மூன்றும்? முன்பு! பின்பு! தூக்கிலிடப்பட்டவர்கள் அமைதியான உலகம்? நீயும் நானுமா? விளையாடு. வேட்டையாடு. வேட்டைக்கார நண்பா? நன்றி: http://www.cagle.com/main.asp உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.