கவி தந்த விதை -2: தந்தாலே காதல் காதல் இல்லை

February 16th, 2007 வகைகள்: இலக்கியம், க.த.வி, காதல், கவிதை | 17 மறுமொழிகள் » |

தருகின்ற பொருளாய் காதல் இல்லைதந்தாலே காதல் காதல் இல்லையாசகமா காதல்?நான் கேட்கவும்நீ கொடுக்கவும்.உன் வெட்கமும்என் கர்வமும்பலியாகும்யாகம் காதல்.எடுத்தேன்கொடுத்தேன்காதலல்ல.பூவுக்கு வண்டைப்போலவண்டுக்குப் பூவைப்போலஎடு தேன்கொடு தேன்காதல்.தவத்தில் விளையும்வரமே காதல்.தாடிவைத்தஇளைஞரெல்லாம்தவம் கலைத்தஞானிகள்.தேடலில் விளையும்தெளிவு காதல்.உன்னில் என்னையும்என்னில் உன்னையும்.உன் பேரைக்கேட்டால்நான் திரும்பிப் பார்ப்பதுஎன் பேரைக் கேட்டால்நீ பூமி பார்ப்பது.கவிதை தாங்கியகாகிதமல்ல காதல்காகிதம் காணாகவிதைகளே காதல்.வேண்டிப் பெறுவதா காதல்?வேள்வியில் பெறுவது காதல்.முத்தத் தீயில்முனகல் மந்திரங்கள்தானமல்ல காதல்.தாகம்.தீரத் தீரத்தீரா தாகம்.காதல்,நிகழ்வல்லஇருப்பு.நீ நானாகவும்நான் நீயாகவும்.நீ வென்றபோதும்நானே வெல்கிறேன்.நீ தோற்றபோதும்நானே தோற்கிறேன்.நீ தோற்பதில்லைநான் வெல்வதில்லைஇதுதான் காதல்.எனை ஏற்றுக்கொள்என்பதில்லை காதல்.உனை […]


கவி தந்த விதை -1: கட்டிலில் தாலாட்டு

February 14th, 2007 வகைகள்: சினிமா, இலக்கியம், க.த.வி, காதல், கவிதை | 25 மறுமொழிகள் » |

(முன்பு சொன்னதுபோல கவிதைகள் எனக்குப் புதியவை. எழுத்தே எனக்குப் புதிது. எனவே என் முயற்சிகளில் குறைகளை சுட்டிக்காட்டத் தவறாதீர்கள்.)‘கவி தந்த விதை’ என ஒரு குறுகிய தொடரில், திரைப்பாடல்களில் வந்த சில வரிகளை மூலமாகக் கொண்டு சில கவிதைகளை புனையப் போகிறேன். திரைப்பாடல்களில் கவித்துவம் நிறைந்த வரிகள் ஏராளம். மனதைத் தொட்ட சில வரிகளை விரித்திருக்கிறேன் கவிதை நடையில். காதலர்களுக்கு நல்வாழ்த்துக்கள். கவி தந்த விதை -1: கட்டிலில் தாலாட்டு கன்னித்தமிழ் தொண்டாற்று அதை முன்னேற்றுபின்பு கட்டிலில் […]


காதல் தெய்வம்

January 30th, 2006 வகைகள்: இலக்கியம், காதல், கவிதை | மருமொழிகள் இல்லை » |

நீவிட்டுச்சென்ற தலையணைகளில்பூ வாசம். நினைவின் ஆழங்களில்,உன் கண்ணீர்துளிகளில்என் முகங்கள்தெளிகின்றன கடைசி முனகல்..தொலைவில் உன்னுருவம் கடைசி மூச்சு..அருகில் நீ காலனும் காதல் தெய்வம்தான். உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.