சண்டைக்காட்சிகள் நிறைந்தபடம் :))

February 6th, 2007 வகைகள்: நகைச்சுவை, நையாண்டி, கலாய்த்தல், கேலிசித்திரம் | 10 மறுமொழிகள் » |

பதிவுலகில் இன்று பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் படம்… சண்டைக் காட்சிகளும் சோகக் காட்சிகளும் நிறைந்த… Its not a movie on WAR. It is WAR. உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


3000

January 5th, 2007 வகைகள்: சமூகம், செய்தி விமர்சனம், பொது, புஷ், கேலிசித்திரம், அமெரிக்கா, உலகம் | ஒரு மறுமொழி » |

ஈராக் போரில் கொல்லப்பட்ட அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை 3000த்தை எட்டியது என்னவிலை அழிவே? 3000? ‘மாஸ்டர்’ ப்ளான்? அ’பாரம்’ தோட்டக்காரன். நன்றி : http://www.cagle.com/ உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


Sad’AM’ News

December 30th, 2006 வகைகள்: சதாம், சமூகம், செய்தி விமர்சனம், புஷ், கேலிசித்திரம், அமெரிக்கா, உலகம் | 10 மறுமொழிகள் » |

சுருக்க(கு)மான முடிவு நேற்று! இன்று! நாளை? ஒருவிரல் உன்னைச் சுட்டும்போது மற்ற மூன்றும்? முன்பு! பின்பு! தூக்கிலிடப்பட்டவர்கள் அமைதியான உலகம்? நீயும் நானுமா? விளையாடு. வேட்டையாடு. வேட்டைக்கார நண்பா? நன்றி: http://www.cagle.com/main.asp உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


சிரி சிரி கிறீஸ்மஸ்

December 14th, 2006 வகைகள்: சமூகம், செய்தி விமர்சனம், இயேசு, கேலிசித்திரம், அமெரிக்கா | 7 மறுமொழிகள் » |

வருத்தப்பட்டு பாரம் சுமப்போர் வால் நட்சத்திரமா? சேல்(Sale) நட்சத்திரமா? இரண்டு ராஜாக்களும் ஒரு வாடிக்கையாளரும் ஆயத்தமாயிருங்கள்! மீட்பு விற்பனைக்கு எல்லோரும் கொண்டாடுவோம் Away in a Parking lot… வாழ்(க்கை)த்து அட்டைகள் Tags: கிறிஸ்துமஸ், கார்ட்டூன், நகைச்சுவை, Consumerism, Christmas, Cartoonsதமிழ்ப்பதிவுகள் உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


வலைப்பதிவில் புகைப்படத்தை போட்டதன் விளைவு…

December 7th, 2006 வகைகள்: பதிவர்வட்டம், பொது, புதுமை, இணையம், கலாய்த்தல், கேலிசித்திரம் | 24 மறுமொழிகள் » |

வலைப்பதிவில் புகைப்படம் போடுவது பற்றி பலருக்கும் பல தயக்கங்கள் இருக்கும். புனைபெயரைப்போல புனை படங்கள் ஊள்ள பதிவுகளே அதிகம். நான் தைரியமாய் என் படத்தை போட்டதன் விளைவு இதோ கீழே. மூன்றாவது படத்தை யார் இப்படி செய்தார்கள் என்பதை இங்கே போய் தெரிந்துகொள்ளவும். இந்த வரைமுறையற்ற செயலை வன்மையாக கண்டிக்கிறேன். ‘குறும்பு’ தலைப்புல இதுபோல குசும்பு செஞ்சும் பதிவு போடலாமே? தமிழ்ப் பதிவுகள் நகைச்சுவை உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


போப் Vs. இஸ்லாம்

September 20th, 2006 வகைகள்: செய்தி விமர்சனம், ஆன்மீகம், கிறீத்துவம், கேலிசித்திரம், உலகம் | 22 மறுமொழிகள் » |

மதம் பிடித்தவர்கள் நாவினால் சுட்டா வடு ஒரே குட்டை மன்னிக்க வேண்டுகிறேன் வழுக்கல்? அமைதி வேண்டி போர் இது, இல்லன்னா வாய்க்கு பூட்டு. எது வேணும்? உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


‘திரவ’வாதமும் தீவிர சிரிப்பும்

August 22nd, 2006 வகைகள்: நகைச்சுவை, கேலிசித்திரம், அமெரிக்கா, உலகம் | 16 மறுமொழிகள் » |

‘க்ளினிக் ஆல் க்ளீயர்’ ‘கிருமிகளைத் தேடி..’ ‘வி’மானம்’ போகுதே…’ ‘அந்த நாள் ஞாபகம்…’ ‘நிர்வாணா – முற்றும் துறந்தவர்’ ‘ஆன் லைன் – On Line’ ‘ப்ளேன்ல பாம்பு வச்சிருக்காங்களாம்’ ‘நடுவர் அவர்களே…’ உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


படம் பார்த்து கதை சொல் – கார்ட்டூன் விவகாரம்

February 8th, 2006 வகைகள்: கேலிசித்திரம், உலகம் | 3 மறுமொழிகள் » |

உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.