’போலி’ பதிவர்களுக்கு எச்சரிக்கை + வேண்டுகோள்

August 29th, 2009 வகைகள்: சட்டம், சமூகம், தகவல், நிகழ்வு, பதிவர்வட்டம், வலைப்பதிவுகள் | 17 மறுமொழிகள் » |

தமிழ்மணம் துவங்கி 5 வருடங்கள் ஆகப்போகின்றது. தமிழ்மணக் குழுவுக்கும், துவங்கி உரு கொடுத்த காசிக்கும் வாழ்த்துக்கள். தமிழ் பதிவுலக பிரம்மாண்ட வளர்ச்சிக்கு தமிழ்மணம் ஒரு இன்றியமையாத காரணம். திரட்டிகள் வந்தபோது பதிவர்களுக்கிடையேயான ஊடாடல் அதிகமாகியது. இது பல வாய்ப்புகளையும் வசதிகளையும் தந்தபோதும் சில பூசல்களையும், சீர்கேடுகளையும் உருவாக்கியது. அப்படி உருவானதொன்றுதான் ’போலி’ பதிவைத் துவங்கி அவதூறுகளை பரப்பும் செயல். அப்படி துவங்கப்பட்ட போலி பதிவு ஒன்று மிகவும் பிரபலமாகி தமிழக ஊடகங்கள்வரைக்கும் பேசப்பட்டது. மிகவும் பிரபலமான அந்தப் […]


மரணதண்டனைப் பதிவுகள்

October 6th, 2006 வகைகள்: சட்டம், சமூகம், செய்தி விமர்சனம், நிகழ்வு, இணையம், இந்தியா, கட்டுரை, உலகம் | 33 மறுமொழிகள் » |

இது ஒரு ஓசிப் பதிவென்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். தமிழ் பதிவர்கள் அவ்வப்போது சில உருப்படியான விஷயங்களை விவாதிக்கிறார்கள். தேன்கூடு தலைப்போ இல்லை ‘தேன்’ தரும் தலைப்போ அல்லாமல் பலரும் மரணதண்டனை பற்றிய கருத்துக்களை முகமது அப்சலுக்கு கிடைத்த தீர்ப்பை வைத்து விவாதித்திருக்கிறார்கள். அதுபற்றிய தொகுப்பு.ஜெயபாலின் கவிதை – மரணம் தண்டனையா?கொஞ்சம் லைட் ரீடிங் – எளிய வாசகத்திற்காக. பெரிய விஷ்யத்தை சின்னதா கவிதையில் சொல்கிறார். மரணம் தண்டனையாயாருக்குத் தண்டனை தவறு செய்தோர்க்காஅவனைச் சார்ந்தோர்க்காஅளிக்குஞ் சான்றோர்க்காசாகடிக்குஞ் சேவகர்க்கா அவர் […]


உங்கள் தீர்ப்பு என்ன

February 9th, 2006 வகைகள்: சட்டம், சமூகம், அமெரிக்கா | மருமொழிகள் இல்லை » |

இரவில் குடித்துவிட்டு தன் உயிர் நண்பனோடு காரில் வந்து கொண்டிருக்கிறார் ஒருவர். கவனம் சிதறி வண்டி தாறுமாறாக ஓடியதில் நண்பர் காரிலிருந்து தூக்கி எறியப்பட்டு, கார் அவர் மேல் ஏறியதில் இறந்து போகிறார். ஓட்டியவருக்கு 12 ஆண்டு கடுங்காவல் அளிக்கப்படுகிறது.இவர் மனைவிக்கு வயது 39 ஒரே ஒரு குழந்தைதான் இருக்கிறது. இன்னுமொரு குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார். இவர் கணவன் விடுதலையாகும்வரை காத்திருக்க முடியாததால் செயற்கைமுறையில் கணவனின் விந்தைக் கொண்டு கருத்தரிக்க அனுமதி தேடுகிறார். அமெரிக்காவில் கான்சஸ் மாநிலத்தில் […]