காலங்களில் இது பனிக்காலம்

December 7th, 2006 வகைகள்: பனிக்காலம், பொது, புகைப்படம், இயற்கை, அமெரிக்கா | 20 மறுமொழிகள் » |

போனவாரம் வெள்ளிக்கிழமை சிகாகோவில் நான் வசிக்கும் வடக்கு பகுதியில் பனிப் பொழிவு சற்று அதிகமாகவே இருந்தது. அப்போது சுட்ட அல்லது உறைந்த (Freeze) சில படங்கள். உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


குளிர்கால ஒலிம்பிக்ஸ் – கண்ணோட்டம்

February 14th, 2006 வகைகள்: தகவல், பனிக்காலம், விளையாட்டு, கட்டுரை, உலகம் | 10 மறுமொழிகள் » |

2006-குளிர்கால ஒலிம்பிக்ஸ்(Winter Olympics) இத்தாலியில் டொரினோ நகரில் நடைபெற்று வருகின்றன. உறைந்த பனியில் விளையாடப்படும் விளையாட்டுகளுக்கான ஒலிம்பிக்ஸ். இதில் சில ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா, ரஷ்யா உட்படி சில நாடுகளே பங்கேற்கின்றன. குளிர்கால ஒலிம்பிக்ஸில் விளையாடப்படும் சில விளையாட்டுக்கள்பற்றிய விவரம் கீழே. பையாத்லான்(Biathlon) பனியில் ஸ்கீ(Ski – கால்களில் பட்டைகளை மாட்டிக்கொண்டு சறுக்குவது ) செய்தபடியே குறிப்பிட்ட இலக்குகளை(Target) துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துவது. வடக்கு ஐரோப்பிய போர் முறைகளிலிருந்து உருவான விளையாட்டு. பெண்கள் 7.5 கிலோ […]