ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை

November 11th, 2011 வகைகள்: சமூகம், செய்தி விமர்சனம், தொழில் நுட்பம், ஜப்பான், இந்தியா, இயற்கை, கட்டுரை, அறிவியல், அலசல் | 4 மறுமொழிகள் » |

மீண்டுமொருமுறை கூடங்குளம் கொதிநிலையை அடைந்துள்ளது. இந்தமுறை இன்னும் அதிக வேகம், இன்னும் அதிக வெப்பம். இது இறுதிகட்டவாய்ப்பு என்பதை மக்கள் உணரந்துள்ளனர். கேள்விப்பட்டவரை அனைத்து தென் தமிழக மாவட்டங்களிலிருந்தும் பல தரப்பு மக்களும் ஒன்றாய் நின்று தங்கள் எதிர் குரலை எழுப்பிக்கொண்டிருக்கின்றனர். வயிறு வற்றிப்போய் மனம் பசித்துக் கொண்டிருக்க 140 பேர் பத்தாம் நாளாகஉண்ணாவிரதத்தில் இருக்கின்றனர், சிலர் நீர் கூட அருந்தாமல். ஊடகங்களோ பட்டும் படாமல் இதை வெறும் ஒரு பத்தி செய்திக்குறிப்பாக்கிக்கொண்டிருக்கின்றன. பலரும் ஏதோ திடீரென […]


ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை

September 20th, 2011 வகைகள்: சமூகம், தொழில் நுட்பம், ஜப்பான், இந்தியா, இயற்கை, கட்டுரை, உலகம் | மருமொழிகள் இல்லை » |

கூடங்குளம் அணுமின்நிலையப் போராட்டம் குறித்த என் கட்டுரையை கீழ்கண்ட சுட்டிகளில் படிக்கலாம். ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை – 1 ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை – 2


அமைதியான நதியினிலே…!

November 4th, 2010 வகைகள்: பயணம், இந்தியா, இயற்கை | 15 மறுமொழிகள் » |

‘பரபரப்பான இந்த வாழ்க்கையில…’ என்று துவங்குகிறது ஒரு பண்பலை வானொலி விளம்பரம். நம் வாழ்க்கை மிகவும் பரபரப்பாகிவிட்டது. காலை எட்டு மணிக்கு சென்னையின் சாலைகள் பிதுங்கி வழிகின்றன. மாலை ஆறு மணி துவங்கி இரவு எட்டரை வரைக்கும் உக்கிரமான டிராஃபிக். நாள் ஒன்றின் அதிக செயலூக்கமுள்ள  பகுதியை மாதச் சம்பளத்துக்கு விற்றுவிட்டு வெறும் சக்கையான உடம்புடனும் மனதுடனும் வீடு வந்து சேர்கிறோம். வீடுகளுக்குள்ளேயே அடைபட்டு கிடக்கிறோம். சென்னையில் எந்த வீட்டிலுமே வெளியே அமர்ந்திருக்க இடம் ஒதுக்கப்படவில்லை! வார […]


ஏன்யா சண்ட போட்டுக்குறீங்க?

March 26th, 2008 வகைகள்: ஆன்மீகம், இயற்கை, குறும்படம், அறிவியல் | ஒரு மறுமொழி » |

இது அறிவியலா? ஆன்மிகமா?


மரமாய் வளர்ந்த செடி – என் முதல் ஆன்லைன் குறும்படம்

June 26th, 2007 வகைகள்: இயற்கை, குறும்படம் | 9 மறுமொழிகள் » |

சிகாகோ பூங்காவில் நான் எடுத்த குறும்படம். புகைப்படங்கள் பாத்தீங்கல்ல? உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


பூங்காவும் நானும்

June 25th, 2007 வகைகள்: புகைப்படம், இயற்கை, அமெரிக்கா | 4 மறுமொழிகள் » |

சிகாகோ தாவரவியல் பூங்காவில் எடுத்த சில புகைப்படங்கள் உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


காலங்களில் இது பனிக்காலம்

December 7th, 2006 வகைகள்: பனிக்காலம், பொது, புகைப்படம், இயற்கை, அமெரிக்கா | 20 மறுமொழிகள் » |

போனவாரம் வெள்ளிக்கிழமை சிகாகோவில் நான் வசிக்கும் வடக்கு பகுதியில் பனிப் பொழிவு சற்று அதிகமாகவே இருந்தது. அப்போது சுட்ட அல்லது உறைந்த (Freeze) சில படங்கள். உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


இலையுதிர் காலம் ஆரம்பம்

October 7th, 2006 வகைகள்: புகைப்படம், இயற்கை, கவிதை, அமெரிக்கா | 6 மறுமொழிகள் » |

அமெரிக்காவில் எனக்கு பிடித்த ஒரு அம்சம் நான்கு காலங்களிலும் ஏற்படும் உணரத்தக்க, இரசிக்கத்தக்க சூழ்நிலை மாற்றங்கள். அதிலும் குளிர்காலத்துக்கு முந்தைய இலைஉதிர்காலத்தில் மரங்கள் காட்டும் வண்ண ஜாலங்கள் அருமையிலும் அருமை. நம்ம ஊரில் கவிஞர்கள்மட்டும்தான் இலையுதிர் காலம் பார்க்கிறார்கள்.பச்சையிலிருந்து…கிளிப்பச்சையாகிமஞ்சளாகிபழுப்பாகிகுப்பையாகிஅழுகி உரமாகி தன் தாய்மரத்துக்கே உணவாகும் தியாகச் செம்மல்கள் இந்த இலைகள்.தன் உயிரைக் காக்கஉடையைக் களையும்மானங்கெட்ட மரங்கள்.இதனால்தான்தமிழ் நாட்டு மரங்கள் இலை உதிர்ப்பதில்லையோ?(ஒரு வாக்கியத்த உடைத்துப் போட்டால் கவிதையாகிவிடுகிறதில்ல?)வெளியே வாக்கிங் சென்றபோது செல்போனில் சுட்ட படங்கள். ஜன்னலுக்கு வெளியே […]


ஆதாம், ஏவள் மற்றும் சில குரங்குகள்

October 6th, 2006 வகைகள்: ஆன்மீகம், இயற்கை, கட்டுரை, கிறீத்துவம், அமெரிக்கா | 19 மறுமொழிகள் » |

“மனிதன் எங்கிருந்து வந்தான்?” என்பது ஒரு அசாதரணக் கேள்வி. எல்லாக் காலத்திலுமே கேட்கப்பட்டுள்ள முக்கியமான கேள்விகளில் இதுவும் ஒன்று. இதன் மறுபக்கம் “மனிதன் எங்கே போகப் போகிறான்?” என்பது. இந்த இரண்டிற்கும் விடைகாண்பதற்கு அறிவியலும் ஆன்மீகமும் இரு வழிகளாய் திகழ்ந்திருக்கின்றன. திகழ்கின்றன.இன்னும் முழுமையான விடைகள் கிடைக்காத பட்சத்தில் பல விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றதைக் காணலாம்.ஆன்மீகப் பதில்கள் நம்பிக்கையின் அடிப்படையிலேயே எடுத்துக்கொள்ளப் படவேண்டும். நம்பிக்கை வைத்து எந்தக் கதையையும் உண்மை எனலாம். ஆனால் பரிணாமக் கொள்கை மற்றும் அது தொடர்ந்து/சார்ந்து […]


இளையக் கன்னி

September 4th, 2006 வகைகள்: புகைப்படம், இயற்கை, அமெரிக்கா | 6 மறுமொழிகள் » |

“பச்சக்கிளிதான், மதம் மாறிட்டேன்” “…பிறகு ஊர்வலம் குகையை நோக்கித் தொடர்ந்தது.” “முதுகுக்குப் பின்னாடி பேசறதுதான் எனக்குப் பிடிக்கும்” “யாருப்பா பெயிண்டிங்க பாதியில வுட்டது?” “கடைசியில நீமோவக் கண்டுபிடிச்சிட்டாங்களா இல்லியா?” ‘தவமாய் தவமிருந்து’ “வாத்துக்கால் சூப்புக்கு டிமாண்ட் அதிகமாயிடுச்சாம்” “என்னடா இன்னைக்கு ஒரு கலரையுமே காணோம்?” “யாருப்பா அங்க லைட்ட அணைச்சா கொஞ்சம் தூங்குவோம்ல” உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.