புதிதாய் என்ன வாங்குவது.COM

November 11th, 2006 வகைகள்: பொது, வியாபாரம், இணையம் | 3 மறுமொழிகள் » |

ஏதாவது வெட்டியா வாங்கி ரெம்ப நாளாச்ச? ஜில்லின்னு சில வலைத்தளங்கள் பாருங்க.ஒம்பாடு எம்பாடு இதுதாண்டா ஐப்பாடுiPod nano – ஒண்ணு வாங்கினா 10 டாலர் ஆஃப்ரிக்காவில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக்கு அளிக்கப் படுகிறது. போனோவுக்கு நன்றி.apple.com joinred.com iKraoke – ஐப்பாடோட சேர்ந்து பாட எத்தன நாள்தான் காதல்கொண்டேன் தனுஷ் மாதிரி வெறும் தலைய ஆட்டிக்கிட்டு இருக்கிறது? சேர்ந்து பாடலாமேgriffintechnology.comiFlip – ஐப்படில் சேமித்து வைத்திருக்கும் படங்கள பெரிய திரையில் காண. பெரிய திரைன்னா ஐப்பாடோட கம்பேர் பண்ணும்போது. […]


2006ன் அரிய கண்டுபிடிப்புக்கள்/உருவாக்கங்கள்

November 7th, 2006 வகைகள்: செய்தி விமர்சனம், வியாபாரம், இணையம், அறிவியல் | 9 மறுமொழிகள் » |

இந்த வார டைம் 2006ன் அரிய கண்டுபிடிப்புக்கள்/உருவாக்கங்களை பட்டியலிட்டுள்ளது. காற்றிலிருந்து குடிநீர் பெறுவது முதல் காணாமல் போனவற்றை கண்டுபிடிப்பது வரை பல புதிய கருவிகளை கண்டுபிடித்திருக்கிறார்கள். பாயன்பபட்டுக்கு உதவும் பொருட்களையே இதில் பட்டியலிட்டுள்ளார்கள். என்னை கவர்ந்த சில கீழே.1. குடும்ப இஸ்திரிசூடான இஸ்திரி பெட்டியை துணிகளின்மேல் வைத்துவிட்டு போய் ராங் கால் அழைப்பை துண்டித்துவிட்டு வருமுன் அது எரிந்து போனதால் வரும் பயங்கர விளைவுகளை (நன்றி தமிழ் சினிமாக்கள்) இனி தவிர்க்கலாம். இந்த இஸ்திரி பெட்டியை துணிமேல் […]


இந்த யானைக்கு ஆடத் தெரியும்.

June 21st, 2006 வகைகள்: தகவல், வியாபாரம், இந்தியா, அறிவிப்பு | 4 மறுமொழிகள் » |

அமெரிக்க வார இதழ் ‘டைம்’ல் இந்த வாரம் இந்தியாவின் அதிவேக பொருளாதார வளர்ச்சிபற்றி கட்டுரைகள் வந்துள்ளன. என்னை கவர்ந்த சில வரிகள். In ways big and small, Indians are changing the world. (India) the second most populous nation in the world, and projected to be by 2015 the most populous… Writers like to attach catchy tags to nations, which is why […]


நேரம் நல்லாருக்கு

June 19th, 2006 வகைகள்: தகவல், வியாபாரம், இந்தியா | 2 மறுமொழிகள் » |

இந்த வார டைம்ஸ் உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.