நிறமற்றத் தலைவன்

April 9th, 2008 வகைகள்: சமூகம், குறும்படம், அமெரிக்கா, உலகம் | மருமொழிகள் இல்லை » |

“to tame the savageness of man and make gentle the life of this world” நாகரீகம் என்பதன் உண்மையான விளக்கம் இதுவாகத்தானிருக்கும். மனிதனின் மிருக இயல்பை அடக்கிவிட்டு இவ்வுலக வாழ்க்கையை இனிமையாக்குவது. மார்ட்டின் லூத்தர் கிங் சுட்டுக்கொல்லப்பட்டதை அறிவித்து ஜான் F. கென்னடி பேசிய பேச்சில் கிரேக்கர்களின் அந்தக் கோட்பாட்டை மேற்கோளிடுகிறார். இதற்காக நம்மை அற்பணித்துக்கொள்வோம் என்பது அவரின் வேண்டுகோள். “to tame the savageness of man and make gentle […]


ஏன்யா சண்ட போட்டுக்குறீங்க?

March 26th, 2008 வகைகள்: ஆன்மீகம், இயற்கை, குறும்படம், அறிவியல் | ஒரு மறுமொழி » |

இது அறிவியலா? ஆன்மிகமா?


டுபுக்கு வீடியோவுக்கு எதிர் வீடியோ

March 14th, 2008 வகைகள்: நகைச்சுவை, நையாண்டி, கலாய்த்தல், குறும்படம் | 16 மறுமொழிகள் » |

டுபுக்கு The Door என ஒரு குறும்படம் போட்டிருக்காரு. அதுக்கு பதில் வீடியோ. கீழ பாருங்க. எஞ்சாய் மாடி.


Time Top 10: யூ ட்யூப் வீடியோக்கள்

December 15th, 2007 வகைகள்: டி.வி, இணையம், குறும்படம் | மருமொழிகள் இல்லை » |

டைம் பத்திரிகை இந்த வருடத்தின் சிறந்த 10 யூ ட்யூப் வீடியோக்களாகத் தேர்ந்தெடுத்த வீடியோக்காளில் சில. அப்படியே தமிழில் சிறந்த வீடியோக்களையும் பட்டியலிடுங்களேன். டைமின் முழு டாப்10 பட்டியல் இங்கே. வீடியோ இல்லை


மரமாய் வளர்ந்த செடி – என் முதல் ஆன்லைன் குறும்படம்

June 26th, 2007 வகைகள்: இயற்கை, குறும்படம் | 9 மறுமொழிகள் » |

சிகாகோ பூங்காவில் நான் எடுத்த குறும்படம். புகைப்படங்கள் பாத்தீங்கல்ல? உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


இதுதாங்க இந்தியா

February 10th, 2007 வகைகள்: சமூகம், இந்தியா, குறும்படம், அமெரிக்கா | 43 மறுமொழிகள் » |

நான் கொஞ்சம் அதிகமா உணர்ச்சிவசப்படுபவன். இத இன்றைக்கு இன்னுமொருதடவ உறுதி செஞ்சுட்டேன். காலையிலெ எழுந்ததும் கண்ணீர்வரவழச்சிட்டார் நம்ம ஹரி. அவர் பதிவுல ‘மிலே சுர் மேரா துமாரா’ பாடலின் குறும்படம் போட்டிருந்ததர். பாத்ததும் கண்கள் பனித்துவிட்டன. ஏனோ தெரியல ஒன்றைப் பிரிந்துவிட்டபின்தான் அதன் அருமை தெரிகிறது. இந்திய கடைக்கு போயிருந்தேன். அங்க இருந்த செய்தித் தாழில் இந்தியாவில் எங்கேயோ பெண்ணுக்கு சுகப் பிரசவம் ஆவதற்காக ஏதோ (கொஞ்சம் கொடுமையான) பழக்கத்த கடைபிடிக்கிறாங்க. அதைப் பார்த்துவிட்டு யாரோ வெட்கத்துடனே […]


தீபாவளி ஜப்பானியத் திருவிழாவா?

January 25th, 2007 வகைகள்: நடனம், நகைச்சுவை, நையாண்டி, ஜப்பான், குறும்படம் | ஒரு மறுமொழி » |

மேலே தெரியலியா கீழே முயலுங்கள் ஜப்பானியத் தீபாவளி உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


bundle of greens – கட்டு கட்டு கீரக் கட்டு

October 30th, 2006 வகைகள்: சினிமா, நகைச்சுவை, நையாண்டி, இணையம், கலாய்த்தல், குறும்படம் | 4 மறுமொழிகள் » |

போன பதிவில் இது என்ன என சில ஆங்கில வரிகலைத் தந்து கேட்டிருந்தேன் கட்டு கட்டு கீரக்கட்டு பாட்டுத்தேன் அது.பல நேரங்களில் இந்த ஆங்கில மொழிபெயர்ப்பு ஒரிஜினல் பாடலைவிட ரசிக்கத்தக்கதாய் இருக்கும். இட்ந்தப் பாடலின் மொழிபெயர்ப்பும் அது போலவே. பாட்டப் போட்டுட்டு கீழே ஓடும் துணைதலைப்புக்களை (sub-titile – இது நம்ம மொழி பெயெர்ப்புங்கோய்) பார்க்க மறந்துடாதீங்க. உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


வஞ்சப் புகழ்ச்சி

July 29th, 2006 வகைகள்: டி.வி, குறும்படம், அமெரிக்கா, அறிவிப்பு | மருமொழிகள் இல்லை » |

அமெரிக்காவில் ஆட்டோக்கள் இல்லை என்கிற தைரியத்தில் ஸ்டீவன் கோல்பேர் அதிபர் புஷ்ஷை தாளிக்கும் உரை. பலர் பார்த்திருக்கலாம். இந்தமாதிரி உரைகளை ‘ரோஸ்ட்’ என்பார்கள். நம்ம ஊர்ல ‘வறுத்தெடுப்பது’.இதை பார்க்கும்போது முதலில் தோன்றுவது ‘நம்ம ஊர்ல…’ எனும் சிந்தனைதான். உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


கிளிப்பேச்சு கேட்க வா(ங்கோ)

June 27th, 2006 வகைகள்: புதுமை, இணையம், இயற்கை, குறும்படம் | மருமொழிகள் இல்லை » |

Dorks.com Funny VideoEinstein the Bird Video உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.