ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை

November 11th, 2011 வகைகள்: சமூகம், செய்தி விமர்சனம், தொழில் நுட்பம், ஜப்பான், இந்தியா, இயற்கை, கட்டுரை, அறிவியல், அலசல் | 4 மறுமொழிகள் » |

மீண்டுமொருமுறை கூடங்குளம் கொதிநிலையை அடைந்துள்ளது. இந்தமுறை இன்னும் அதிக வேகம், இன்னும் அதிக வெப்பம். இது இறுதிகட்டவாய்ப்பு என்பதை மக்கள் உணரந்துள்ளனர். கேள்விப்பட்டவரை அனைத்து தென் தமிழக மாவட்டங்களிலிருந்தும் பல தரப்பு மக்களும் ஒன்றாய் நின்று தங்கள் எதிர் குரலை எழுப்பிக்கொண்டிருக்கின்றனர். வயிறு வற்றிப்போய் மனம் பசித்துக் கொண்டிருக்க 140 பேர் பத்தாம் நாளாகஉண்ணாவிரதத்தில் இருக்கின்றனர், சிலர் நீர் கூட அருந்தாமல். ஊடகங்களோ பட்டும் படாமல் இதை வெறும் ஒரு பத்தி செய்திக்குறிப்பாக்கிக்கொண்டிருக்கின்றன. பலரும் ஏதோ திடீரென […]


ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை

September 20th, 2011 வகைகள்: சமூகம், தொழில் நுட்பம், ஜப்பான், இந்தியா, இயற்கை, கட்டுரை, உலகம் | மருமொழிகள் இல்லை » |

கூடங்குளம் அணுமின்நிலையப் போராட்டம் குறித்த என் கட்டுரையை கீழ்கண்ட சுட்டிகளில் படிக்கலாம். ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை – 1 ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை – 2


Sketch cast??

September 26th, 2007 வகைகள்: தகவல், தொழில் நுட்பம், பதிவர்வட்டம், புதுமை, வலைப்பதிவுகள் | 6 மறுமொழிகள் » |


‘சிவாஜி’ பற்றிய பதிவுகள்

June 13th, 2007 வகைகள்: சினிமா, தொழில் நுட்பம், பதிவர்வட்டம், இணையம் | 7 மறுமொழிகள் » |

சிவாஜி வாயிலே ஜிலேபி. மேல உள்ளத க்ளிக்கினா ‘சிவாஜி’ குறித்த பதிவுகளைப் பார்வையிடலாம். வலப்பக்க பட்டையிலும் அப்டேட் ஆகும். இதுல இடப்பக்கம் பாத்தீங்கண்ணா கால வரிசைப்படி பார்க்க வசதி இருக்குது. சிவாஜி பற்றி பதிவு வந்தா உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துற வசதியும் உண்டு. Explore it. இதுதான் Google Blogsearchன் மாயம். தேடினா! கிடைக்கும்! பாபா ‘சுருக்கம்’னு பின்னூட்டியதால இந்த சேர்க்கை. இணையம் முழுவதிலும் தேட கூகிளை பயன்படுத்துவதைப்போல பதிவுகளில் தேட Blog search உதவுகிறது. […]


ஒரு ஓடை நதியாகிறது – 2

June 8th, 2007 வகைகள்: தொழில் நுட்பம், பதிவர்வட்டம், இணையம் | 6 மறுமொழிகள் » |

ஓடைகளை கூகிள் ரீடரில் சேர்த்து படிப்பது எப்படி எனப் பார்த்தோம்். ஓடைகளை ஒழுங்குற சேர்த்து உங்களுக்கென ஒரு தனி திரட்டி செய்துகொள்வது எப்படீன்னு பார்க்கலாம். என்னோட பக்கப்பட்டையில் கவனிப்பில் இருப்பவை என ஒரு குறும்பட்டை(Widget) இருக்குது பாருங்க. இதில் நான் பொதுவாக விரும்பிப் படிக்கும் சில பதிவுகளின் ஓடைகளை ஒன்றாக்கியிருக்கிறேன். இதை செய்ய கூகிள் ரீடரில் உங்களுக்கு பிடித்த பதிவுகளை ஒரு Folderல் போட்டு வைக்கவேண்டும். கூகிள் ரீடர் Folder ஒரு குறிச்சொல் வகைப்பாடுதான். நிஜமான Folder […]


பாலபாரதிக்கு ஒரு ஓ! ஒரு ஜே! ஒரு நன்றி!

June 4th, 2007 வகைகள்: தொழில் நுட்பம், இணையம், அறிவிப்பு | 10 மறுமொழிகள் » |

நண்பர் பாலபாரதி சொன்ன அறிவுரையின்பேரில் Fire Fox உலவியை பயன்படுத்த ஆரம்பித்தேன். அபாரம், அற்புதம். பதிவர்களுக்கான பல கருவிகளையும் இதில் எளிதில் இணைத்துக்கொள்ள முடிகிறது. அபாரமான RSS Reader! Sage என ஒரு அருமையான செயலியின் துணைகொண்டு எளிதில் RSS ஓடைகளைத் தேடி, வாசிக்க இயல்கிறது. StumbleUpon! எனும் செயலி வலையில் இருக்கும்ம் சுவாரஸ்யமானவைகளை கண்டுகொள்ள வழ்ழி செய்கிறது. இதில் உங்களுக்கு பிடித்த தலைப்புக்களில் சிறப்பானவை என மற்றவர்கள் சேகரித்து வைத்திருக்கும் தளங்களை சென்று பார்க்க இயல்கிறது. […]


RSS தான் சிறந்தது – 1

May 25th, 2007 வகைகள்: தகவல், தொழில் நுட்பம், பதிவர்வட்டம், இணையம், கட்டுரை, உதவி | 7 மறுமொழிகள் » |

பதிவர்களே. RSS பற்றிய பல பதிவுகளை படித்திருப்பீங்க. இது இன்னுமொரு RSS பதிவு என்றில்லாமல், பதிவுகளை எழுதுபவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் RSS எப்படி பயனுள்ளதாக அமைகிறது எனப் பார்க்கும் பதிவு. இந்த சொதப்பல் பில்ட் அப் ஒரு பராபரப்பை உண்டாக்கத்தான். இந்தப் பதிவின் நோக்கம் உங்களுக்கென நீங்களே ஒரு திரட்டியை உருவாக்க என்ன வேண்டும் என்பதைச் சொல்வதே. ஒரு கேள்வி பதில் வடிவத்துல சொல்லட்டுமா? எனக்கே நான் திரட்டி செய்ய இயலுமா? ஆமாங்க ஆமா. ஏன் தனி திரட்டி?எல்லாம் […]


ஆத்தா நான் பீட்டாவுக்கு மாறிட்டேன்…

January 27th, 2007 வகைகள்: தொழில் நுட்பம், பதிவர்வட்டம், பொது, இணையம், அறிவிப்பு, உதவி | 4 மறுமொழிகள் » |

வயல் வரப்புல அரைக்கால் சட்டை போட்ட ஹீரோ கையில் ஒரே ஒரு சிலேட் மட்டும் உள்ளடக்கிய மஞ்சள் பையை உயர்த்தி சுத்தியபடியே ஓடி வருகிறார்..போங்கையா பீட்டாவுக்கு மாறிட்டதச் சொல்ல ஏன் இந்த பில்ட் அப்.சிலர் அதிக பதிவுகள் இருந்தால் மாறுவது கடினம் என்றிருந்தார்கள். என் பதிவுகளில் தேனில் மட்டும் 197 பதிவுகள் இருந்தன (ஆமமங்க விரைவில் டபுள் செஞ்சுரி) இன்னும் பல பதிவுகளையும் சேர்த்தால் எண்ணிக்கை 300 நெருங்கும். ஆனாலும் என்னால் எளிதில், 10 நிமிடங்களுக்குள்ளாகவே மாற […]


தேன்கூடு பெட்டகம்

October 18th, 2006 வகைகள்: தொழில் நுட்பம், தேன்கூடு, பொது, வலைப்பதிவுகள், இணையம், உதவி | 11 மறுமொழிகள் » |

டெலிஷியஸ் எனும் சேவை பற்றி முன்பு பதிவுகள் எழுதியிருந்தேன். எத்தனைபேர் பயன்படுத்த ஆரம்பித்தார்கள் தெரியவில்லை. தேன்கூடு குழுமம் ‘பெட்டகம்’ எனும் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. உங்களுக்கு பிடித்த சுட்டிகளை குறிச் சொற்களோடு சேகரித்து பயன்படுத்த உதவும் சேவை. டெலிஷியசை மிஞ்சும் ஒரு அருமையான பயனோடு வந்துள்ளது(பின்னர் இதைச் சொல்கிறேன்).இதன் அடிப்படை பயன் என்ன?Favorites என உங்கள் உலவியில்(Browser) சுட்டிகளை சேகரிக்க ஒரு வசதி அதைப் போல பெட்டகத்தில் உங்களுக்கு பிடித்த சுட்டிகளை சேகரிக்கலாம்.இதுபோல ஏற்கனவே Favourites சேகரிக்கும் […]


காலப் பெட்டகம்

October 14th, 2006 வகைகள்: தொழில் நுட்பம், பொது, இணையம், அறிவிப்பு | 6 மறுமொழிகள் » |

Yahoo! காலப் பெட்டகம் ஒன்றை அறிமுகப் படுத்தியுள்ளது. அக்டோபர் பத்து முதல் நவம்பர் எட்டு வரைக்கும் யாஹூ பயனர்களிடம் பல மின்னணு மூலத்தகவல்களை சேகரித்து வருங்காலத்திற்கு மின்னணு தகவல் தொகுப்பாய் சேர்த்துவ்வைக்கும் சேவை.எழுத்து, சப்தம், ஓவியம், நிழற்படம் என பல வடிவங்களில் beauty, fun, faith, hope, now, past, sorrow, you, love, anger போன்ற தலைப்புக்களின் கீழ் நீங்கள் தரவிரும்பும் தகவல்களைத் தரலாம்.முயன்று பாருங்கள். உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு […]