பதிவர்களைக் கவரும் யாஹூ பீட்டா

October 13th, 2006 வகைகள்: தொழில் நுட்பம், இணையம், அறிவிப்பு | 10 மறுமொழிகள் » |

புதிய யாஹூ பீட்டா(Beta) மின்னஞ்சல் சேவை பழைய சேவையை தூக்கிச் சாப்பிட்டு மென்று துப்பும் வகையில் அமைந்துள்ளது.எடுத்த எடுப்பிலேயே அதன் புதிய வடிவமைப்பு நம்மை கவர்கிறது. முகப்பிலேயே தற்போதைய முக்கிய செய்திகளைப் பெறமுடிகிறது. Tab வடிவமைப்பில் பல விண்டோக்களை ஒன்றாய் வைத்து வேலை செய்யும்படி அமைக்கப்பட்டுள்ளது இன்னொரு வசதி.Yahoo Calander வெகு நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதுவரை யாகூ நாட்குறிப்புக்களை பயன் செய்யாதவர்கள் இனிமேல் முயற்சி செய்யலாம்.முகவரி தொகுப்பு எளிதில் வகைப்படுத்தவும் பயன்படுத்தவும் ஏதுவாக மாற்றப்பட்டுள்ளது.வலைப்பதிவர்களுக்கான சிறப்பம்சம் என்னவென்றால் […]


del.icio.us – மீண்டும் சரியானது

October 4th, 2006 வகைகள்: தொழில் நுட்பம், பதிவர்வட்டம், இணையம், அறிவிப்பு | மருமொழிகள் இல்லை » |

பதிவொன்றில் del.icio.us ல் எப்படி நமக்கு பிடித்த பதிவுகளையும் பிற சுட்டி (URL) களையும் சேகரித்து ஒழுங்குபடுத்த இயல்கிறது எனப் பதித்திருந்தேன்.அந்த நேரம் del.iciou.us ல் இருந்த தொழில் நுட்பக் கோளாறால் ஆங்கிலமல்லாத குறிச்சொற்களை கையாளுவதில் இருந்த பிரச்சனை தற்போது சரியாகிவிட்டது. பதிவின் வலக்கையில் இருக்கும் பட்டையில் கீழே இந்தப் பகுதியைக் காணலாம். இந்தப் பகுதியில் தொகுக்க விரும்பும் பதிவுகளுக்கு ‘pp’ எனூம் குறிச் சொல்லை சேர்த்துவிடுகிறேன். இதனால் மற்ற சுட்டிகளிலிருந்து இவற்றை வேறுபடுத்தி தொகுக்க முடிகிறது.என் […]


சுவையான தகவல்

September 15th, 2006 வகைகள்: தகவல், தொழில் நுட்பம், வலைப்பதிவுகள், இணையம், உதவி | 4 மறுமொழிகள் » |

del.icio.us ஒரு பயன்மிக்கத் தளம். உங்களுக்குப் பிடித்த சுட்டிகளை -URL- சேகரிக்கவும் ஒழுங்காய் தொகுக்கவும் பயன்படும்வகையில் உள்ளது. எளிதில் பயனீட்டாளராய் பதிவு செய்துவிட்டு உள்ளே செல்லுங்கள். சிறிய செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்து நிறுவுங்கள். அது இரண்டு ஐக்கான்களை(Icons) உலவியில் நிறுவுகிறது. இதில் TAG எனும் ஐக்கான் மூலம் நமக்குப் பிடித்த சுட்டிகளை குறிச்சொற்களோடு சேகரிக்க முடிகிறது.உங்கள் குறிச் சொற்களை மேலும் குழுக்களாய் சேர்க்கமுடிகிறது. படித்ததில் பிடித்த பதிவுகளை உங்கள் வார்ப்புருவின் பகுதியாக சேர்க்க Settings->Link Roll […]