தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் சிறப்புரை

September 4th, 2009 வகைகள்: சந்திப்பு, தகவல், ஆளுமை, இலக்கியம், அமெரிக்கா, அறிவுப்பு | ஒரு மறுமொழி » |

பாரதி தமிழ் சங்கம் தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் சிறப்புரை தமிழகத்தின் முன்ணணி எழுத்தாளரும், சிந்தனையாளரும், திரைப்பட வசனகர்த்தாவும் ஆகிய திரு.ஜெயமோகன் அவர்களை, சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் இயங்கி வரும் தமிழ் கலாச்சார அமைப்பான பாரதி தமிழ் சங்கம் வரவேற்று கவுரவிக்கவுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜெயமோகன் அவர்களது சொற்பொழிவும், கேள்வி பதில் நிகழ்ச்சியும் இடம் பெற உள்ளது. அனைவரும் வருக. நாள்: செப்டம்பர் 5ம் தேதி, சனிக்கிழமை இடம்: Fermont Library Hall Fremont Library Stevenson Blvd […]


சிக்காகோ பதிவர்கள் சந்திப்பு

November 30th, 2006 வகைகள்: சந்திப்பு, நிகழ்வு, பதிவர்வட்டம், பொது, வலைப்பதிவுகள், அமெரிக்கா | 17 மறுமொழிகள் » |

சிக்காகோவில் பதிவர்கள் மூவர் கடந்த ஞாயிறன்று சந்தித்தோம். அயராது பதிவு போடும் சிவபாலன், சவுண்டாய் பதிவு போடும் உதயக் குமார் மற்றும் அப்பப்போ பதிவு போடும் நான்.மூவரும் சந்திப்பது கடைசி நேரத்தில்தான் முடிவானது. அறிவிப்பும் காடைசி நேரத்திலேயே தரப்பட்டிருந்தது. நண்பர் சுந்தரமூர்த்தி மின் மடல் அனுப்பியிருந்தார். தொலைபேசினார். சந்திப்பில் கலந்துகொள்ள இயலாமைக்கு வருத்தம் தெரிவித்தார். ஞாயிறு மாலை நான்கு மணிக்கு சிக்காகோ தாவரவியல் பூங்காவில் சந்திப்போம் எனக் கூறியிருந்தார் சிவபாலன். தாவரங்களெல்லாம் வறண்டு நிக்கும் இந்தக் குளிர்காலத்தில் […]


சிக்காகோ பதிவர்கள் சந்திப்பு – அறிவிப்பு

November 24th, 2006 வகைகள்: சந்திப்பு, பதிவர்வட்டம், அமெரிக்கா, அறிவிப்பு | 19 மறுமொழிகள் » |

நன்றி அறிவித்தல் விடுமுறையை ஒட்டி சிக்காகோவில் சில பதிவர்கள் சந்திக்கலாம் என இருக்கிறோம். நாளை(11/25/2006) மாலை 4 மணிக்கு சிக்ககோ தாவரவியல் பூங்காவில் சந்திப்பு நடக்க இருக்கிறது. கலந்துகொள்ள விரும்பும் நண்பர்கள் தனி (cvalex at yahoo)மடலில் தொடர்பு கொள்ளலாம். அல்லது பின்னூட்டங்கள் இடவும்.குறைந்த அவகாசமே தரமுடிந்ததற்கு வருந்துகிறோம். உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.