ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை

November 11th, 2011 வகைகள்: சமூகம், செய்தி விமர்சனம், தொழில் நுட்பம், ஜப்பான், இந்தியா, இயற்கை, கட்டுரை, அறிவியல், அலசல் | 4 மறுமொழிகள் » |

மீண்டுமொருமுறை கூடங்குளம் கொதிநிலையை அடைந்துள்ளது. இந்தமுறை இன்னும் அதிக வேகம், இன்னும் அதிக வெப்பம். இது இறுதிகட்டவாய்ப்பு என்பதை மக்கள் உணரந்துள்ளனர். கேள்விப்பட்டவரை அனைத்து தென் தமிழக மாவட்டங்களிலிருந்தும் பல தரப்பு மக்களும் ஒன்றாய் நின்று தங்கள் எதிர் குரலை எழுப்பிக்கொண்டிருக்கின்றனர். வயிறு வற்றிப்போய் மனம் பசித்துக் கொண்டிருக்க 140 பேர் பத்தாம் நாளாகஉண்ணாவிரதத்தில் இருக்கின்றனர், சிலர் நீர் கூட அருந்தாமல். ஊடகங்களோ பட்டும் படாமல் இதை வெறும் ஒரு பத்தி செய்திக்குறிப்பாக்கிக்கொண்டிருக்கின்றன. பலரும் ஏதோ திடீரென […]


ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை

September 20th, 2011 வகைகள்: சமூகம், தொழில் நுட்பம், ஜப்பான், இந்தியா, இயற்கை, கட்டுரை, உலகம் | மருமொழிகள் இல்லை » |

கூடங்குளம் அணுமின்நிலையப் போராட்டம் குறித்த என் கட்டுரையை கீழ்கண்ட சுட்டிகளில் படிக்கலாம். ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை – 1 ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை – 2


தீபாவளி ஜப்பானியத் திருவிழாவா?

January 25th, 2007 வகைகள்: நடனம், நகைச்சுவை, நையாண்டி, ஜப்பான், குறும்படம் | ஒரு மறுமொழி » |

மேலே தெரியலியா கீழே முயலுங்கள் ஜப்பானியத் தீபாவளி உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


குமுதம் வேண்டாம் குழந்தை சாமியாவது வெளியிடுவாரா?

January 22nd, 2007 வகைகள்: சிறுகதை, நகைச்சுவை, நையாண்டி, ஜப்பான், கலாய்த்தல் | 33 மறுமொழிகள் » |

என்சைக்ளோப்பீடியாவை புரட்டிக்கொண்டிருந்தார் எழுத்தாளர் ஜா. சுதா. தன் மனைவி சுதாவின் பெயரில் எழுதுபவர். அறிவியல் இலக்கியம் ஆன்மீகம் அரசியல் என இவர் கால்பதிக்காத இடமேயில்லை.டெலிஃபோன் மணி சிரித்தது.“ஹலோ”.“அப்பா நாந்தான்.” அமெரிக்காவிலிருந்து அவர் மகன் பேசினான்.“சொல்லுடா எப்படியிருக்க?”“நல்லாருக்கேன்பா.”“நேத்துதானே பேசின?”“இல்லப்பா அவ உங்கள பாக்கணுங்கிறாப்பா?”“அவன்னா?”“தெரியாததுபோல கேக்குறீங்களே?”“ஓ அவளா?”“சரி வரச்சொல்லு.”“இந்த வீக் எண்ட் சென்னை வர்றோம்.”“பர்மிஷன் வாங்காமலே ப்ளான் போட்டாச்சா?”“ம்ம்”அந்த வீக் எண்ட். தன் மகன் ஒரு ஜப்பானியப் பெண்ணோடு வருவதைக் கண்டு வியந்து நிற்கிறார். ஜா. சுதா.“டேய் இவளா அவ?”“ஆமா. […]