தேன்200: ஜி. ராகவன்

February 13th, 2007 வகைகள்: தேன்200 | ஒரு மறுமொழி » |

தேன்200 என்று தொடராய் பதிவர்கள் இந்த தேன் பதிவுபற்றி எழுதியிருந்தார்கள். நம்ம ஜி. ராகவன் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்திருக்கார். படியுங்க.தேன் சிந்துதே வானம்தேன் சிந்துதே வானம்னு கவியரசரு சொன்னாரே அது உண்மையாகுமான்னு யோசிச்சுப் பாத்தா ஆகும்னு ஒருத்தர் நிரூபிச்சிருக்காரு. ஆமாங்க. சிறில் அலெக்ஸ்தான். ஒருதுளி இருதுளின்னு கூடிக் கூடிச் சிறுதுளி பெருவெள்ளமாகி எரநூறு பதிவுகள் போட்டிருக்காரு. அந்தப் பெருவெள்ளத்துல ஒரு டம்ளர் மோந்து குடிக்கலாமா?சிறில் இருக்குற நாடு அமெரிக்கா. ஊரு ஷிகாகோ. அதாங்க சிக்காகோன்னு சொல்லுவோமே. […]


தேன்200:உஷா, நிர்மல்

February 5th, 2007 வகைகள்: தேன்200 | ஒரு மறுமொழி » |

நிர்மல் வலைபதிவுகளும் தமிழ்மணம் திரட்டியும் அறிமுகமானது சிறிலின் வலைப்பதிவுகள் மூலம்தான். குகிளின் தமிழ் தொடர்பான வார்த்தை தேடுதலின் போது பாறைகள் , அலைகள் மற்றும் மணல்மேடுகளில் முடிந்தது. ஆராவரமற்ற இயல்பான நடை கொண்ட அந்த பதிவுகள் தொடர்ந்து அவற்றை படிக்க வைத்தன. பின் சிறிலின் தேன் பக்கங்கள் பழக்கமாயின. நகைச்சுவை பூசிய கருத்துக்கள் கொண்ட எழுத்துக்களை அங்கே காண முடிந்தது . முதலில் படித்தது கிடா எனும் சிறுகதையைதான். உரையாடல் வடிவில் நகரும் அந்த கதை விரிசல்கள் […]


தேன்200:ஜோ, தேவ், வெட்டிப்பயல்

February 4th, 2007 வகைகள்: தேன்200 | 3 மறுமொழிகள் » |

பதிவுகளுக்குள் காலடி வைக்க உதவிய அருமை நண்பர். எங்க (பக்கத்து) ஊர்க்காரர். என்றைக்கும் ஊக்கம் தருபவர்.. கடற்புறத்தான் ஜோ .. தேன் கூட திகட்டி விடும். ஆனால் சிறிலின் வலைத் தேன் திகட்டியதில்லை. தமிழ்மண முகப்பில் சிறில் அலெக்ஸ் என்று பார்த்தவுடன் தன்னையறியாமலேயே எலிக்குட்டி அதனை நோக்கி நகர வைத்தவர் நீங்கள். உங்கள் வலைத்தேனுண்ணும் வண்டாக இருப்பவர்களில் நானும் ஒருவன் என்பது மட்டுமல்ல, இந்த தேன் கூட்டுக்கு முதல் நாளிலிருந்து வரும் மூத்த வண்டுகளில் நானும் ஒருவன். […]


தேன்200: பாஸ்டன் பாலா

February 4th, 2007 வகைகள்: தேன்200 | 5 மறுமொழிகள் » |

பாஸ்டன் பாலா நல்ல நண்பர். வித்தியாசமான பதிவர். நல்ல இன்ஸ்பிரேஷன். அப்பப்ப புரியாத புதிர். அவர் எனக்கு சோதனையா கேட்டிருக்கும் சில கேள்விகள் கீழே. பாபா கேட்ட கேள்வி1. தமிழகத்தில் அடுத்த தேர்தலில் (நாடாளுமன்றம் அல்லது சட்டசபை)விஜய்காந்த்தின் தேமுதிக + பா.ஜ.க. பெரும்பான்மை பிடிக்கும். அதிமுகஏற்கனவே பயப்படுகிறது. வைகோ தேசிய அளவில் ஆளுங்கட்சி எதுவோ, அதன் பின்வளைந்து கொடுப்பார். பா.ம.க.வும் பாலாறு, பாபா என்று முறுக்கிக் கொண்டுசமயம் பார்த்து வெளிநடப்பு நாடகத்தில் கலந்து கொள்ளும். விஜயகாந்த்முதலமைச்சர்: கனவா? […]


தேன்200:சுப்பையா, சிவபாலன், கோவி கண்ணன்

February 2nd, 2007 வகைகள்: தேன்200 | 2 மறுமொழிகள் » |

சுப்பையா சார்முட்டத்தின் அழகு பற்றியும், நீங்கள் பள்ளிக்குச் சென்றுவந்தது பற்றியும் எழுதிய அருமையான, ஆரம்ப காலப் பதிவுகளால் ஈர்க்கப்பெற்றுத்தான் உங்களுடைய’தேனை’ச சுவைக்க ஆரம்பித்தேன். நன்றாக எழுதுகிறீர்கள்.தொடர்ந்துஎழுதுங்கள். 200 பதிவுகள் என்பது சாதாரண விஷயமல்ல! தொடர்ந்துஎழுதுங்கள்.வாழ்த்துக்கள்.ஜா.சுதா போன்ற பதிவுகளை மட்டும் தவிர்த்து விடுங்கள். இது என அன்பானவேண்டுகோள்.தேனனா சிறிலின் தேன் பதிவுகள்!! – சிவபாலன்சிறந்தவை! என் நான் கருதுபவை ( எல்லா தேனும் நல்ல சுவையே!! இருப்பினும் அவற்றில் சில)1. இயேசு சொன்ன கதைகள்2. நட்சத்திர பதிவுகள்!3. சொர்க்கம் […]


தேன்200:துளசி அக்கா

February 1st, 2007 வகைகள்: தேன்200, முட்டம், வலைப்பதிவுகள் | 16 மறுமொழிகள் » |

துளசி தளம் துளசி அக்காவின் ஆசியுரை(மடல்)தேனின் மருத்துவ குணங்கள் சொல்லி மாளாது. தீப்புண்ணுக்குக்கூடத் தேன் தடவினால் (அதுவும் மயிலிறகில் தொட்டு) சுகமா இருக்குமாம்! ஆமா, ருசியை நினைச்சுப் பார்த்தாலே இனிக்கும் தேனைப் படிச்சுப் பார்த்தா எப்படி இருக்கும்? நம்ம சிறில் அலெக்ஸ் எழுதுறதைப் படிச்சுப் பார்க்கற மாதிரித் தா( தே)ன் இருக்கும்!முட்டம் பத்தி சிறில் எழுத ஆரம்பிச்சதுலே இருந்து அவரோட பரம ரசிகை ஆயிட்டேன். மீனவ நண்பர்களைப் பத்துன ஒவ்வொரு விவரமும் ஆச்சரியத்துடன் தெரிஞ்சுக்க முடிஞ்சது. அள்ளித்தெளிச்ச […]


தேன்200:உடன்பிறப்பே…

January 31st, 2007 வகைகள்: தேன்200, நகைச்சுவை, வலைப்பதிவுகள், அறிவிப்பு | 31 மறுமொழிகள் » |

கடிதம்உடன்பிறப்பே,இது எனது 200வது பதிவு. இப்போதுதான் 100போட்டு ஆடிக்கொண்டிருந்தேன் அதற்குள் 200 எகிறிவிட்டதை நினைக்க நினைக்க இருநூறு திருக்குறள்களை மனப்பாடம் செய்துவிட்ட பெருமை தோன்றுகிறது. வலைப்பதிவராய் வெற்றிபெற்றிருக்கும் சிலரில் இந்த சிறிலும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன். நீ இன்றி இது சாத்தியமா? எண்ணிப்பார். உனது (பின்)ஊட்டங்களை அள்ளித் தந்து என்னை மேலும் மேலும் எழுதச் செய்து உன்னையே நீ சோதனைக்குள்ளாக்கிகொள்ளும் அந்த துயரத்தை எண்ணிப்பார். இரவுபகலாய் விழித்திருந்து (பகலில் விழித்திருப்பது எனக்கு கஷ்டம்) நான் எழுதிய […]