எடுத்தேன் கொடுத்தேன் 06/24/2008

June 24th, 2008 வகைகள்: சமூகம், செய்தி விமர்சனம், திரை விமர்சனம், தேன், நிகழ்வு, அஞ்சலி, அமெரிக்கா, அலசல் | 15 மறுமொழிகள் » |

பாலபாரதியின் விடுபட்டவை போல ‘எடுத்தேன் கொடுத்தேன்’ அவ்வப்போது எழுதலாம் என எண்ணம். சில செய்திகளை சுருங்கச் சொல்லிச் செல்வதுதான் சிறப்பு. வலைப்பதிவுக்கு ஏற்றதொரு வடிவமும்கூட. எடுத்தேன் கொடுத்தேனை இப்படியும் வாசிக்கலாம் எடு தேன் கொடு தேன். தசாவதாரம் – II இரண்டாம் முறையாக தசாவதாரம் பார்த்தேன். இதுவரை தசாவதாரத்திற்கான மொத்த செலவு $200 க்கருகில். இரண்டாம் முறை படம் முன்பை விட நன்றாக இருந்தது. இப்போது கமலின் முகத்தை தவிர்த்து படத்தில் மற்ற அம்சங்களில் கவனம் செல்கிறது. […]


“சுஜாதா: மறைந்த முன்னோடி” – ஜெயமோகன்

February 27th, 2008 வகைகள்: ஆளுமை, அஞ்சலி | ஒரு மறுமொழி » |

சுஜாதா: மறைந்த முன்னோடி – ஜெயமோகன் வலைப்பதிவுக் கட்டுரை+அஞ்சலி.


தேன்கூடு கல்யாண்

February 12th, 2007 வகைகள்: கவிதை, அஞ்சலி, அறிவிப்பு | 13 மறுமொழிகள் » |

எத்தனையோ மனநிலைகளில் பல பதிவுகளும் இட்டிருக்கிறேன் இப்படி சோகத்தோடு எதையும் எழுதியதில்லை. ஒரு இளைஞன், அதுவும் சாதிக்கப் பிறந்த, சாதித்துக் காட்டிய, பிறர் சாதிக்க வழிவகுத்த ஒரு இளைஞன் நம்மைவிட்டு நிரந்தரமாகப் பிரிந்துவிட்டார்.தேன் உண்ணத் தந்துவிட்டு தேனீக்கள் பறந்துவிடும்மழைநீரைப் பொழிந்துவிட்டுமேகங்கள் கலையும்பாதைக்கு வழிகாட்டிபகலவனும் மறையும்சுடர் ஏற்றி வைத்தவர்சுடராகி நிற்கிறார் இணையம் தந்த இனிய நண்பர்.இனி எங்கே தேடுவதுஇந்த ராஜாத் தேனீயை தனக்குச் சாவில்லை எனும் கர்வத்தில்தான் கடவுள்மரணத்தை அளிக்கிறான்போலும்.கொல்லக் கிறுக்கர்கள் ஆயிரம் இருக்ககொண்டுபோனதேன் எங்கள் நண்பரை?செல்லாக் காசுகள் […]