ஷாஜியின் காதலி!

September 20th, 2010 வகைகள்: நிகழ்வு, ஆளுமை, இசை | 7 மறுமொழிகள் » |

மற்ற கலைகளுக்கும் இசைக்கும் ஒரு அடிப்படை வித்தியாசம் இருக்கிறது. பிற கலைகள் நம் வாழும் உலகின் புற அடையாளங்களை நேரடியாகப் பிரதிபலிக்கின்றன. அவற்றை விவரிப்பதன் வழியாக உணர்வுகளை கடத்துகின்றன. வெறும் தத்துவத்தையோ, கோட்பாடையோ அல்லது சிந்தனையையோ மட்டுமே சொல்லும் இயல் படைப்புக்களும்கூட நம் வாழ்விலிருந்தே அவற்றை வளர்த்தெடுத்துள்ளன. ஆனால் இசைக்கு எந்த வித புற நிகழ்வும் சிந்தனையும் தேவையில்லை. அது புற வாழ்வை, அதன் நிகழ்வுகளை பிரதிபலிக்கத் தேவையில்லை. ஏனெனில் அது அறிவின் கலை அல்ல ஆன்மாவின் […]


கனி’வான’மொழி!

December 24th, 2009 வகைகள்: பாடல், ஆன்மீகம், இசை, இயேசு, கவிதை | 6 மறுமொழிகள் » |

ஜெகத் கஸ்பாரின் முனைப்பில் உலகப்புகழ்பெற்ற சில கிறிஸ்துமஸ் பாடல்களுக்கு தமிழில் வரி எழுதி ’மார்கழியின் மடியில்’ எனும் பாடல் தொகுப்பொன்று வெளியாகியுள்ளது. அதில் Silent Nightன் மெட்டுக்கு கனிமொழி எழுதியுள்ள பாடல் வரிகள் கீழே. மார்கழியின் மடியிலே மாடடையும் குடிலிலே மானுடத்தின் மீட்பனாய் அன்னை மரியின் அணைப்பினிலே இதழில் புன்னகை பூத்திருக்க நிலவின் கதிர்போல கண்வளராய் அழகே. மார்கழியின் மடியிலே வானின் வெள்ளி அழைக்குதந்த அழைத்து வந்த ஞானியர் உன்னை வணங்கி நின்றார் காலமே உறைந்ததை மறந்து […]


’முதல் படிகள்’ – இசை வெளியீடு

November 9th, 2009 வகைகள்: பாடல், இசை | 9 மறுமொழிகள் » |

குளிர்காலம் வந்துவிட்டாலே ’போர்’ அடிக்க ஆரம்பித்துவிடுகிறது. பொழுதை போக்க ஏதேனும் புதிதாய் வாங்கி சோதித்துக்கொண்டேயிருப்பது வழக்கமாகிவிட்டது. இருக்கவே இருக்கிறது ’டீல்’ வலைமனைகள். இந்த வருடம் இதுவரை வாங்கியதில் முக்கியமானவை ஒரு துவக்க நிலை தொலைநோக்கி, மற்றும் M-Audio இசை தொகுக்கும் மென்பொருள்.  அதைக் கொண்டு உருவாக்கிய ஒரு இசைத்துண்டு. First Steps என ஒரு சில்லி பெயரை வைத்துள்ளேன். கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. First steps.wma First Steps by Cyril alex தமிழ்மணம் கருவிப்பட்டை பதிவுக்கு கீழே […]


ஸ்லம் டாக் இசை – மக்கள் என்ன சொல்றாங்க?

February 24th, 2009 வகைகள்: இசை, இணையம் | 2 மறுமொழிகள் » |

ஸ்லம் டாக் இசை குறித்து சாதாரணர்களின் விமர்சனங்கள், பாராட்டுக்கள். இங்கே கிளிக்கி அமேசானில் சென்று படிக்கவும். ===========================================


தனித்திருக்கும் நேரம் – பாடல் வெளியீடு

April 9th, 2008 வகைகள்: பாடல், இசை, அறிவுப்பு | 5 மறுமொழிகள் » |

ஸ்ரீகாந்த் தேவா தேவராஜன் இசையமைப்பில் நான் எழுதிய பாடல் ஸ்ரீகாந்தின் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாட்ட மட்டும் வச்சு ஸ்ரீகாந்த்தின் திறமையை எடை போடாதீங்க. பிற பாடல்களையும் கேளுங்க. பாடல் பிறந்த கதை – முந்தையப் பதிவு


பாடல் பிறந்த கதை

January 18th, 2008 வகைகள்: நகைச்சுவை, பாடல், இசை, கவிதை | 14 மறுமொழிகள் » |

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவராஜனின் ‘பாடல்’ தொகுப்பை வெகுவாக இரசித்தேன். அப்போதே அவர் மின்னஞ்சலுக்கு ஒரு மடலைப் போட்டு வைத்தேன். ‘பாடல் எழுதி கிழிக்க எங்கிட்ட வாங்க..வாங்க ..வாங்க’. அப்புறமா என்னோட சொந்த கம்போசிஷன் ‘பூவானது மனம்’ அவருக்கு அனுப்பி வைத்தேன். பாராட்டினார். சில மாதங்கள் கழித்து track ENCLOSED என ஒரு மடல் வந்தது. கூடவே பாடலின் பின்னணி குறித்த ஒரு சில வார்த்தைகள். the song is about missing close friends in life. […]


பவிளம்போல் பவிளாதரம்போல்

December 11th, 2007 வகைகள்: பாடல், இசை | 5 மறுமொழிகள் » |

நாலைந்து நாட்களாக இந்த மலையாளப் பாடலைக் கேட்டுக்கொண்டேயிருக்கிறேன். கேட்கக் கேட்க இனிக்கும் ஒரு பாடல். யேசுதாஸ் அவர்களின் குரலில் ஜான்சன் என்பவர் இசையமைத்த ஒரு மெட்டு. இரண்டு முறையாவது கேட்டுப் பாருங்க உங்களுக்கும் பிடிக்கலாம். Get this widget | Track details | eSnips Social DNA படம்: நமக்குப் பார்க்கான் முந்திரி தோப்புகள்(1986) பவிளம் போல் பவிளாதரம் போல் பனிநீர் பொன் முகுளம் போல் புது சோபையிடும் நிற முந்திரி நின் முக சௌரபவமோ […]


‘ஜன கன மன’ வாத்திய இசை

August 20th, 2007 வகைகள்: இசை | 3 மறுமொழிகள் » |

சர்வேசனின் ஜன கன மன நேயர் விருப்பத்திற்கு என்னுடைய Casioவில் வாசித்து பதித்த வாத்திய இசை. Get this widget | Track details | eSnips Social DNA Get this widget | Share | Track details உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


பூவானது மனம்

May 23rd, 2007 வகைகள்: நகைச்சுவை, பதிவர்வட்டம், பாடல் | 34 மறுமொழிகள் » |

எச்சரிக்கை: இது ஒரு சுய தம்பட்டப் பதிவுஅன்புடன் இணையக் குழுமத்தின் கவிதைப் போட்டியில் இசைக்கவிதை என வித்தியாசமான ஒரு பிரிவு இருந்தது. கவிதைக்கு மெட்டமைத்து பாடி அனுப்பவேண்டும். இதுதாண்டா சேலஞ்னு மானசீக குரு இளையராஜாவ நெனச்சுகிட்டே ஒரு பாட்டப் போட்டு அனுப்பினேன். இரண்டாம் பரிசும் வாங்கிட்டேன். பாடலுக்கு நம்ம இன்னொரு மானசீக குரு ஏ.ஆர்.ரெஹ்மான நெனச்சிகிட்டே பின்னணி இசை சேர்த்து, மானசீக பாடகர் குரு எஸ்பிபிபோல குரல் உள்ள ஒருத்தர பாட வச்சிருந்தா கொஞ்சம் முன்னேற்றம் தெரிஞ்சிருக்கும். […]


‘பாடல்’ கேளீரோ?

March 5th, 2007 வகைகள்: தகவல், இசை | 15 மறுமொழிகள் » |

பாடல்கள், இசையுடன் கூடிய குரல் பதிவு. கேட்டு மகிழுங்கள். paadal final.mp3 தமிழோவியம் சுட்டி ‘மொழி’ விமர்சனம் படிச்சிட்டீங்களா? உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.