தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் சிறப்புரை

September 4th, 2009 வகைகள்: சந்திப்பு, தகவல், ஆளுமை, இலக்கியம், அமெரிக்கா, அறிவுப்பு | ஒரு மறுமொழி » |

பாரதி தமிழ் சங்கம் தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் சிறப்புரை தமிழகத்தின் முன்ணணி எழுத்தாளரும், சிந்தனையாளரும், திரைப்பட வசனகர்த்தாவும் ஆகிய திரு.ஜெயமோகன் அவர்களை, சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் இயங்கி வரும் தமிழ் கலாச்சார அமைப்பான பாரதி தமிழ் சங்கம் வரவேற்று கவுரவிக்கவுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜெயமோகன் அவர்களது சொற்பொழிவும், கேள்வி பதில் நிகழ்ச்சியும் இடம் பெற உள்ளது. அனைவரும் வருக. நாள்: செப்டம்பர் 5ம் தேதி, சனிக்கிழமை இடம்: Fermont Library Hall Fremont Library Stevenson Blvd […]


அறிபுனை போட்டி முடிவுகள்

October 20th, 2008 வகைகள்: பொது, போட்டி, அறிவுப்பு | 21 மறுமொழிகள் » |

முதலில். தாமதத்திற்கு (மிக X மிக X மிக) வருந்துகிறேன். எழுத்தாளர் ஜெயமோகனின் மடல் கீழே. பரிசு அனுப்ப வேண்டிய முகவரியை மின்னஞ்சல் செய்யவும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்கள். அன்புள்ள சிறில் நான் மூன்று அளவுகோல்களைக் கைக்கொண்டேன். ஒன்று , கதைகளை வாசித்தபின் கொஞ்சநாள் கழித்து அது நினைவில் நிற்கிறதா என்பது. இரண்டு, கதைகளின் கரு வழக்கமான அறிவியல்கதைக்கருகக்ளான உலக அழிவு, அறிவியல்கண்டுபிடிப்பு தவறாகப்போவது போன்றவற்றில் இருந்து சற்றேனும் வேறுபடுகிறதா என்பது. மூன்று, என்னால நம்பவே முடியலை போன்ற […]


போட்டி முடிவுகள் தாமதமாகும்

August 6th, 2008 வகைகள்: அறிவுப்பு | 22 மறுமொழிகள் » |

அறிவியல் புனைகதைப் போட்டிகளுக்கு மிகுந்த வரவேற்ப்பு வந்தது குறித்து மகிழ்ச்சி. அலுவலகப் பணிச்சுமை எதிர்பாராத அளவுக்கு அதிகரித்துவிட்ட காரணத்தாலும் வார இறுதியில் இந்தியாவிலிருந்து வந்திருக்கும் என் பெற்றோருடன் நேரம் செலவிடவேண்டியுள்ளதாலும் போட்டி முடிவுகளை வெளியிட தாமதமாகும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். பின் குறிப்பு: கால எந்திரங்களை வைத்திருப்பவர்கள் எதிர்காலத்துக்குச் சென்று முடிவை தெரிந்து கொள்வதில் ஆட்சேபணை இல்லை.


அறிவியல் சிறுகதைப் போட்டி

June 26th, 2008 வகைகள்: தேன், பதிவர்வட்டம், போட்டி, வலைப்பதிவுகள், அறிவிப்பு, அறிவுப்பு | 136 மறுமொழிகள் » |

பதிவுலகம். விசித்திரம் நிறைந்த பல போட்டிகளை சந்தித்துள்ளது. புதுமையான படைப்புக்களை கண்டிருக்கிறது. ஆனால் இந்த போட்டி விசித்திரமும் அல்ல போட்டி நடத்தும் நானும் புதுமையானவனல்ல. பதிவுப் பாதையிலே சர்வ சாதாரணமாக நடத்தப்படும் ஒரு போட்டிதான் இது. ‘இசங்களைப் பேசிக்கொண்டிருக்கிறோம், கோஷ்டி சேர்த்து சண்டை போடுகிறோம்’ குற்றம் சாட்டப்பட்டிருக்கிறோம் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் நான் இதையெல்லாம் பெரிதாய் எடுத்துக் கொள்வேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை. இசங்களைப் பேசிக்கொண்டிருப்போம் இசங்கள் கூடாதென்பதற்காக அல்ல இசங்கள் கூடியிருக்க வேண்டுமென்பதற்காகத்தான். உனக்கேன் […]


கேள்வி? பதில்!

June 10th, 2008 வகைகள்: அறிவுப்பு | 16 மறுமொழிகள் » |

வலைப்பதிவுகளில் இது கேள்வி பதில் சீசன் போலிருக்குது. நாமும் களத்தில் குதிக்கலாம் என எண்ணிவிட்டேன். உங்கள் கேள்விகள் வரவேற்கப்படுகின்றன. எல்லாக் கேள்விகளுக்கும் ஒரு நகைச்சுவை பதிலும் ஒரு சீரியஸ் பதிலும் தரப்படும். மின்னஞ்சல் செய்ய விரும்புவோர் cyril. alex @ gmail . com எனும் முகவரிக்கு அனுப்பவும்.


சற்றுபின்-தங்கிய நிலையில் சற்றுமுன்

May 23rd, 2008 வகைகள்: பதிவர்வட்டம், வலைப்பதிவுகள், அறிவுப்பு | 4 மறுமொழிகள் » |

என்னடா பதிவுகளில் சர்ச்சைகளெதுவுமில்லையே? ஞானி சொன்னதும் மக்களுக்கெல்லாம் ஞானம் வந்துவிட்டதா! என நினைத்தேன். இப்போது பிரியாணியாக இல்லையென்றாலும் பழைய சோறாகவேனும் ஒரு சின்ன சர்ச்சை வந்துள்ளது. (விவாதங்களையெல்லாமே சர்ச்சையாகத்தான் பார்க்கவேண்டும் எனும் பதிவுலக அளவையின்படி). சற்றுமுன் தன்னார்வ சேவையா? என்கிற முக்கிய சந்தேகம் பாண்டிய மன்னனுக்கு வந்துள்ளது. அதை தீர்த்து வைக்க தருமி வரமாட்டார் அவர் சற்றுமுன்னில் இல்லை. சொக்கனும் வரமாட்டார். அவர் கிழக்கில் பிசி. சற்றுமுன் துவங்கியதிலிருந்து ஆர்வமுள்ள யார் வேண்டுமானாலும் வந்து பங்களிக்கலாம் எனும் […]


சவுதி – தம்மாம் – ஏ குரூப் ரத்தம் தேவை

April 10th, 2008 வகைகள்: அறிவுப்பு | மருமொழிகள் இல்லை » |

An appeal to all, One of my friend met an accident last week and admitted Al Mana Gen Hospital, Dammam, he is undergo major surgery on Saturday 12-04-08. We urgently require A- (negative) blood donors at least 2 or 3 donors. We requested to every kind heart brothers to inform and donate if available and […]


தனித்திருக்கும் நேரம் – பாடல் வெளியீடு

April 9th, 2008 வகைகள்: பாடல், இசை, அறிவுப்பு | 5 மறுமொழிகள் » |

ஸ்ரீகாந்த் தேவா தேவராஜன் இசையமைப்பில் நான் எழுதிய பாடல் ஸ்ரீகாந்தின் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாட்ட மட்டும் வச்சு ஸ்ரீகாந்த்தின் திறமையை எடை போடாதீங்க. பிற பாடல்களையும் கேளுங்க. பாடல் பிறந்த கதை – முந்தையப் பதிவு


கூகிளின் எப்ரல் Fool?

April 1st, 2008 வகைகள்: இணையம், அறிவுப்பு | மருமொழிகள் இல்லை » |


தேன்கூடு: பின்தொடரும் வதந்தியின் கதை

March 24th, 2008 வகைகள்: அறிவுப்பு | 22 மறுமொழிகள் » |

வதந்திகள் எப்படி உருவாகி வளர்கின்றன என்பது குறித்த ஆய்வேதேனும் இருப்பின் நிச்சயம் சுவாரஸ்யமானதாகவே இருக்கும். நீங்கள் பிரபலம் ஆக வேண்டும் என்றால் உங்களைப்பர்றிய உண்மைகளை விட வதந்திகளே அதிகம் நிலவ வேண்டும். எவ்வளவு அதிகம் வதந்திகளும், அவதூறுகளும் நிலவுகின்றனவோ அவ்வளவு தூரம் நீங்கள் பிரபலம் எனலாம். நான் தேன்கூட்டை நிர்வகிக்கிறேன் என ஒரு வதந்தி நிலவி வருகிறது. தேன்கூடு நிர்வாகத்துக்கும் எனக்கும் தொடர்பே இல்லை. தற்போது தேன்கூடு யார் கையில் இருக்கிறது என்பதைத் தெரிந்தவர்களைக்கூட எனக்குத் தெரியாது. […]