சென்னை

July 8th, 2010 வகைகள்: தகவல், அனுபவம், அலசல் | 21 மறுமொழிகள் » |

செம ட்ராஃபிக். முகப்பேரில் இருந்து பள்ளிக்கரணை அலுவலகம் 22கி.மீ வந்து சேர ஒன்றரை மணி நேரம் ஆகிறது. வாகனங்கள் எல்லாவற்றிலும் குறைந்தபட்சம் ஒரு கீறலாவது உள்ளது. புத்தம் புதிய கார்களும் விலக்கில்லை. அவுட்டர் ரிங் ரோட்டில் முகப்பேரில் இருந்து தாம்பரத்துக்கு 20 நிமிடங்களில் வர முடிகிறது. ஆனால் மாலையில் கனரக யமன்கள் சுத்திக் கொண்டிருகின்றனர். மக்கள் higwayகளிலும் ராங் சைடில் வண்டி ஓட்டி வருகின்றனர். பளிச்சென்று ‘தலைப்பு விளக்கம்’ (head லைட்டை இப்படித்தன் அரசின் தகவல் பலகை […]


தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் சிறப்புரை

September 4th, 2009 வகைகள்: சந்திப்பு, தகவல், ஆளுமை, இலக்கியம், அமெரிக்கா, அறிவுப்பு | ஒரு மறுமொழி » |

பாரதி தமிழ் சங்கம் தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் சிறப்புரை தமிழகத்தின் முன்ணணி எழுத்தாளரும், சிந்தனையாளரும், திரைப்பட வசனகர்த்தாவும் ஆகிய திரு.ஜெயமோகன் அவர்களை, சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் இயங்கி வரும் தமிழ் கலாச்சார அமைப்பான பாரதி தமிழ் சங்கம் வரவேற்று கவுரவிக்கவுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜெயமோகன் அவர்களது சொற்பொழிவும், கேள்வி பதில் நிகழ்ச்சியும் இடம் பெற உள்ளது. அனைவரும் வருக. நாள்: செப்டம்பர் 5ம் தேதி, சனிக்கிழமை இடம்: Fermont Library Hall Fremont Library Stevenson Blvd […]


’போலி’ பதிவர்களுக்கு எச்சரிக்கை + வேண்டுகோள்

August 29th, 2009 வகைகள்: சட்டம், சமூகம், தகவல், நிகழ்வு, பதிவர்வட்டம், வலைப்பதிவுகள் | 17 மறுமொழிகள் » |

தமிழ்மணம் துவங்கி 5 வருடங்கள் ஆகப்போகின்றது. தமிழ்மணக் குழுவுக்கும், துவங்கி உரு கொடுத்த காசிக்கும் வாழ்த்துக்கள். தமிழ் பதிவுலக பிரம்மாண்ட வளர்ச்சிக்கு தமிழ்மணம் ஒரு இன்றியமையாத காரணம். திரட்டிகள் வந்தபோது பதிவர்களுக்கிடையேயான ஊடாடல் அதிகமாகியது. இது பல வாய்ப்புகளையும் வசதிகளையும் தந்தபோதும் சில பூசல்களையும், சீர்கேடுகளையும் உருவாக்கியது. அப்படி உருவானதொன்றுதான் ’போலி’ பதிவைத் துவங்கி அவதூறுகளை பரப்பும் செயல். அப்படி துவங்கப்பட்ட போலி பதிவு ஒன்று மிகவும் பிரபலமாகி தமிழக ஊடகங்கள்வரைக்கும் பேசப்பட்டது. மிகவும் பிரபலமான அந்தப் […]


நாஞ்சில் நாடன் + சிவாஜி த பாஸ்

April 14th, 2008 வகைகள்: தகவல், கட்டுரை, அமெரிக்கா | 7 மறுமொழிகள் » |

‘வார்த்தை’ சிற்றிதழ் ஒரு வழியாய் (ஆகாய வழியாய்) வந்து சேர்ந்தது. என் வாசிப்பில் இணையத்திலல்லாது “செத்த மரத்தில் செதுக்கப்பட்ட” முதல் சிற்றிதழ் ‘வார்த்தை’. நண்பர்கள், பதிவர்கள் பி.கே.சிவகுமாருக்கும் ஹரன் பிரசன்னாவிற்கும் வார்த்தை குழுவுக்கும் வாழ்த்துகள். இதில் இன்னொரு ‘முதன்முதலாக’ என்னெவென்றால் நான் முதன் முதலாக வாசித்த நாஞ்சில் நாடன் கதை வார்த்தையில் வந்திருக்கும் ‘ஐயம் இட்டு உண்’ எனும் சிறுகதைதான். இந்த அவசர காலத்தில் நம் ‘ஐயம்’ இடுதல் எப்படி இருக்கிறது என்பதை எடைபோடும் ஒரு கதை. […]


ஆங்கிலம் கற்க புதிய வலைப்பதிவு

February 8th, 2008 வகைகள்: தகவல், பதிவர்வட்டம், வலைப்பதிவுகள் | 7 மறுமொழிகள் » |

ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கென தமிழ் பீட்டர்ஸ் என ஒரு பதிவு முன்பு ஆரம்பித்தோம். அதிக ஆதரவு இல்லாததால் விட்டுவிட்டோம். அதில் வந்த பின்னூட்டம் ஒன்றில் தமிழ் வழி ஆங்கிலம் பயில உதவும் வலைப்பதிவொன்றிற்கான சுட்டி இருந்தது. ஆர்வமுள்ளவர்கள் சென்று பார்க்கவும். ஆடியோவுடன் கூடிய பதிவுகள். சிறப்பாக உள்ளது வலைப்பதிவு. http://aangilam.blogspot.com/


முட்டம் புத்தகம் புதிய அட்டை

January 5th, 2008 வகைகள்: தகவல், முட்டம் | 10 மறுமொழிகள் » |

முட்டம் புத்தக வேளியீடு குறித்த பதிவில் பின்னூட்டமிட்டு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களளயும் தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. இது போன்ற ஒரு முயற்சி குறித்து வலைப் பதிவர் உலகம் மகிழ்வதில் மகிழ்ச்சி. இன்னொரு அருமையான விஷயம் சக வலைப் பதிவாளர் லிவிங் ஸ்மைல் வித்யா அவர்களின் புத்தகம் தமிழ் ஆங்கிலம் மலையாளம் என மூன்று மொழிகளில் வெளிவருகிறது. அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்களில் ஒன்றாய் அது இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. வித்யாவுக்கும் பதிப்பகத்தாருக்கும் வாழ்த்துக்கள். என் புத்தகத்தின் […]


Sketch cast??

September 26th, 2007 வகைகள்: தகவல், தொழில் நுட்பம், பதிவர்வட்டம், புதுமை, வலைப்பதிவுகள் | 6 மறுமொழிகள் » |


‘சற்றுமுன்…’் மின்னஞ்சல் சேவை

August 8th, 2007 வகைகள்: தகவல் | 4 மறுமொழிகள் » |

சற்றுமுன் செய்தித் தளம் ஒரு மின்னஞ்சல் சேவையை செய்துவருகிறது. உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தந்தால் சற்றுமுன் செய்திகள் தினம் காலை (இந்திய நேரம்) உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு வந்து சேரும். சற்றுமுன் தளத்தின் இடதுபக்கப் பட்டையில் இதற்கான குறும்பெட்டி ஒன்றுள்ளது. இதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தந்து சேவையைப் பெறுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் அறிமுகப் படுத்துங்கள். ஏற்கனவே 70 பேர் இதில் கலந்து பயன்பெறுகிறார்கள். தேன் பதிவின் இடப்பக்கத்திலும் இதற்கான குறும்பெட்டியைக் காணலாம். தமிழ் […]


சுசிலாவைக் கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டேயிருங்க…

July 12th, 2007 வகைகள்: தகவல், பதிவர்வட்டம் | 2 மறுமொழிகள் » |

பி. சுசுலா அவர்களின் எத்தனையோ பாடல்கள மெய், பொய் எல்லாம் மறந்து கேட்டிருப்பீங்க. ‘நாளை இந்த வேளை பார்த்து’ எனக்கு மிகவும் பிடித்த பாடல். அவங்க பாடல கேட்டதோட இல்லாமா, கேள்வியும் கேட்க வாய்ப்பு தந்திருக்கார் நம்ம ராகவன். கீழ உள்ள படத்துல மெதுவா, அவங்களுக்கு வலிக்காம ஒரு சுட்டு சுட்டி ராகவன் என்ன சொல்றாருன்னு கேளுங்க. வருமானவரி டிஸ்கி- இந்த விளம்பரத்துக்கு காசு வாங்கப்படவில்லை… உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.


ஐ….ஐ-ஃபோன் !!!

June 28th, 2007 வகைகள்: தகவல், இணையம், அமெரிக்கா | மருமொழிகள் இல்லை » |

நாளை மார்க்கெட்டுக்கு வருகிறது ஐ-ஃபோன். ஏற்கனவே கடைவாசலில் வரிசை துவங்கிவிட்டதென்று செய்திகள்் சொல்கின்றன. சில குறுந்தகவல்கள்… ஐ-ஃபோனின் டச் ஸ்க்ரீன் தோலால்தொடும்போதுதான் இயங்குகிறது. கையுறை போட்டுக்கொண்டு செயல்படுத்த இயலாது.ஸ்பீக்கர் மர்றும் வைப்ரேட்டிங் கொஞ்சம் வீக்கா இருக்குதாம்அநேகமான ஐபாட் துணைக்கருவிகள்(Accessories) இதற்கும் பயனாகும்பாடல்களை ரிங்டோனாக மாற்ற இயலாது. ஐ-ஃபோன் கொண்டுவரும் ரிங் டோன்கள் மட்டுமே பயன்படுத்த இயலும்.ப்ளூடூத் இணைப்புகள் ஹாண்ட்ஸ் ஃப்ரீ மற்றும் கார் கருவிகளோடு மட்டுமே இயலும்.தானியங்கும்்ங்கி Wifi ஹாட்ஸ்பாட் தேடும் வசதி உண்டு ஏற்கனவே பயன்படுத்தியிருந்த […]