Comments on: ஒரு ஓடை நதியாகிறது – 2

By: உங்களுக்கென ஒரு தனி திரட்டி உருவாக்க! « தமிழ் இணைய நண்பன்
[...] மேலும்…….. [...]

By: சிறில் அலெக்ஸ்
கட்டாயமா பொன்ஸ். இன்னும் ஒரே ஒரு பதிவுதான்.

By: பொன்ஸ்~~Poorna
சிறில்,
வலைபதிவர் உதவிப்பக்கத்தில் இந்த தொடரையும் சேமிப்போமே…

By: ரவிசங்கர்
இப்ப தான சோதிச்சுப் பார்த்தேன்..நான் சொன்னது பிழை   மன்னிக்கவும். கொஞ்ச நாள் முன்னாடி ஒரு அடைவில மட்டும் தான் போடுற மாதிரி தான் இருந்ததா நினைவு. தகவலுக்கு நன்றி. உண்மையிலேயே நல்ல வசதி இது.

By: சிறில் அலெக்ஸ்
என்னால முடியுதே ரவி. இரண்டு அடைவில் ஒரே ஓடையை சேர்க்க இயல்கிறதே.

By: ரவிசங்கர்
//கூகிள் ரீடர் Folder ஒரு குறிச்சொல் வகைப்பாடுதான். நிஜமான Folder அல்ல. இதனால் ஒரே ஓடையை பல Folderகளின் கீழ் போட இயலும்.//

சிறில் இது பிழை. கூகுள் திரட்டியில் folder, folderஆகத் தான் இருக்கிறது. ஓர் ஓடையை ஒரு அடைவில் (folder) மட்டும் தான் போட முடியும். label அல்லது tag எனப்படும் குறிச்சொற்களை மட்டும் தான் ஓர் இடுகைக்கு (ஓடை / பதிவுக்கு அல்ல) எவ்வளவு வேண்டுமானால் தரலாம். சோதித்துப் பாருங்கள்.

அப்புறம், ஒரு பல வலைப்பதிவுகளில் என் பெயரை ரவிஷங்கர் என்று ஏன் குறிப்பிடுகிறார்கள் என்று புரியவில்லை. தயவுசெய்து ரவி  என்றோ ரவிசங்கர் என்றோ எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்