Comments on: “இணையத்தில் எழுதுபவர்கள் பல பேர் மனநோயாளிகள்” – குமுதம் அரசு

By: போலி டோண்டு
“இணையத்தில் எழுதுபவர்கள் பல பேர் மனநோயாளிகள்”

உண்மைதான், அதுவும் இணையத்தில் ஏதோ ஒரு வேகத்தில் எழுத வந்தபிறகு மனநோயாளியாக மாறியவர்கள் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

By: சிறில் அலெக்ஸ்
இத்தன ஆழமான தத்துவத்தையெல்லாம் அரசு மட்டுந்தான் புரிஞ்சுக்க முடியும்..

By: சிறில் அலெக்ஸ்
V for Vendetta மாதிரி வ for வஞ்சமா?

By: ரேவதிநரசிம்ஹன்
முதல்ல ம் கோவம் தான் வந்தது. அப்புறம் மனநோயாளிகளைத் தானே சொல்லி இருக்காங்க.

அப்படிப்பார்க்கப் போனா படிக்கிறவங்க மனநோயாளியா.

இல்லை மனநோயாளிங்க மட்டும்தான் படிக்கிறாங்களா??? அப்படீனு ஒரு கேள்வி வருது:) இதுதான் தத்துவம்.

By: தறுதலை
வயாகரா விழுங்கிய வயசாளியின் வக்கிர வெளிப்பாடு. வேறொன்னுமில்லை.

தறுதலை

(தெனாவெட்டுக் குறிப்புகள்-’08)

By: சிறில் அலெக்ஸ்
//வெசத்தைக் கொடிய விசத்தால எடுக்கனுமா.. //

By: ஜிரா (எ) கோ.இராகவன்
நல்ல நகைச்சுவை உணர்வுக்கு அரசு.

மனநோயாளிகள்….ம்ம்ம்…. மனம்னா என்ன? அதுல நோய் வரும்னா? எப்படி வரும்? அந்த நோய்க்கு என்ன மருந்து? என்னது குமுதம் படிக்கனுமா? என்னது… வெசத்தைக் கொடிய விசத்தால எடுக்கனுமா.. அப்பச்சரிதான்.

By: சிறில் அலெக்ஸ்
நான் நிரூபிக்கலங்க. MAD செஞ்சிருக்காங்க. அமெரிக்காவில் இந்தவகையில் கருத்து சுதந்திரத்தை பாராட்டாமல் இருக்க முடியாது. என்ன வேணும்னா சொல்லலாம். ஆட்டோவெல்லாம் வராது. ஆனா அவனும் நம்மள திட்டுவான். அது பரவாயில்லையே.

By: Arun
I am with stupid அருமையான நிழல்படம். எப்படியோ புஸ்ஸை பைத்தியம் என்று நிரூபித்துவிட்டீர்கள்.:)

நன்றி

By: சிறில் அலெக்ஸ்
ஆகா தெரிஞ்சுபோச்சா?

ஜெயமோகன் என் பார்ட்னரா? சரிதான். பாவம் மனிதர் போயும் போயும் என்போன்ற கத்துக்குட்டிகளின் பார்ட்னர்னு பேரா? பாலபாரதிதான் முதன்முதல்ல எதிர்ப்பு தெரிவிச்சாரு. அவர் ஜெயமோகனின் பார்ட்னராண்ணு கேட்டுட்டீங்களா?

அரசுதான் உங்களை இந்தப் பின்னூட்டத்தப் போடச்சொன்னாராண்ணு கேட்டு நான் அரசுவை சங்கடப்படுத்த விரும்பல.