Comments on: அறிபுனை போட்டி முடிவுகள்

By: செந்தழல் ரவி
சிரில்…

சிரில்…

கதைகள் மூன்றும் படித்தேன்…

ஜெயமோகன் சாருக்கு அனுப்புறதுக்கு முன்னாடி அறிவியல் புனைக்கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கலாமே ?

அறிவியல் புனைக்கதைக்கு எந்த இலக்கணமும் இல்லாத கதைக்கு எப்படி முதல் பரிசு ?

போங்க இது சுத்த போங்கு ஆட்டம்…!!!

By: Osai Chella
Wneth through the results and really got disappointed by the selection! Cant you get a better person with scientific thinking to Choose the best?! Dear syril I wrote the above lines with so much of confidence cause i know the genre of writing and its style of themes from the days of Clarke to the contemporary writers. The first prize is a blunder! So better luck next time!

By: Eugene
Nice article. Thanks.   Eugene

By: இரா. வசந்த குமார்.
அன்பு மக்களே…

இங்கு வந்து காண்பீர் எவராயினும், இப்பதிவுக்குச் சென்று தங்களது கருத்துக்களையும் பதிவிட்டுச் செல்லுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

க்ளிக்குங்கள்.

நன்றி.

பின்குறிப்பு :: அன்பு யோசிப்பவர், மன்னிக்கவும். நீங்கள் உங்கள் கருத்தை வெளிப்படுத்த விரும்பாவிட்டாலும், நானும் இதில் கொஞ்சம் தொடர்புற்றிருப்பதால், மக்களின் கருத்துக்களையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். மீண்டும் மன்னிக்க!

By: சத்யராஜ்குமார்
பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

அன்புடன்,

- சத்யராஜ்குமார்.

By: Boopathi
Vasanth…Congrats…

By: Josh Alexander
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு அவர்கள் கால யந்திரத்தில் வந்துதான் வாங்க வேண்டுமா?

By: Josh Alexander
பரிசு பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

By: Durai
super   congratulations everyone

By: கெக்கேபிக்குணி
பரிசு பெற்ற மூவருக்கும் வாழ்த்துகள்.

//ஒன்று , கதைகளை வாசித்தபின் கொஞ்சநாள் கழித்து அது நினைவில் நிற்கிறதா என்பது. இரண்டு, கதைகளின் கரு வழக்கமான அறிவியல்கதைக்கருகக்ளான உலக அழிவு, அறிவியல்கண்டுபிடிப்பு தவறாகப்போவது போன்றவற்றில் இருந்து சற்றேனும் வேறுபடுகிறதா என்பது.// இதுல, ஒன்றாவது அளவுகோல், இருக்கறதைத் தான் அளக்கப் போவுது; அளப்பவர் பற்றியது; பொதுவில் கதைப் போட்டிகளுக்கான அளவுகோலும் அதுவே.  இரண்டாவது அளவுகோல் பத்திச் சொல்லியிருந்திருக்கலாம்:-( (மீசை இல்லை. மண் ஒட்டலை).