Comments on: என்ன’டா’ வின்சி கோட்?

By: டாவின்சி கோடும் தசாவதாரமும்: கமல் படத்துக்கு தடை கோரி புதிய வழக்கு « Srini’s Weblog
[...] தேன் » Blog Archive » சிறில் அலெக்ஸ்: “என்ன’டா’ வின்சி [...]

By: டாவின்சி கோடும் தசாவதாரமும்: கமல் படத்துக்கு தடை கோரி புதிய வழக்கு « Snap Judgment
[...] தேன் » Blog Archive » சிறில் அலெக்ஸ்: “என்ன’டா’ வின்சி [...]

By: Vajra
இந்தியாவில் முதல் நூற்றாண்டு முதல் கிறித்துவம் இருக்கிறது. இடையில் சமணமும் பௌத்தமும் பெருகி அழிந்தன/அழிக்கப்பட்டன, ஆனாலும் இந்து மதம் அழிந்து விட்டதா? மதமாற்றம் நிச்சயமா ஒருவரின் சொந்த விஷயம். எப்படி ஹிந்தி எதிர்ப்பு சிலருக்கு அபத்தமா தெரியுதோ அதே பொலத்தான் மத மாற்றத்தை எதிர்ப்பதும்.

Cyril,

Everyword here is disputable by me. But as you see, i believe in certain things as you do. I geuss it will be inapropriate to further continue this discussion as it is way too far away from the topic.

I will welcome any blog from you that deals with conversion. And may be we can continue the discussion there.

ராகவன் அவர்கள் சொன்னது தான் என் கருத்தும்.

இந்த மனப் புண்படுத்தல் எல்லா மட்டங்களிலும் நிற்க வேண்டும். அப்படியில்லையென்றால் உலகில் முன்னிலை நிற்பது போலி மதச்சார்பின்மையே.

நன்றி,
சிறில் மற்றும் ராகவன்.

By: G.Ragavan
நன்றி சிறில்.

ஜோ, நான் சொன்னது பொதுவில். எங்குமே நடுநிலையானவர்களும் இருப்பார்கள். உங்களையும் சிறிலையும் சுட்டிக்காட்டியே நானும் பதிந்திருக்கிறேன் அல்லவா. மறந்து விட்டீர்களா.

By: சிறில் அலெக்ஸ்
ஜோ,
இராகவன் பொதுவாக சொல்கிறாரார் என நினைக்கிறேன்.

By: சிறில் அலெக்ஸ்
இந்தியாவில் முதல் நூற்றாண்டு முதல் கிறித்துவம் இருக்கிறது. இடையில் சமணமும் பௌத்தமும் பெருகி அழிந்தன/அழிக்கப்பட்டன, ஆனாலும் இந்து மதம் அழிந்து விட்டதா? மதமாற்றம் நிச்சயமா ஒருவரின் சொந்த விஷயம். எப்படி ஹிந்தி எதிர்ப்பு சிலருக்கு அபத்தமா தெரியுதோ அதே பொலத்தான் மத மாற்றத்தை எதிர்ப்பதும்.

ஒரு பதிவு போடனும்னு இருந்தேன். பார்ப்போம்.

By: Vajra
//எந்த மதமானாலும் சரி..இந்த மாதிரி எழுத்துக்களால் ஒன்றும் செய்யமுடியாது என நினைக்கிறேன்.//

மதமாற்றம்?

By: ஜோ / Joe
//யேசுகிருஸ்துவைக் கடவுள் இல்லை என்று சொன்னதும் ஆத்திரம் கொள்கிற கிருஸ்துவர்களில் பலர்//
ராகவன்,
திரும்பத்திரும்ப நீங்கள் இதுபோலவே கருத்தை சொல்லி வருகிறீர்கள் .கிறிஸ்துவர்களில் பலர் யேசுகிறிஸ்து கடவுள் இல்லை என்று சொன்னால் ஆத்திரப்படுவதாக நீங்கள் சொல்வது உங்கள் தனிப்பட்ட அனுபவமா? அல்லது ஒரு அனுமானமா ?எனக்கு தெரிந்து கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையினர் யேசு இறை மகன் என்று நம்பினாலும் ,மற்றவர் மறுக்கும் போது ஆத்திரம் கொள்வதாக தெரியவில்லை .அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்களே தவிர உடனே ஆத்திரம் கொள்ள மாட்டார்கள் .அது மற்றவரின் நம்பிக்கை என்று எடுத்துக்க்கொள்வார்கள் என்பது தான் நிஜம் .தீவிரமாக எதிர் வினை செய்பவர்கள் சிலர் இருப்பர் .இந்து மததில் மட்டும் இல்லையா? .இங்கே வலைப்பதிவுகளில் கூட எத்தனை பேர் டாவின்சி கோட் தடையை ஆதரிக்கிறார்கள் ? தடையை கண்டித்த சிறில் ,ஜோ போன்றவர்கள் உங்களுக்கு கிறிஸ்தவர்களாக தெரியவில்லையா?

By: சிறில் அலெக்ஸ்
பிரசன்னா உங்கள் கேள்விகளை எனக்கு அனுப்புங்கள் முடிந்தவரை பதிலளிக்கிறேன்,

By: சிறில் அலெக்ஸ்
மெலும் முற்போக்கு எண்ணம் கொண்டவர்களாக ‘western thought’ன் பிறப்பிடமாக ஜனநாயகத்தின் காவலர்கலாக தங்களை காட்டிக்கொள்ளும் இவர்கள் படைப்புக்களுக்கு தடை போடுவது அரிது.

Western thoughts தான் “முற்போக்கு” என்பது உங்கள் கருத்தா? I beg to differ.

ஷங்கர்.. நான் Western thught முற்போக்கு என எழுதவில்லை. அப்படி தங்களை அவர்கள் காட்டிக்கொள்கிறார்கள் அப்டீன்னு எழுதியிருக்கிறேன்.

//இதைவைத்து கிறுத்துவத்தை அசைக்க முடியும் என்கிற நம்பிக்கை எல்லாம் எனகில்லை//

எந்த மதமானாலும் சரி..இந்த மாதிரி எழுத்துக்களால் ஒன்றும் செய்யமுடியாது என நினைக்கிறேன்.