பதிலிளிப்பாரா கோவி. கண்ணன்?

கோவி கண்ணன் தன்னைப் பற்றிய ‘சில்மிஷ’ புகார்களுக்கு என்ன பதிலளிக்கப் போகிறார்? இவ்வளவு மோசமான ஒருவர் சுற்றிக்கொண்டிருக்கிறார் என்பது எத்தனை வேதனையை அளிக்கிறது.

:)

கொஞ்சம் சீரியசாய் செய்தியைப் பார்க்கும்போது இந்த அற்ப சீவிகளை ஏன் விஷம் கொடுத்துக் கொல்லக்கூடாது எனத் தோன்றுகிறது.

Disclaimer: இந்த கோ.வி கண்ணனுக்கும் (சில்மிஷி) நம்ம வலைப்பதிவர் கொவி. கண்ணனுக்கும் எந்தத் தொடர்புமில்லை. பெயரில் வரும் ‘புள்ளி”யை வைத்து புள்ளிராஜாவை கண்டுபிடிக்கலாம்.

Popularity: 4% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....50 மறுமொழிகள் to “பதிலிளிப்பாரா கோவி. கண்ணன்?”

 1. பாலசந்தர் கணேசன். சொல்கிறார்:

  கோ.வி. கண்ணன் என்று செய்தியில் குறிப்பிட பட்டுள்ளது. நீங்களோ கோவி.கண்ணன் என்று எழுதியுள்ளீர்கள். இது முக்கியமான வித்தியாசம் தானே!!!

 2. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  அவர் காலை வாரத்தான் அப்படிச் சொல்லியிருக்கிறேன்.

  :)

 3. Sivabalan சொல்கிறார்:

  சிறில்,

  போட்டு தாக்கிட்டீங்க…

  விடுங்க.. GK என்ன சொல்லகிறாருன்னு பார்ப்போம்…

 4. செந்தில் குமரன் சொல்கிறார்:

  ஒரு நிமிஷம் ஆடிப் போயிட்டேன். என்னடா நம்ம கோவியைப் பத்தி இப்படி சொல்லுறீங்களேன்னு…

 5. ILA(a)இளா சொல்கிறார்:

  குசும்பு கொஞ்சம் ஜாஸ்த்தியா போயிருச்சு போல இருக்கே

 6. Boston Bala சொல்கிறார்:

  ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அம்மாக்கள் கூட வருவதன் சூட்சுமம் இதுதானா

 7. SK சொல்கிறார்:

  நம்ம கோவியார் தங்கம்!

  அவர் பெயரைக் கெடுக்க இப்படி ஒருத்தர்!

  தன் பெயரை உடனே மாற்ற்ச் சொல்லி அவர் வீட்டு முன் ‘டீ’ குடிக்கப் போகிறேன்.

  அதற்கும் பலனில்லையெனில் ‘சாகும்வரை உண்ணும்விரதம்’ இருப்பேன் என எச்சரிக்கிறேன்!

  :))

 8. கோவி.கண்ணன் சொல்கிறார்:

  என்ன இங்கே என் தலை உருளுது … அட அது நான் தான் :)
  என்று எல்லோரும் நம்பிவிட்டிர்களா … ?

  பெயருக்கு களங்கம் என்று இதைதான் சொல்லுவார்களோ ! :))

  நான் அவனில்லை… நான் இங்கே சிங்கப்பூர் … அவன் போலிஸ் கஸ்டடியில் சென்னையில் … :))

  இப்பதாங்க சன் நீயூஸ்சில் பார்த்தேன் …அந்த பொண்ணு கண்ணீர் விட்டு அழுததப்பார்த்து நானும் கண்ணீர் விட்டேன்… ச்சே என் பெயரில் ஒரு களவானிப் பயலா… ? :(

  I just to talk to SK about ‘govikannan’ when the News Going On “Sun TV” .. it is shock
  and i was keep smiling :))…

  என்மேல் மதிப்பு வைத்து கருத்து தெரித்தவர்களுக்கும் உள்நோக்கம் இல்லாத சீறில் அவர்களுக்கும் நன்றி :)

 9. பாலசந்தர் கணேசன். சொல்கிறார்:

  கோவியின் காலை வார எத்தனை நாள் காத்திருப்போ?

 10. கோவி.கண்ணன் சொல்கிறார்:

  ‘கோவி’யின் காலை வாறினால் ‘கேவி’தான் – அழனும் :)

 11. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  கோவி,
  நீங்க வந்த பிறகுதான் எனக்கு நிம்மதி வந்துச்சு. இல்லைன்னா பலரும் என்னை பாடா படுத்தியிருப்பாங்க.

  நல்ல நன்பர்கலின் காலைவார காத்திருக்கவேண்டுமா சந்தர்ப்பம் வரும்போது போட்டுத்தாக்கிடணும்.

  :))

 12. கோவி.கண்ணன் சொல்கிறார்:

  // சிறில் Alex said… நல்ல நன்பர்கலின் காலைவார காத்திருக்கவேண்டுமா சந்தர்ப்பம் வரும்போது போட்டுத்தாக்கிடணும்.//

  ம் இருங்க … எனக்கு சந்தர்பம் வராமலா போய்டும் …இருங்க … பதிவுக்கு பதிவு போட்டு தாக்கிவிடுகிறேன் … :)

 13. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  இளா,
  எப்பவுமே குசும்புத்தான்.

  :)

 14. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அம்மாக்கள் கூட வருவதன் சூட்சுமம் இதுதானா //

  நிச்சயம் பெர்றோர்களின் கவனக்குறைவும் இதில் கவனிக்கத்தக்கது.

  சினிமாத்துறையில் இந்தமாதிரி நடப்பது எளிதாய் எடுத்துக்கொள்ளப்படுகிறது. லஞ்சம் வாங்குபவர்களையும், பிற மோசடி செய்பவர்களையும் போட்டுத்தாக்கும் சினிமா உலகம் ஏன் இந்த மாதிரி கயமைகளைப் பற்றி படம் எடுப்பதில்லை?

  இல்ல நாந்தான் அந்தப் படங்களை பார்க்காமல் போய் விட்டேனா?

  பாபா,
  நடிகைகளின் ‘அம்மா’க்கள் சிலர் ‘மாமா’க்களாகிய செய்திகளையும் படித்திருக்கிறோம் (இந்த வாக்கியத்துக்கும் சட்டசபையில் நடந்த ‘அம்மா Vs மாமா’ விவாதங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.)

 15. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //ம் இருங்க … எனக்கு சந்தர்பம் வராமலா போய்டும் …இருங்க … பதிவுக்கு பதிவு போட்டு தாக்கிவிடுகிறேன் … :) //

  கண்ணன்,
  ஏற்கனவே சொந்த செலவில் கிசு கிசுவில் மாட்டிக்கொண்டிருக்கிறேன்.. நீங்க வேறையா?

 16. உங்கள் நண்பன் சொல்கிறார்:

  உண்மை சொல்ல வேண்டும் என்றால் “கோவி”யாரின் பெயர் செய்திகளில் அடிபடத் தொடங்கி 3 நாட்களாகின்றன, (ஊருல நடக்கிற இதுபோன்ற முக்கிய செய்திகளை படிக்காமல் விடுவோமா..?)
  நான் அப்பொழுதே “கைதாவாரா கோவி” என்ற தலைப்பின் பதிவிட நினைத்தேன், ஆனால் “கோவி” மேல் எனக்குள்ள நட்பின்(??!)காரணமாக
  எழுதவில்லை,சிறில் Alex உமக்கு தில் அதிகமையா…

  கோவி மேல் நான் கொண்டுள்ள “லவ்வாங்கியை” வெளிப்படுத்த உதவிய சில்மிச Alex சாரி சாரி,சிரில் Alex அவர்களுக்கு நன்றி…

  அன்புடன்…
  சரவணன்.

 17. கோவி.கண்ணன் சொல்கிறார்:

  //கண்ணன்,
  ஏற்கனவே சொந்த செலவில் கிசு கிசுவில் மாட்டிக்கொண்டிருக்கிறேன்.. நீங்க வேறையா? //
  ம் தெரியும் … இன்பத் தேன் வந்துபாயுது காதினிலே !

  சரி சரி லூஸ்ல விடுங்க …யாரோ கிசு கிசுன்னு சொன்னதை கிச்சு கிச்சு எடுத்து சிரிச்சிடுங்க .. நான் அப்படித்தான் எடுத்துக்கிட்டேன் :))

 18. கோவி.கண்ணன் சொல்கிறார்:

  //உங்கள் நண்பன் said…
  உண்மை சொல்ல வேண்டும் என்றால் “கோவி”யாரின் பெயர் செய்திகளில் அடிபடத் தொடங்கி 3 நாட்களாகின்றன,
  //
  அடப்பாவமே … இது அபாண்டம்… யாரோ என் பின்னூட்ட வளர்சியை பொறுக்க முடியாமல் செய்யும் வீண்வதந்தி… அருமை
  நண்பர்களே … உங்கள் நண்பன் சொல்வதை பொருட்படுத்தாதீர்கள் :)))

 19. உங்கள் நண்பன் சொல்கிறார்:

  மன்னிக்கவும் கோவி
  நானும் புள்ளி(.) வைக்க உண்மையாகவே மறந்து விட்டேன்,
  ஆனால் உங்களின் மேல் அன்புள்ளம் கொண்டவர்களில் நானும் ஒருவன்,
  என் பின்னூட்டம் எதிர்மறை விளைவை ஏற்படுத்தியதற்க்கு உண்மையாகவே வருந்துகின்றேன்..
  மிகுந்த மன வருத்தத்துடன்….

  அன்புடன்…
  சரவணன்.

 20. உங்கள் நண்பன் சொல்கிறார்:

  //உங்கள் நண்பன் சொல்வதை பொருட்படுத்தாதீர்கள் :)))//

  கோவியாரே…
  உங்களுக்கு விருப்பமில்லையெனில் என்னுடைய அந்தப் பழைய பின்னூட்டத்தை நீக்கி விடவா…?

  அன்புடன்…
  சரவணன்.

 21. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  சரவணன்,
  அவர் போட்ட ஸ்மைலிய பாக்கலியா?
  கோவி. கண்ணனின் தலமை ரசிகரா நீங்கள்?

  :))

  (மேலே ஸ்மைலி உள்ளது)

  :)) -(இதுக்கும் ஸ்மைலியா?)

 22. G.Ragavan சொல்கிறார்:

  அடடா! இப்பிடி வேறயா…

  கோ.வி.கண்ணன் இப்பிடிச் செய்ததைக் கண்டித்து நானும் டீ குடிக்கிறேன். இருக்கும் வரை உண்ணும் விரதம் இருக்கிறேன். ஹி ஹி

 23. நாமக்கல் சிபி சொல்கிறார்:

  //’கோவி’யின் காலை வாறினால் ‘கேவி’தான் – அழனும் :)
  //

  சூப்பர்.

 24. SK சொல்கிறார்:

  //”பதிலிளிப்பாரா கோவி. கண்ணன்?” //

  நாகைத்தங்கத்தைக் கலாய்த்ததைக் கூடப் பொறுக்கலாம்!

  அதென்ன பதில் “இளிக்கிறது”!?

  அவர் ஏன் இளிக்கணும்!??

  “பதிலளிப்பாரா” எனத் தலைப்பை மாற்றும்வரை எமது போராட்டம் தொடரும்! :))

  போராட்டத்தில் கலந்து கொள்ள முடிவு செய்த ஜி.ரா.வுக்கு ஜே!

 25. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நகைச்சுவை உணர்வை புரிந்துகொள்ளாமல் வைக்கும் கோரிக்கைகளுக்கு நிர்வாகம் செவிமடுக்காது. போராட்டத்தை கைவிடும்படி நிர்வாகம்கேட்டுக்கொள்கிறது.

 26. SK சொல்கிறார்:

  நிர்வாக அராஜகம் ஒழிக!
  போராடுவோம்! போராடுவோம்!
  இட்லி வரும்வரை போராடுவோம்!
  ம்ம்ம்ம்ம்… இல்ல,இல்ல,இல்ல!
  பேரை மாற்றும் வரை போராடுவோம்!

  பேரை மாற்று! பேரை மாற்று!
  தலைப்பின் பேரை உடனே மாற்று!

  அமெரிக்க அண்ணாச்சி!
  பேரு இங்க என்னாச்சி!

  பணியமாட்டோம்!பணியமாட்டோம்!
  அடக்குமுறைக்கு……..
  பணியமாட்டோம்!

  :))))))))))

 27. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  ‘அம்மா’ குழந்தைக்கு கசப்பு மருந்தை அளிப்பதுபோல போராட்டத்தை கைவிடாதவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்..

  :))

  நன்றி: முன்னாள் முதல்வி

 28. SK சொல்கிறார்:

  இப்படி அராஜகம் செய்தவர்கள் எல்லாம் இன்று வீட்டில் பெஞ்சு தேய்த்துக் கொண்டிருப்பதை மறந்து அதிகார துஷ்பிரயோகம் செய்யும் நிர்வாகமே !!

  மக்களின் நியாயமான கோரிக்கைக்கு தலை வணங்கு!

  :))

  [சந்துல….!
  கலைஞர்: எங்களை நிர்வாகத்தில் அமர்த்தினால் அனைத்துப் பெயர்களையும் தள்ளுபடி செய்வோம் என வாக்களிக்கிறேன்!]

  :))

 29. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  சம்பந்தப் பட்டவர் தூங்கிக்கொண்டிருக்கும்போது யூனியன் விழித்துக்கொண்டு செய்யும் மிரட்டல்களுக்கெல்லம் நிர்வாகம் பணியாது, பதிலிளிக்காது.

  இடையில் வி. காந்த்: இது தேர்தலுக்காக நடத்தப்படும் போராட்டம்.

 30. SK சொல்கிறார்:

  தங்கத்தலைவன், அஞ்சாத சிங்கம் சற்று ஒYவெடுக்கப் போனால் அதைப் பழிப்பதா !
  உடம்பு கொதிக்குது!
  ஏய்! யாருப்பா அது? அந்த மூணாவது பாட்டிலக் கொண்டா!

  [நடுவுல….

  நாங்க ஆயிரங்காலத்துப் பயிர்! எங்கள் வளர்ச்சியை இதன் மூலம் தடுத்துவிடலாம் என மனப்பால் குடிக்க வேண்டாம்— வைகோ]
  :))

 31. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  கலைஞர்:
  சிங்கமே ஓய்வெடுக்கும்போது சிறுத்தைக்கென்ன வேலை.

  :))

 32. SK சொல்கிறார்:

  இப்படிச் சொல்லி தாழ்த்தப்பட்ட எங்களை மேலும் ஒடுக்க வேண்டாம் என நானும் அண்ணனுடன் சேர்ந்து எச்சரிக்கிறேன்!— திருமா [வி.சி.]

  )!!

 33. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  இந்த சிங்கம் சிறுத்தை சர்ச்சைக்கு ஏற்கனவே பதிலளுத்துவிட்டேன் – கலைஞர்

 34. SK சொல்கிறார்:

  தமிள்நாட்டுல மொத்தம் 7 கோடியே 85 லெச்சம் பேரு.
  அதுல ஆறரைக் கோடி பொண்ணுங்க
  மீதி எட்டரை கோடி ஆணுங்க.
  இதுல படிச்சவங்க அஞ்சு கோடி
  படிக்காதவங்க ஏழு கோடி
  தலமப் பொறுப்புல இருக்கறவங்க வெறும் 26 பேருதான்.
  அதுலியும் பெருந்தல ஒண்ணுதான்.
  இதுல ஒரு பேரை மாத்தச் சொன்னா முடியாதுன்றீங்க.

  ‘முடியாது’…. தமிள்ல எனக்குப் பிடிக்காத ஒரே…. வார்த்தை இதுதான்.
  தயவு செஞ்சு தானாத் திருந்துங்க!
  இல்லை…. திருத்த வெப்போம்…
  பேரை!
  [கேபடன்]

  :))

 35. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  (கலைஞரின் கேள்வி பதில்)

  கேள்வி: கேப்டன் வசனக் கேள்வி கேட்டிருக்கிறாரே?

  பதில்: யாரோ எழுதித்தரும் வசனம் பேசுவது யாருக்கும் கைவந்த கலை. இதுப்போல எத்தனை வசனங்களை நானே எழுதியிருக்கிறேன். வட்டமிடும் காகம், கொட்டடிக்கும் கோட்டான், பிட்டடிக்கும் பையன்… கேட்டதில்லையா நீங்கள்

 36. கோவி.கண்ணன் சொல்கிறார்:

  //என் பின்னூட்டம் எதிர்மறை விளைவை ஏற்படுத்தியதற்க்கு உண்மையாகவே வருந்துகின்றேன்..
  மிகுந்த மன வருத்தத்துடன்….//
  என்னங்க சரா … இதுக்கும் போயி அலட்டிக்கலாமா…. இலவச விளம்பரம் எனக்கு மட்டும் ஆசையில்லையா என்னா ? நீங்க வேற மன வருத்தம் அது இதுன்னு சொல்லி … இது இதுக்குத்தான் எனக்கு மனம் வருந்தி மண்டை காயுது :)) … சரவணனின் சேவை எவரையும் சாராதவர்களுக்குத் தேவை.

  சிறீல் … உங்கள் மீதான கிசு கிசுவை பிசு பிசுக்க வைச்சிடுவோம் !

 37. கோவி.கண்ணன் சொல்கிறார்:

  //சிறில் Alex said…
  (கலைஞரின் கேள்வி பதில்)

  கேள்வி: கேப்டன் வசனக் கேள்வி கேட்டிருக்கிறாரே?

  பதில்: யாரோ எழுதித்தரும் வசனம் பேசுவது யாருக்கும் கைவந்த கலை. இதுப்போல எத்தனை வசனங்களை நானே எழுதியிருக்கிறேன். வட்டமிடும் காகம், கொட்டடிக்கும் கோட்டான், பிட்டடிக்கும் பையன்… கேட்டதில்லையா நீங்கள் //

  சின்னக் கலைஞர் சீறில் – வாழ்க !

 38. கோவி.கண்ணன் சொல்கிறார்:

  //தமிள்நாட்டுல மொத்தம் 7 கோடியே 85 லெச்சம் பேரு.
  அதுல ஆறரைக் கோடி பொண்ணுங்க
  மீதி எட்டரை கோடி ஆணுங்க.
  இதுல படிச்சவங்க அஞ்சு கோடி
  படிக்காதவங்க ஏழு கோடி
  தலமப் பொறுப்புல இருக்கறவங்க வெறும் 26 பேருதான்.
  அதுலியும் பெருந்தல ஒண்ணுதான்.
  இதுல ஒரு பேரை மாத்தச் சொன்னா முடியாதுன்றீங்க.

  ‘முடியாது’…. தமிள்ல எனக்குப் பிடிக்காத ஒரே…. வார்த்தை இதுதான்.
  தயவு செஞ்சு தானாத் திருந்துங்க!
  இல்லை…. திருத்த வெப்போம்…
  பேரை!
  [கேபடன்]//

  தேமுதிகவுக்கு பாடை ரெடி ஆகிவிட்டது போலருக்கே ! … சாரி சாரி மேடை ரெடி ஆகிவிட்டது போலருக்கே ! அண்ணன் விஜயகாந்தின் ஆன்மிக படைத்தளபதி ‘எஸ்கே’ வாழ்க !

 39. கோவி.கண்ணன் சொல்கிறார்:

  //நாங்க ஆயிரங்காலத்துப் பயிர்! எங்கள் வளர்ச்சியை இதன் மூலம் தடுத்துவிடலாம் என மனப்பால் குடிக்க வேண்டாம்— //

  ஆமாம் … பயிறு வளர்த்துக்கும் பால் குடிக்கிறத்துக்கும் என்ன சம்பந்தம் … ? :))

 40. கோவி.கண்ணன் சொல்கிறார்:

  // G.Ragavan said…
  அடடா! இப்பிடி வேறயா…

  கோ.வி.கண்ணன் இப்பிடிச் செய்ததைக் கண்டித்து நானும் டீ குடிக்கிறேன். இருக்கும் வரை உண்ணும் விரதம் இருக்கிறேன். ஹி ஹி
  //

  அப்படியே நாயர் கடையில் பஜ்ஜி போண்டாவும் சேர்த்து சாப்பிடுங்க :) பில்லை சிறில் செட்டில் பண்ணிவிடுவார் :))

 41. கோவி.கண்ணன் சொல்கிறார்:

  // சிறில் Alex said… நடிகைகளின் ‘அம்மா’க்கள் சிலர் ‘மாமா’க்களாகிய செய்திகளையும் படித்திருக்கிறோம்//

  எல்லாம் வெளிநாட்டும் மோகம் தான் காரணம் … வெளிநாட்டில் அம்மாவை ‘மாமா’ன்னு தானே கூப்பிடுவாங்க … இது அந்த மாமாவா அல்லது ‘அந்த’ மாமாவா ? :)

 42. ஓகை சொல்கிறார்:

  சிறிலுக்கு சன் டிவில ஒரு கோவி கிடைத்தால் அதே சுன் டிவி கோவிக்கு ஒருத்தரை தராமலா போய்விடும். அப்போது கலாய்க்காமல் விட்டுவிடுவாரா கோவி.

  வாழ்க கலாய்த்தல்.

 43. உங்கள் நண்பன் சொல்கிறார்:

  //என்னங்க சரா … இதுக்கும் போயி அலட்டிக்கலாமா…. இலவச விளம்பரம் எனக்கு மட்டும் ஆசையில்லையா என்னா ? //

  அப்ப சரீங்க கோவி,தலை சொன்னதால இதோட விட்டுட்டுறேன்,

  SK நல்ல சாப்பாடு சாப்பிட்டு ரெம்ப நாள் ஆச்சு, நானும் போரா(புரோ)ட்ட
  களம் காண ரெடி…

  அன்புடன்…
  சரவணன்.

 44. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //எல்லாம் வெளிநாட்டும் மோகம் தான் காரணம் … வெளிநாட்டில் அம்மாவை ‘மாமா’ன்னு தானே கூப்பிடுவாங்க … இது அந்த மாமாவா அல்லது ‘அந்த’ மாமாவா ? :) //

  ‘மாமா மாமா மாமா’ பாட்டுல வருமே அந்த மாமா

 45. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //அப்படியே நாயர் கடையில் பஜ்ஜி போண்டாவும் சேர்த்து சாப்பிடுங்க :) பில்லை சிறில் செட்டில் பண்ணிவிடுவார் :)) //

  ஆசை தோசை அப்பள வடை…

  இதையும் சேர்த்து ஆர்டர்ப்பண்ணிராதீங்க.

 46. துளசி கோபால் சொல்கிறார்:

  என்னன்னு பதில் அளிக்கணும்?
  இன்னிக்கு தினமலர்லே கல்யாண ஆல்பம் வந்துருக்கு:-))))))

 47. கோவி.கண்ணன் [GK] சொல்கிறார்:

  //துளசி கோபால் said…
  என்னன்னு பதில் அளிக்கணும்?
  இன்னிக்கு தினமலர்லே கல்யாண ஆல்பம் வந்துருக்கு:-))))))
  //
  அடடா … ! போறப் போக்கைப் பார்த்தால் என் புகைப்படத்தை வெளியிட்டால் தான் நம்புவார்கள் போல இருக்கே … ச்சே தலையில் முடி மட்டும் கொட்டாமா இருந்தா இன்னேரம் போட்டுக் காட்டி இருப்பேன் …வந்து நல்லா முகத்தைப் பார்த்துக்குங்க கண்ணாடி தேவை இல்லை என்று :)))

 48. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //தலையில் முடி மட்டும் கொட்டாமா இருந்தா இன்னேரம் போட்டுக் காட்டி இருப்பேன்//

  சின்ன வௌயசு படம் இல்லையா?

  என்னது? அதுலேயும் மொட்ட போட்ட படம்தான் இருக்குதா?

 49. கோவி.கண்ணன் [GK] சொல்கிறார்:

  //சின்ன வௌயசு படம் இல்லையா?

  என்னது? அதுலேயும் மொட்ட போட்ட படம்தான் இருக்குதா? //

  இப்பவும் சின்ன வயசுதாங்க … பரம்பரை வழுக்கை :))

 50. கோவி.கண்ணன் [GK] சொல்கிறார்:

  //sk said ..பேரை மாற்று! பேரை மாற்று!
  தலைப்பின் பேரை உடனே மாற்று!//

  கையெழுத்துப் பதிவில் உங்கள் சார்பில் தலையெழுத்தைப் பழிக்கும் பழ மொழிக்கு நான் கையெழுத்து கவிதை எழுதி (ஆயிரம் பேரை – வேரா) பதில் மொழியளித்து மாற்றியதற்கு ….

  இங்கு வந்து எனக்காக தலை(ப்பு) எழுத்தை மாற்ற போராடியதற்கு …
  நன்றி … :)))

  யானைக்கும் பானைக்கும் சரியாப் போச்சு :))

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்