திரவங்கள் மாறலாம்


படத்துக்கு வேறு சுவையான தலைப்புக்கள் சொல்லுங்களேன்.

Popularity: 3% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....



24 மறுமொழிகள் to “திரவங்கள் மாறலாம்”

  1. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

    வந்துட்டார்யா…சிபி.

    கலக்கல்.. கவிதையாவே…

  2. நாமக்கல் சிபி சொல்கிறார்:

    சரக்குப் புட்டிய காட்டி தூண்டி விட்டுட்டு வந்துட்டார்யாவாம்!

    வராம எப்படி இருக்குறதாம்!

  3. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

    ‘புட்டி புட்டியா மனுச வாழ்வ பிரிச்சுக்கோ..இப்ப எந்த புட்டியில நீ இருக்க தெரிஞ்சுக்கோ’

  4. நாமக்கல் சிபி சொல்கிறார்:

    இதே படத்தை இங்கயும் போட்டு தூண்டிட்டாங்கப்பா!

  5. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

    புட்டிக்குள்ள ஜீனிகளோட வாழ்க்கைதானிருக்கும்.. அரேபிய இரவுகள் படித்ததில்லையா?

    :)

  6. நாமக்கல் சிபி சொல்கிறார்:

    //அரேபிய இரவுகள் படித்ததில்லையா?
    //

    இல்லை. தம்பி ஜொள்ளுப் பாண்டிகிட்டதான் புத்தகம் இருக்கும்னு நினைக்கிறேன். :)

  7. நாமக்கல் சிபி சொல்கிறார்:

    //’புட்டி புட்டியா மனுச வாழ்வ பிரிச்சுக்கோ..இப்ப எந்த புட்டியில நீ இருக்க தெரிஞ்சுக்கோ’

    //

    :)
    சபாஷ்! சரியான பாட்டு!

    நான் இப்போ மூணாவது புட்டி!
    மிக்ஸிங்கு ரெண்டாவது புட்டி!

  8. SK சொல்கிறார்:

    உயிர்!

    [அந்தந்த வயதில் தேவையானவை!!]

  9. SK சொல்கிறார்:

    இல்லைன்னா,

    ‘பாட்டில் பாட்டில்!'[Bottle Bottle]

    [வரி விலக்கு வேண்டாம்!!]

  10. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

    //இன்னைக்கு ஒரு ரேஞ்சாத்தான் இருக்கீங்க. //

    கரெக்ட்.. வாழ்க்கைப் பருவங்களின் ரேஞ்ச்

  11. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

    // SK said…
    உயிர்!

    [அந்தந்த வயதில் தேவையானவை!!]

    //

    ரெம்ப யோசிக்கிறீங்க. :)

    தேவயானவையா?

  12. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

    //’பாட்டில் பாட்டில்!'[Bottle Bottle]

    [வரி விலக்கு வேண்டாம்!!] //

    பின்னூட்ட ‘வரி’களை விலக்காமல் அனுமதித்துவிட்டேன்.

  13. SK சொல்கிறார்:

    அத்தத்தான் நானும் சொன்னேன்!!
    :))

  14. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

    டாக்டர் சொல்ல தட்டமுடியுமா?

  15. Boston Bala சொல்கிறார்:

    காலி

  16. Boston Bala சொல்கிறார்:

    புட்டியில் ஆவி

  17. Boston Bala சொல்கிறார்:

    பட்டினி Pop பட்டை பேஷண்டு

  18. Boston Bala சொல்கிறார்:

    கோப்பைக்கேற்ற மகிழ்ச்சி

  19. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

    பாபா,

    காலி. :))

    தூள்.

  20. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

    பாபா,
    மூணவது பாட்டிலை ‘காலி’ செய்துவிட்டு யோசிக்கிறீங்களா? நான் முதல் பாட்டிலில் குடித்ததெல்லாம் வெளிவரும் அளவுக்கு, நான்காவது பாட்டிலை நாடும் அளவுக்கு தலைப்புக்கள் கொட்டுதே.

  21. Boston Bala சொல்கிறார்:

    மழலை; மஜா; மப்பு; மயக்கம்

  22. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

    பால், பெஸ்டிசைட், பீர், பெட்சைட்(Bed side)

  23. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

    பால்புட்டி முதல் பாக்கெட் வரை

  24. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

    வீடு வரை பாலு
    வீதி வரை கோலா
    பாரு(Bar) வரை பீரு
    கடைசியில குழலு – அட
    நரம்புக்குள்ள குழலு.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்