100வது பதிவு

பொன்ஸ் 50 போட்டுக்கொண்டு ஆடுகிறார். நான் 100 போட்டுக்கொண்டு ஆடப்போகிறேன்.:)அப்டி இப்டீன்னு இது தேனில் என் நூறாவது பதிவு. மற்ற பதிவு தொகுப்புகள் கிடப்பில் கிடப்பதால் ஆட்டையில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.இந்த நூறில் உருப்படியான சில பதிவுகள் என நான் நினைப்பவை.‘ஆதி’க்கு ஆஸ்க்கர்

சினிமா
ஒரு ஊர்ல ஒரு இளையராஜா

வெட்டுடா…தூக்குடா

இனிமை, எளிமை நா. முத்துக்குமார்

பட்டியல்

கொக்கி என்ன’டா’ வின்சி கோட்? புதுப்பேட்டை
இலக்கியம் ..பிற


ஐயா நீர் கவிஞர்

கெடா – சிறுகதை

கிருஷ்ணரின் காதல் கவிதை

விடுதலை

கீதாஞ்சலி – பூ

… கூத்தாட்டுவானாகி…

ஆ..ஆ..ஆ அச்ச்ச்சூசூசூ…

காலையில் கேட்டது 2060 தேர்தல்

பூ பூக்கும் மாதம்

நட்பு வாரம் – இளக்கியப் பதிவு

சிக்காகோ தாவரவியல் பூங்கா – IV

சிக்காகோவில் அந்துமதியும் லென்ஸ்மாமியும்

6…6…6

கவிதைகள்
காதல் தெய்வம்

காதலர் தினம்

டுவின்கிள் டுவின்கிள் சின்ன ஸ்டார்

ஆன்மீகம்
புனிதராவது எப்படி?
ஒரு வழிப்போக்கனும் நம் நம்பிக்கைகளும்எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள்

கடவுள் நம்பிக்கைகடவுள் 100 கி.மீ
அரசியல்/சமூகம்

ஈராக்குக்கு ஷொட்டு ஈரானுக்கு கொட்டு

“அம்மா, இந்த ஸ்பைடர்மேனப் பாரேன்…” ஓட்டுப்பெட்டி ஜனநாயகம்ஹிட்லர் காலத்தில் சார்லி சாப்ளின் தில்

குளிர்கால ஒலிம்பிக்ஸ் – கண்ணோட்டம்

தமிழ் கிறித்தவர்களும் ஜாதி அமைப்பும்

இலக்கு என்ன?

தமிழ் கிறித்தவர்களும் ஜாதி அமைப்பும் -IIயரலவழல

நிர்வாணா
மதமாற்றமா? மனமாற்றமா?
நட்சத்திரங்கள்
சிதம்பரத்தில் சிறில் அலெக்ஸ்

மரபுடைத்தலின் சிதம்பர இரகசியம்

உங்களுக்குப் பிடித்ததைச் சொல்லலாம்.

Popularity: 3% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....36 மறுமொழிகள் to “100வது பதிவு”

 1. Sivabalan சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் சிறில்…

  சீக்கிரமே 200 அடிங்க…

 2. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி சிவபாலன்

 3. பாலசந்தர் கணேசன். சொல்கிறார்:

  அலெக்ஸ் மொத்த லிஸ்ட்டையும் பார்க்க முடியவில்லை. முதலில் இருந்த பதிவுகள் மற்றும் பார்த்தேன்ன். எல்லாமே தேன் மாதிரி இனிக்கிறது. 100க்கு வாழ்த்துக்கள்.

 4. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி கணேசன்.

 5. செல்வன் சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் தலை.நன்றாக எழுதுகிறீர்கள்.தொடர்ந்து எழுதுங்கள்.நீங்கள் அளித்த சுட்டிகளை படித்துபார்க்கிறேன்.நன்றி

  அன்புடன்
  செல்வன்

 6. SK சொல்கிறார்:

  நூறு கண்ட நல்லவரே!
  அறுசுவையும் தந்தவரே!
  அருமையான புலவரே!
  சிறிலென்னும் நண்பரே!

  தொட்டிடாத தலைப்பில்லை
  விட்டிடாத பொருளில்லை
  கொட்டிடாத தமிழில்லை
  மட்டிலாத மகிழ்ச்சியே!

  மதமென்றும், இனமென்றும்,
  சாதியென்றும், மொழியென்றும்,
  பலரிங்கே பதிவேற்றி
  வருகின்ற வேளையிலே

  இதமாக, இனிதாக,
  பதமாக, புதிதாக
  சதமிங்கே போட்டுவிட்டாய்!
  மிதமாக வாழ்த்துகிறேன்!

  மனதாரப் போற்றுகின்றேன்!
  பலநூறு கண்டிடவே!!

 7. Boston Bala சொல்கிறார்:

  :-) (சென்ற பதிவை படிக்கவும் ;-)

  வாழ்த்துகள் சிறில்

 8. ஜோ / Joe சொல்கிறார்:

  சிறில்,
  வாழ்த்துக்கள்!
  பழைய பதிவுகளை தொகுத்துத் தந்தமைக்கு நன்றி!

 9. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //வாழ்த்துக்கள் தலை.நன்றாக எழுதுகிறீர்கள்.தொடர்ந்து எழுதுங்கள்.நீங்கள் அளித்த சுட்டிகளை படித்துபார்க்கிறேன்.நன்றி

  அன்புடன்
  செல்வன் //

  நன்றி செல்வன்.

 10. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  பாலா,
  சென்ற பதிவில் வெறும் ஸ்மைலி மட்டும் போஒட்டுவிட்டுப் போகாதீங்கன்னு சொன்னேனே?

  :)

  நன்றி பாலா. You have been a great Inspiration

 11. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  SK,
  உங்க வாழ்த்துப்பா ரெம்ப அருமையா இருந்ததால மூன்று முறையும் அனுமதித்துள்ளேன்.

  கருத்தோங்கும் மருத்துவரே
  மருந்தயே விருந்தாக்க வல்லவரே
  பின்னூட்ட விட்டமின்களை
  ப்ரிஸ்க்ரைப் செய்பவரே

  உங்கள் நட்புக்கு நன்றி
  வருகைக்கு நன்றி
  வாழ்த்துக்கு நன்றி

 12. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  ஜோ,
  ரெம்ப நன்றி. துவக்கத்திலேயே உங்கள் நட்பு கிடைத்தது பெரிய விஷயம். இவ்வளவு தூரம் வருவதற்கு ஒரு பெரிய காரணம் நீங்கள். இது பெரிய சாதனையல்ல என்றாலும் ஒரு மைல் கல் என்பதில் சந்தேகமில்லை.

 13. இலவசக்கொத்தனார் சொல்கிறார்:

  வாழ்த்துக்கள்.

 14. குமரன் (Kumaran) சொல்கிறார்:

  100வது பதிவுக்கு வாழ்த்துகள் சிறில்.

 15. துளசி கோபால் சொல்கிறார்:

  100க்கு வாழ்த்து(க்)கள்.

  ஆமா 43 வாங்கி இருக்கீங்க.

  ஆத்தா…. நான் பாஸ்:-))))))

  By
  டீச்சர்:-)

 16. கோவி.கண்ணன் சொல்கிறார்:

  பார்த் தேன் … ரசித் தேன் … வலைப்
  பக்க்த்தில் ஒரு(த்) தேன் !
  சுவை(த்) தேன் … இதுவென நினைத்தேன்
  இவை படி(த்) தேன் இது ஒரு தமிழ்த் தேன் !

  இப்படிக்கு
  சிறில் வலைப்பூவில் அடிக்கடி தென்பட்டு
  தேன் சுவைக்கும் ஒரு சிறிய பட்டாம் பூச்சி

 17. கோவி.கண்ணன் சொல்கிறார்:

  பொய்யும் மெய்யும் கலந்த ஒருவர் வந்து உங்களை வாழ்த்தியிருகிறார் … நன்றாக இருக்கிறது :)

 18. கோவி.கண்ணன் [GK] சொல்கிறார்:

  //பின்னூட்ட விட்டமின்களை
  ப்ரிஸ்க்ரைப் செய்பவரே// மட்டுமல்ல இலவசமாகவும் தருபவர் :)

 19. பொன்ஸ்~~Poorna சொல்கிறார்:

  //பொன்ஸ் 50 போட்டுக்கொண்டு ஆடுகிறார். நான் 100 போட்டுக்கொண்டு ஆடப்போகிறேன்.
  //

  :))) அநியாயம்.. நான் குறை குடம்.. அப்படித் தான் அப்பப்போ ஆடுவேன். இப்படி வாருவது நியாயமா?!!!

  இருநூறுகுவார்ட்டர், ஹாப் என்று முன்னேற வாழ்த்துக்கள்.. ;)

 20. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி கொத்தனார்.. பொன பதிவில் உங்களை குறிப்பிட்டு எழுதியிருந்ததைப் பார்த்தீர்களா?

 21. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி குமரன். ஏதோ நம்மாலானது

 22. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  துளசி டீச்சர்
  //ஆமா 43 வாங்கி இருக்கீங்க.//

  என்னது இது? புரியல. வாழ்த்துக்கு நன்றி.

  //ஆத்தா…. நான் பாஸ்:-))))))//

  இதுகுட என் பதிவொன்றின் தலைப்புத்தான்

 23. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //பார்த் தேன் … ரசித் தேன் … வலைப்
  பக்க்த்தில் ஒரு(த்) தேன் !
  சுவை(த்) தேன் … இதுவென நினைத்தேன்
  இவை படி(த்) தேன் இது ஒரு தமிழ்த் தேன் !

  இப்படிக்கு
  சிறில் வலைப்பூவில் அடிக்கடி தென்பட்டு
  தேன் சுவைக்கும் ஒரு சிறிய பட்டாம் பூச்சி //

  கண்ணன்,
  கவிதை படித்தேன்
  குடித்தேன் அந்தப் படி தேன்
  இனி வருந்தேன்
  இனியும் இனியும் தேன்
  வருந்தேன் வருந்தேன் இனி வருந்தேன்

  நன்றி

 24. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //பொய்யும் மெய்யும் கலந்த ஒருவர் வந்து உங்களை வாழ்த்தியிருகிறார் … நன்றாக இருக்கிறது :) //

  யார் அது?

 25. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  பொன்ஸ்,
  நீங்களாவது குறைகுடம் நானெல்லாம் கார்ப்பரேஷன் பைப்புல வச்சக் குடம்…

  உங்க பதிவப் பார்த்தபின் என் பதிவுகளை எண்ணிப்பார்த்தேன். உங்களுக்கு நன்றி.

 26. கோவி.கண்ணன் [GK] சொல்கிறார்:

  எஸ்கே டென்சன் ஆகிவிடப் போகிறார் … பொய் :புலவர் பொய்யுரைப்பவர் … அதாவது உவமை கூறி கவிதைப் படைப்பவர்; மெய் : பக்தி இலக்கியம் படைத்துப் படிக்கும் மெய் அன்பர் …:) இது தான் அந்த பொய்யும் மெய்யும் :))

 27. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //எஸ்கே டென்சன் ஆகிவிடப் போகிறார் … பொய் :புலவர் பொய்யுரைப்பவர் … அதாவது உவமை கூறி கவிதைப் படைப்பவர்; மெய் : பக்தி இலக்கியம் படைத்துப் படிக்கும் மெய் அன்பர் …:) இது தான் அந்த பொய்யும் மெய்யும் :)) //

  ஞானக்கண்ணை திறந்துவிட்டீர்களையா..

  :))

 28. ஜோ / Joe சொல்கிறார்:

  சிறில்,
  //இவ்வளவு தூரம் வருவதற்கு ஒரு பெரிய காரணம் நீங்கள்.//
  உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி!
  // இது பெரிய சாதனையல்ல என்றாலும் ஒரு மைல் கல் என்பதில் சந்தேகமில்லை.//
  கண்டிப்பாக! உங்கள் பல்சுவை பதிவுகளை நான் மிகவும் ரசித்திருக்கிறேன் .உங்கள் சுய விமரிசன பாணியும் எவற்றையும் நல்ல கோணத்தில் எடுத்துக் கொள்ளும் பக்குவவுமே உங்கள் வெற்றிக்கு காரணம் .நீங்கள் என் நண்பர் என்பதிலும் நம்மூர் காரர் என்பதிலும் எனக்கு பெருமையே!

  http://www.muttom.org
  முட்டம் பற்றிய இந்த பக்கம் பார்த்தீர்களா?

 29. துளசி கோபால் சொல்கிறார்:

  சிறில்,

  உங்களுக்குப் பிடிச்ச பதிவுன்னு தலைப்புகளை எழுதுனீங்களே, அதை ‘ எண்ணி ‘ மார்க் போட்டாச்சு:-)))

 30. இலவசக்கொத்தனார் சொல்கிறார்:

  //நன்றி கொத்தனார்.. பொன பதிவில் உங்களை குறிப்பிட்டு எழுதியிருந்ததைப் பார்த்தீர்களா?//

  அட. அதைப் பாக்கலையே. ரொம்பத் திட்டலைதானே..:)

 31. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  ஜோ,
  பார்த்திருக்கிறேன்.

 32. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  டீச்சர்,
  43/100 ஆகா பாசாயிட்டேன்

 33. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //அட. அதைப் பாக்கலையே. ரொம்பத் திட்டலைதானே..:)
  //

  அதெல்லாம் இல்லை

 34. உங்கள் நண்பன் சொல்கிறார்:

  நன்றாக எழுதுகிறீர்கள்.தொடர்ந்து எழுதுங்கள்.
  பழைய பதிவுகளை தொகுத்துத் தந்தமைக்கு நன்றி!

  வாழ்த்துக்கள்… சிறில்

  அன்புடன்…
  சரவணன்.

 35. சீனு சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் சிறில்…

 36. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி சீனு,
  தவறாமல் என்னை ஊக்குவிக்கும் நண்பர்களில் ஒருவர் நீங்கள். நன்றீ.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்