பொற்கிளி + இ. கொத்ஸ்

தேனில் 1000மாவது பின்னூட்டமிட்டு பொற்கிளியை இலவசக் கொத்தனார் தட்டிச்சென்றுவிட்டார்.

இது தொடர்பான செய்தியில்..

காணவில்லை

பொற்கிளி எனும் 85 வயது மூதாட்டியை 2 நாளாய்க் காணவில்லை. கண்டுபிடித்துத் தருபவர்களுக்குப் பொற்கிளி பரிசாகத் தரப்படும்.

Popularity: 3% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....19 மறுமொழிகள் to “பொற்கிளி + இ. கொத்ஸ்”

 1. Sivabalan சொல்கிறார்:

  சிறில்

  Lake Michiganனில் தேடினீர்களா?

 2. Udhayakumar சொல்கிறார்:

  இந்த பிரச்சினை வேற இருக்கா??? எங்க ஊரு லேக்-ல இல்லைங்கோவ்…

 3. SK சொல்கிறார்:

  இ.கொ. விடமிருந்து பொற்கிளியைப் பறித்து, கண்டுபிடித்துக் கொடுப்பவருக்கே அதைக் கொடுக்க விழையும் இந்த லஞ்ச லாவண்ய பதிவைக் கண்டிக்கிறேன்!

  அவனவன் நாகைசிவா பதிவைப் பாத்துட்டு கிறங்கிப் போய் கிடக்கான்!

  இவரு 85 வயசுப் பாட்டியைத் தர்றாராம்!

  உங்க அராஜகத்துக்கு ஒரு அளவே இல்லையா, தேனாரே!!

 4. செல்வன் சொல்கிறார்:

  //தேனில் 1000மாவது பின்னூட்டமிட்டு பொற்கிளியை இலவசக் கொத்தனார் தட்டிச்சென்றுவிட்டார்.பொற்கிளி எனும் 85 வயது மூதாட்டியை 2 நாளாய்க் காணவில்லை.//

  நல்லவேளை எனக்கு பரிசு கிடைக்கலை.:))

  பரிசு பெற்ற கொத்சுக்கு வாழ்த்துக்கள்:))))

 5. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //At 11:40 AM, Sivabalan said…
  சிறில்

  Lake Michiganனில் தேடினீர்களா?
  //

  சாயுங்காலம் ஒரு 6 மணிக்கா போய் தேடலாம் வற்றீங்களா?

  :))

 6. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //இந்த பிரச்சினை வேற இருக்கா??? எங்க ஊரு லேக்-ல இல்லைங்கோவ்… //

  lack of lake is no mistake of the பேக்

  :))

 7. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //இ.கொ. விடமிருந்து பொற்கிளியைப் பறித்து, கண்டுபிடித்துக் கொடுப்பவருக்கே அதைக் கொடுக்க விழையும் இந்த லஞ்ச லாவண்ய பதிவைக் கண்டிக்கிறேன்//

  ஐயா அது உண்மையான பொற்கிளி..

  :)

  //அவனவன் நாகைசிவா பதிவைப் பாத்துட்டு கிறங்கிப் போய் கிடக்கான்!//

  என்னது இது ..?

 8. இலவசக்கொத்தனார் சொல்கிறார்:

  பொற்கிழி, பொற்கிளி எதுவுமே வந்து சேரலையே :((

 9. கால்கரி சிவா சொல்கிறார்:

  பொற்கிளியா? பொற்கிழியா?

  ஐ எனக்கும் தமிழ் வரும்

 10. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //பொற்கிழி, பொற்கிளி எதுவுமே வந்து சேரலையே :(( //

  ஏங்க அனுப்பிவிட்டாத்தானே வந்து சேரும்; தூக்கிட்டுப்போனது நீங்க.

  :)

 11. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //பொற்கிளியா? பொற்கிழியா?//
  ஆகா.. குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் நண்பர்.. :)

  //ஐ எனக்கும் தமிழ் வரும்//

  ஆனா பொற்கிழி(ளி) வராது

 12. நிலா சொல்கிறார்:

  //பொற்கிளி எனும் 85 வயது மூதாட்டியை 2 நாளாய்க் காணவில்லை. கண்டுபிடித்துத் தருபவர்களுக்குப் பொற்கிளி பரிசாகத் தரப்படும்.//

  LOL :-))))

 13. இலவசக்கொத்தனார் சொல்கிறார்:

  ////பொற்கிழி, பொற்கிளி எதுவுமே வந்து சேரலையே :(( //

  ஏங்க அனுப்பிவிட்டாத்தானே வந்து சேரும்; தூக்கிட்டுப்போனது நீங்க.//

  பொற்கிளி பெயரில் பல கோடி டாலர் மதிப்பில் இன்ஷூரன்ஸ் எடுத்து, அவரை நான் கடத்தியதாக புகாரும் கொடுத்து, அவரை காணாமல் போகச் செய்து அந்த பணத்தை கையகப்படுத்த சிறிலும் செல்வனும் முனைந்திருப்பதாக நமக்கு வந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

  அவர்கள் பாதுகாப்பில் இருந்த பொற்கிளியை பொதுவில் ஆஜர் படுத்தாவிட்டால் பிரச்சனை பெரிதாக வெடிக்கலாம் என இண்டலிஜென்ஸ் அறிக்கை அரசுக்கு தெரிவித்ததாகவும் தெரிகிறது.

 14. தேவ் | Dev சொல்கிறார்:

  தலைவர் அடுத்த எலெக்ஷ்ன்ல்ல நிக்குறதுக்கு போஸ்ட்டர் ரெடி பண்ண மாடலிங்க்கு பாட்டியைக் கூட்டிக்கிட்டு வந்தா இப்படியா கலாய்கிறது.. பார்ட்னர் இந்தச் செயலை அகில உலக பின்னூட்ட சூப்பர் தலைமை ரசிகர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது :)))

 15. தேவ் | Dev சொல்கிறார்:

  பார்டன்ர் கேட்டுக்கோங்க.. பிரிக்காதே..பிரிக்காதே பாட்டியையும் பின்னூட்டப் புயலாரையும் பிரிக்காதே:)

 16. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  அடடா..
  ரசிகர் மன்றத்துலேந்து எதிர்ப்பு வந்துட்டா சமாளிக்க முடியாதேப்பா..

  லாப்டாப்புக்கு பாலாபிஷெகம் பண்றவங்க நீங்கதானா?

  :)

 17. நாகை சிவா சொல்கிறார்:

  அடச்சே இந்த பொற்கிளிக்கு தான் நீங்களும் செல்வனும் அடிச்சிக்கிட்டீங்களா.
  இது நல்லாவா இருக்கு கொத்துஸ். உங்கள நாங்க(தேவ், etc.,) எங்கயோ கொண்டு போகலாம் பாக்குறோம். நீங்க போயும் போயி 85 வயசு மூதாட்டிக்கு …..
  நம்பமுடியவில்லை. இந்த உலகில் யாரையும் நம்ப முடியவில்லை.

 18. நாகை சிவா சொல்கிறார்:

  //அவனவன் நாகைசிவா பதிவைப் பாத்துட்டு கிறங்கிப் போய் கிடக்கான்!//
  ஹிஹி தாங்க்ஸ் எஸ்.கே.

  //என்னது இது ..? //
  நீங்க இன்னும் பாக்கலையா ????
  இங்கன போயி பாருங்க

 19. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  பாத்துட்டேன் சிவ..
  ஆனா பாக்கிஸ்தன்லேந்து யாரும் இன்னும் பாக்கலன்னு நெனைக்கிறேன்.

  :)

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்