செத்த பிழைப்பு

செத்த பிணமாக நடிக்க சான்ஸ் தேடும் ஒருத்தர் போற வர்ற இடத்திலெல்லாம் பிணமாக நடித்துக்காட்டிக்கொண்டிருக்கிறார். இவரது வைலப்பக்கத்தில் இவர் பிணமாக போஸும் கொடுத்துள்ளார். கண்ண மூடாம பிணம் மாதிரியே அசையாம கிடக்க பயிற்சி எடுத்திருக்கிறார்.

நிறைய முயற்ச்சிக்கப்புறமா இப்பதான் ‘Stiff’ என்கிற படத்தில் அவருக்கு ஒரு வேஷம் கெடச்சிருக்கு, பிணமா நடிக்க.

அவரது கல்லறைக் கல்லில் “இந்த முறை இது நிஜம்”(நடிப்பல்ல) அப்படீன்னு எழுதி வைக்கணுமாம்.

http://deadbodyguy.com/home.aspx

செத்த பிழைப்பு – தமிழில் Oxymoron

Popularity: 4% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....



ஒரு மறுமொழி to “செத்த பிழைப்பு”

  1. சந்தோஷ் aka Santhosh சொல்கிறார்:

    இதைத்தான் செத்து செத்து பிழைக்கிறது அப்படின்னு சொல்லுறாங்களே.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்