சுதந்திர தின மலர்

சுதந்திர தின
நல் வாழ்த்துக்கள்
சகோதர சகோதரிகளே!

Popularity: 9% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....



10 மறுமொழிகள் to “சுதந்திர தின மலர்”

  1. செல்வன் சொல்கிறார்:

    மற்றேப்போதையும் விட இந்த உறுதிமொழிகள் இன்றைய காலகட்டத்துக்கு அதிகம் தேவைப்படுகிறது அலெக்ஸ்.

    அனைவரும் ஒருதாய் வயிற்று பிள்ளைகள் என்பதை உணர்ந்து செயல்பட உறுதிமொழி ஏற்போம்.சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

  2. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

    உண்மை செல்வன்..

    வந்தே மாதரம்

    வாழ்த்துக்கள்.

  3. கோவி.கண்ணன் [GK] சொல்கிறார்:

    சுதந்திர தின மலர் என்றதும் சிக்காக்கோ உயிரியல் பூங்காவில் இருந்து எடுத்துவந்த ஒரு மலரைப் போடப் போகிறீர்கள் என்று ஓடி வந்து ஏமாந்தேன் :(

    சரி வந்ததே வந்தேன் … சிறில் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

  4. நாகை சிவா சொல்கிறார்:

    கண்டிப்பாக எடுக்க வேண்டிய உறுதி மொழி.

    இனிய சுகந்திர தின வாழ்த்துக்கள்

    வந்தே மாதரம்!

  5. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

    கண்ணன்,
    அந்த மலர்களை விட சிறப்பான படங்கள்
    தினமலரில் இருக்கு பாருங்க.

  6. Boston Bala சொல்கிறார்:

    சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ((கப்பியின் வார்ப்புருவை பார்த்தீரா ;-) சிறப்பு தோற்றப்படமா… மெய்யாலுமே கலக்கல்)

  7. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

    பாபா,
    சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

    //((கப்பியின் வார்ப்புருவை பார்த்தீரா ;-) //

    இல்ல பாக்கணும்

    //சிறப்பு தோற்றப்படமா… //
    ஓமம்

    //மெய்யாலுமே கலக்கல்) //

    டாங்ஸ்.
    :)

  8. uday சொல்கிறார்:

    Barth math key jay

  9. sathish.B சொல்கிறார்:

    I wishes every body to happy Independence Day

  10. sathish.B சொல்கிறார்:

    I wishes every body to happy Independence Day

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்