பிறந்தநாள் வாழ்த்துக்கள்


மகனை இழந்த வியாகுல மாதாவாய் – ஜென்மப்
பாவமற்ற அமல உற்பவியாய் – என்றும்

குணம்தரும் ஆரோக்ய அன்னையாய்

விண்ணாளும் அரசியாய்

உலகெலாம் போற்றும் வேளங்கண்ணியாய்

தேவனுக்கும் தெவையுள்ளோருக்கும் தாயாய்

முடிவில்லாத் துணை தரும் சதா
சகாயமாதாவாய்

முப்பொழுதும் கன்னியாய்

எல்லோர் குறையும் தீர்க்கும் அன்னை மரியே

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ஜோவின் பதிவு.

திரையில் வந்த மாதா பாடல்கள்

மாதாவின் கோவிலில்

எனையாளும் மேரி மாதா

ஆதியே இன்ப ஜோதியே

வானமெனும் வீதியிலே

Popularity: 16% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....13 மறுமொழிகள் to “பிறந்தநாள் வாழ்த்துக்கள்”

 1. Samudra சொல்கிறார்:

  படமும் அருமை, வாழ்த்தும் அருமை.

 2. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி சமுத்ரா.

 3. வெற்றி சொல்கிறார்:

  “எல்லோர் குறையும் தீர்க்கும் அன்னை மரியே”

  எல்லோரும் சகல சுபீடசமும் பெற்று வாழ அருள்புரிய வேண்டுமென நின் பிறந்தநாளான இப்புனித நாளில் வணங்கி நிற்கிறேன் தாயே!

 4. செல்வன் சொல்கிறார்:

  Happy birthday to holy mother.

  That was a beautiful picture alex.

 5. கோவி.கண்ணன் [GK] சொல்கிறார்:

  எனையாழும் மேரிமாதா !
  துணைநீயே மேரிமாதா !

  அன்னைக்கு வாழ்த்துக்கள் !

 6. Boston Bala சொல்கிறார்:
 7. ஜோ / Joe சொல்கிறார்:

  சிறில்,
  அன்னையின் திருநாள் வாழ்த்துக்கள்!
  இணைப்புக்கு நன்றி!

 8. kannabiran, RAVI SHANKAR (KRS) சொல்கிறார்:

  வேளாங்கண்ணியில், மக்கள் புடை சூழ, திருத்தேரில் பவனி வரும் நாள் இன்று தானே?

  சின்ன வயதில் படித்த ஏசு காவியம் பாடல் ஒன்று தான் ஞாபகம் வருகிறது!

  “நிலவெனும் வதனம் நெற்றி
  நெடுமழை அனைய கூந்தல்
  மலரெனும் கண்கள் கைகள்
  மரியம்மை அழகின் தெய்வம்!”

  அதை அப்படியே படமாக தந்துள்ளீர்கள்
  நன்றி சிறில்

 9. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //வேளாங்கண்ணியில், மக்கள் புடை சூழ, திருத்தேரில் பவனி வரும் நாள் இன்று தானே?//

  ஆமா

 10. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  வெற்றி, செல்வன், பாபா, கண்ணன்,
  நன்றி.

  ஜோ உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

 11. துளசி கோபால் சொல்கிறார்:

  வாழ்த்து(க்)கள் சொல்ல நாங்களும் வந்துட்டோம்லெ.

  மேரியம்மா, ஹேப்பி பர்த்டேம்மா
  என்றும் அன்புடன்,
  துளசி & கோபால்

 12. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //மேரியம்மா, ஹேப்பி பர்த்டேம்மா//

  அப்படியே குழந்த மாதிரி சொல்றீங்க..

  :)

  தெய்வத்தின் முன் நாமெல்லாம் குழந்தைகள்தான்ல?

 13. Anonymous சொல்கிறார்:

  உன் பிறந்த நாளை பார்த்து
  மற்ற நாட்களெல்லாம்
  பொறாமை படுகின்றன
  உன் பிறந்த நாளில்
  பிறந்திருக்கலாம் என்று…!*

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்