ஸ்பினாச் கீரை பற்றிய எச்சரிக்கை


அமெரிக்காவில் பாக்கெட்டில் விற்கப்படும் ஸ்பினாச்(Spinach) கீரைகளிலிருந்து ஈ.கோலி பாக்டீரியா பரவுவதாக செய்திகள் வந்துள்ளன. இது இந்தியர்கள் பரவலாக பயன்படுத்தும் கீரை என்பதால் பதிவிடுகிறேன்.

அடுத்து செய்திகள் வரும்வரை தவிர்த்துவிடவும்.

ஈ.கோலி ஒரு உயிர்க் கொல்லி பாக்டீரியாவாம்.

Popularity: 8% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....12 மறுமொழிகள் to “ஸ்பினாச் கீரை பற்றிய எச்சரிக்கை”

 1. Boston Bala சொல்கிறார்:

  இந்தியர்களில் பெரும்பாலோனோர் கீரையை ‘சாலட்’ மாதிரி அப்படியே சாப்பிடுவதில்லை. வேக வைத்து, மசித்து, அரைத்து, அடுப்பில் கொதிக்க வைத்தால் ஈ.கோலை. செத்துப் போகும். எனவே கவலையில்லை.

  பச் பச் காய்கறிகளை நன்றாக அலம்பி, தூய தண்ணீரில் தளபுளா என்று சத்தம் வரும்வரை (மூடி போட்ட பாத்திரத்தில்) சமைக்குமாறு சொல்கிறார்கள்.

  FDA warns spinach tainted, washed or not – Yahoo! News: “Washing won’t get rid of the tenacious bug, though thorough cooking can kill it.

  Sources of the bacterium include uncooked produce, raw milk, unpasteurized juice, contaminated water and meat, especially undercooked or raw hamburger.”

 2. Anonymous சொல்கிறார்:

  veha vaiththu saappitaal pirachchanai illai. Appadiye pachchaiyaha saappital thaan pirachchanai

 3. நிர்மல் சொல்கிறார்:

  e-coli பற்றி விரிவாக எழுங்களேன்.

 4. துளசி கோபால் சொல்கிறார்:

  வரவர எதுக்குத்தான் பயப்படறதின்னில்லை. இந்த முட்டை* * சு, காலிஃப்ளவர், கேரட்ன்னு
  எல்லாம் அலுத்துப் போச்சாக்கும். இப்போ கீரையாவது சமைக்கலாம்னா அதுக்கும்……

  ( இவ ஒருத்தி எல்லாத்துக்கும் ஆக்கும் ஆக்கும்’னுட்டு. முந்தா நாள் மைக்கேல் மதனகாமராஜன் பார்த்த
  பாதிப்பு இன்னும் போலையாக்கும்)

 5. வைசா சொல்கிறார்:

  Thanks for the info.

  vaisa

 6. எலிவால்ராஜா சொல்கிறார்:

  இந்தியாவில் இது போல வருவது ரொம்ப கடினம்.

  இந்தியாவில், சமைக்காமல் சாபிடுவதில்லை. எனவே கவலை வேண்டாம்.(பச்சை காய்கறிகள் சப்பிடுபவர்கள் இந்தியாவில் அவ்வள்வாக இல்லை)

  இந்த இ.கோலை (கோலை என்பதுதான் பழக்கதில் உள்ள சொல்).சுமார் ஒர் 50ஒc கொதிக்கவைத்தாவே… இதுகோவிந்தா ஆகிவிடும். மற்றும் இந்திய சூழ்நிலையில் இது அவ்வளவாக வராது.

  கவலை வேண்டாம்.

 7. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  முழுமையான தகவல் த்ந்தவர்களுக்கு நன்றி.

  கொஞ்சம் கிலி இருக்கத்தான் செய்தது. வீட்டில் வாங்கி வைத்திருந்தது லெட்யூஸ் எனத் தெரிந்ததும் ஆசுவாசமாயிருந்தது.

  துளசியக்கா மை.ம.கா.ரா பாதிப்பு போகணும்னா கொஞ்ச நாள் ஆகும். ய் நோ வாட் ஐ மீன்.

 8. Sivabalan சொல்கிறார்:

  தகவலுக்கு நன்றி

 9. Vajra சொல்கிறார்:

  popeye will get fever and stomach ache instead of muscles!! :D

 10. Udhayakumar சொல்கிறார்:

  //இந்தியர்களில் பெரும்பாலோனோர் கீரையை ‘சாலட்’ மாதிரி அப்படியே சாப்பிடுவதில்லை. வேக வைத்து, மசித்து, அரைத்து, அடுப்பில் கொதிக்க வைத்தால் ஈ.கோலை. செத்துப் போகும். எனவே கவலையில்லை. //

  சாலட் எனக்கு ரொம்ப பிடிக்கும் :-( அப்புறம், பாதிப்பு எங்க ஊர்லதான் அதிகம்.

 11. துளசி கோபால் சொல்கிறார்:

  அய்யோ, அது மீன் இல்லையாக்கும். கத்தரிக்காய் கஷ்ணம்.

  ஆஆஆ மொதக்கறதே,

  இங்கேயும் இன்னிக்கு டிவியிலே சொல்லிட்டானாக்கும்.
  சூப்பர்மார்கெட்லே இருந்து எல்லா கீரையையும் எடுத்தாச்சாம்:-)))

 12. msselvaraj சொல்கிறார்:

  கீரையை சுத்தம் செய்த பிரகு நங்குவேகவைதபிரகுதான் சாப்பிடுவார்கள் ஆக ஈ கிரிமி எண்றுபயப்படதேவையில்லை

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்