இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கட்

நள்ளிரவைத் தாண்டி விடியலுமில்லாமல் இரவுமில்லாமல் நரிகளோடு நரிகளாக விழித்திருந்து மேட்ச் பார்த்துக்கொண்டிருக்கிறோம். காலியான பியர் புட்டிகளின் எண்ணிக்கை கடந்துபோன ஓவர்களின் எண்ணிக்கைகைகளை சமன் செய்துள்ளது.

மணி 2:16 அதிகாலை. (அதி அதி காலை)

11 ஓவர்களுக்குப்பின் ஆஸ்த்ரேலியா 67 ரன்கள் எடுத்துள்ளது 1 விக்கட் இழப்பு.

ஜாக்ஸ் அவுட் ஆக பாண்டிங் களத்தில் இறங்கியுள்ளார்.

Popularity: 4% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....8 மறுமொழிகள் to “இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கட்”

 1. தம்பி சொல்கிறார்:

  //காலியான பியர் புட்டிகளின் எண்ணிக்கை கடந்துபோன ஓவர்களின் எண்ணிக்கைகைகளை சமன் செய்துள்ளது.//

  சிறில்,

  என்னாதிது? நீங்களா? இப்படியா?

  நம்ப முடியவில்லை!! இல்லை!

 2. சின்னபுள்ள சொல்கிறார்:

  Australia: 244-all out (49.2 Ovs)

  நம்ப முடியவில்லை

 3. சின்னபுள்ள சொல்கிறார்:

  //காலியான பியர் புட்டிகளின் எண்ணிக்கை கடந்துபோன ஓவர்களின் எண்ணிக்கைகைகளை சமன் செய்துள்ளது.//

  சோடா கலந்தா…::)

  சின்னபுள்ள

 4. தம்பி சொல்கிறார்:

  //சோடா கலந்தா…::)//

  பியருக்கெல்லாம் சோடாவா?

  இன்னும் சின்னபுள்ளையாவே இரூக்கிங்க!

 5. ஆவி அம்மணி சொல்கிறார்:

  அட! இவரோட வேலை காலி புட்டிகளை கணக்கு எடுத்து அடுத்த நாள் காலைல ரத்திக்குப் போடுறது.

  இவராவது பீர் அடிக்கிறதாவது!

 6. நிர்மல் சொல்கிறார்:

  கிரிக்கெட் ஊத்திக்கிச்சே. ரய்னாவும், தோனியும் எதையாது(!) கலக்குவாங்க(?) என்ற நம்பிக்கையில் இருந்த போது மழை பெய்து நம்பிக்கையில்(!) மண் போட்டு விட்டது.

 7. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  தம்பி,
  இதுல நம்புறதுக்கு என்ன இருக்கு. நிஜமா நான் சாமியார் இல்ல (சாமியர் குடிச்சாலும் தப்பில்ல)

  ;)

  “…அவனுக்கும் ஊத்தணும்”

 8. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நிர்மல் இந்தாமேட்சில் இனியும் பண்ண என்ன இருக்கு… ரெம்ப நாளைக்கப்புறம் ஜாலிய நண்பர்களோட இரவக் கழிச்சதுதான் மிச்சம்.

  :)

  கொத்ஸ் ஒரு பதிவு போட்டிருக்கார் பாருங்க

  எங்க ஊர்ல இதத்தான் “வெப்ராளம்”னு சொல்லுவோம்

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்