வெட்டிப்பயல் தந்த தலைப்பு

வாரம் ஒரு தலைப்பு ‘தேன்’ பதிவில் தரப்படுகிறது. இந்த வாரம் வெட்டிப்பயல் தந்த தலைப்பு ‘மழை’. ஆசிரியர் சுப்பையா ஐயா ஏற்கனவே கவிதை வரைந்துவிட்டார். உங்கள் படைப்புக்களையும் சேர்த்து பட்டியலிட இங்கே பின்னூட்டமிடலாம் இல்லை தனிமடலில் அனுப்பலாம்.

மழை’

Popularity: 3% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....21 மறுமொழிகள் to “வெட்டிப்பயல் தந்த தலைப்பு”

 1. நாமக்கல் சிபி சொல்கிறார்:

  நன்றி அலெக்ஸ்!!!
  கண்டிப்பாக ஒரு கதை எழுத முயற்சி செய்கிறேன்!!!

  மக்களே!!! உங்கள் படைப்பு திறனை காட்டுங்கள்!!!

  மழையில் பல உணர்வுகள் கலந்துள்ளன!!!

  மகிழ்ச்சி, சோகம், ஏமாற்றம், காதல், கோபம் இன்னும் உணர மட்டுமே கூடிய பல உணர்ச்சிகள்!!!

  வாருங்கள்!!! வெற்றி தோல்வி இங்கு இல்லை :-)

 2. தேவ் | Dev சொல்கிறார்:

  பார்ட்னர்,

  ஏற்கனவே இந்தத் தலைப்பில் எழுதியக் கவிதையின் சுட்டியினை இங்கு கொடுக்கிறேன்.

  http://sethukal.blogspot.com/2005/12/2_16.html

 3. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  தேவ்,
  சுட்டியை சேர்த்துவிட்டேன் ஆதரவுக்கு நன்றி.

 4. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  வெட்டிப் பயல்,
  விளம்பரத்துக்கு – :) – நன்றி.

  சீக்கிரமா படைப்ப போடுங்க.

 5. கப்பி பய சொல்கிறார்:

  அடுத்த தலைப்பே வந்தாச்சா?? நான் இன்னைக்குத்தான் நரகாசுரன் தலைப்புல கதை பபளிஷ் பண்ணப்போறேன்.. ;)

 6. newsintamil சொல்கிறார்:

  ஒரு சிறிய மழைக்கவிதை

  http://akaravalai.blogspot.com/2006/10/blog-post_04.html

 7. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  கப்பி பய,
  ஒண்ணும் அவசரம் இல்ல நிதானமாப் போடுங்க தலைப்புக்கள் தொடர்ந்து வரும்.

  :)

 8. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  வலைஞன்,

  உங்கள் கவிதையும் சேர்க்கப்பட்டுள்ளது.
  நன்றி.

 9. கப்பி பய சொல்கிறார்:

  நான் ரசித்த சுகாவின் மழை பதிவு..கொஞ்சம் பழசு ;)

 10. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  கப்பி,
  சுகாவின் பதிவு பார்த்தேன் ரெம்ப அருமை. அவர் சேர்த்தா நம்ம தலைப்புக்கு கீழ சேத்துரலாம். புதிய படைப்புக்களா இருந்தா இன்னும் சிறப்பாயிருக்கும்.

  ‘வாரம் ஒரு தலைப்பு’ ஒரு கூட்டுப் பதிவா போட்டால் நல்லாருக்கும்ல?

 11. Suka சொல்கிறார்:

  இணைப்புக்கு நன்றி ..சிறில்..

  நானும் எழுத முயற்சிக்கிறேன். அதிலும் மழை எழுத எழுத திகட்டாத ஒன்று.. அவரவர் தளத்திலேயே பதியலாமா ?

  சிறில், நான் என்ன சேர்க்கணும்.. எங்கே ?

 12. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  சுகா,
  இது பதிவர்களுக்கு ஒரு தலைப்பை தரும் எளிய முயற்சியே. உங்கள் பதிவிலேயே பதியுங்கள். என் பதிவில் வலப்பக்க பட்டையில் தொகுக்க விரும்பினால் எனக்கு ஒரு பின்னூட்டமோ தனிமடலோ அனுப்பினால் சேர்த்துவிடுவேன்.

  உங்கள் பதிவிலும் இதுபோல தந்துவிடலாம். உங்கள் விருப்பம்.

  இதை ஒரு கூட்டு முயற்சியாக்கலாம். விரைவில் செய்யலாம். இன்னும் இதுபற்றி சிந்திப்பவர்கள் ஐடியாக்களை பகிர்ந்து கொள்ளலாம்.

  :)

 13. SK சொல்கிறார்:
 14. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  SK என்னங்க அது? உங்க சுட்டியில எதுவுமில்லண்ணு ப்ளாகர் சொல்லுது?

 15. SK சொல்கிறார்:
 16. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  ஏற்கனவே சேர்த்துவிட்டேன் SK.

 17. SK சொல்கிறார்:

  ஒண்ணுமே சொல்லலை பின்னே!

  :))

 18. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நீங்க இங்க வந்து படிப்பீங்கன்னு நம்பிக்கையிலதான்.

 19. மணி ப்ரகாஷ் சொல்கிறார்:

  மழை பற்றிய சிறு சாரல்…

  http://mani-vilas.blogspot.com/2006/10/blog-post_116209671953019677.html

 20. அய்யனார் சொல்கிறார்:

  http://ayyanaarv.blogspot.com/2007/06/blog-post_19.html

  சிறில் நானும் ஜோதில

 21. chinathambi சொல்கிறார்:

  அ௫னமயான பதிவு

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்