குமரி மாவட்ட பதிவர்களுக்கு

கன்னியாகுமரி மாவட்டப் பதிவாளர்களுக்கு ஒரு அறிவுப்பு மற்றும் வேண்டுகோள். நண்பர் ஒருவர் கன்னியாகுமரி சுற்றுலா பற்றிய வலைத்தளம் ஒன்றை அமைத்துள்ளார். இலாப நோக்கின்றி இயங்கும் இந்த தளத்தில் கன்னியாகுமரியின் சுற்றுலாத்தலங்கள் பற்றி பல தகவல்களைத் தந்துள்ளார்.

http://kanyakumari.50webs.com/

உங்கள் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தலங்கள் பற்றி எழுதி அவருக்கு அனுப்பலாம். ஏற்கனவே நீங்கல் ஏதாவது பதித்திருந்தாலும் அவருக்கு அனூப்பினால் அவர் அந்தத்தளத்தில் சேர்த்துக்கொள்ள முன்வந்துள்ளார்.

அவரது மின்னஞ்சல் முகவரி capeinfo @ rediffmail.com (Without spaces).

கன்னியாகுமரி மாவட்ட பதிவர்களாயிருக்கவேண்டும் என்கிற கட்டாயமில்லை. கன்னியாகுமரி மாவட்டம் பற்றிய பதிவாய் இருத்தல் அவசியம்.

பொளந்து கட்டுங்க மக்களே.

Popularity: 4% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....



12 மறுமொழிகள் to “குமரி மாவட்ட பதிவர்களுக்கு”

  1. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

    சட்டுன்னு தமிழ்மண முகப்புலேர்ந்து மறஞ்சிட்டதால இந்தப் பின்னூட்டம்.

    நாலுபேர் சரின்னு சொல்றவரை போராட்டம் தொடரும்.

    :))

  2. இராம் சொல்கிறார்:

    சிறில்,

    இன்னிக்கு சனிக்கிழமை யாரும் இருக்கமாட்டாங்க.. நீங்க இதே திங்கள்க்கிழமை மறுபடியும் போஸ்ட் பண்ணுங்க… அதுதான் பெட்டர்,

    குமரி மாவட்டத்துக் காரங்க நிறையபேர் பிலாக் எழுதுறவங்க இருக்காங்க..

  3. கில்ட்டன் சொல்கிறார்:

    சரி சொல்லபோகும் நாலுபேரில் நானும் ஒருவன்… தெடரட்டும் உங்கள் போராட்டம்…..

  4. John சொல்கிறார்:

    Me too Kanya kumari(Monday market, now Thingal Nagar) reader. Hope all blockers will support this effort.

  5. Sivabalan சொல்கிறார்:

    சிறில்

    நல்ல முயற்சி

    இங்கே கொடுத்தமைக்கு மிக்க நன்றி

  6. ஜோ / Joe சொல்கிறார்:

    சிறில்,
    தகவலுக்கு நன்றி .என்னால் முடிந்த அளவு நேரம் கிடைக்கும் போது தகவல் கொடுக்கிறேன்.

  7. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

    ஜோ, நீங்க ஏற்கனவே எழுதிய சில பதிவுகளையும் அனுப்பலாம். நம்ம ஊர்ல சினிமா போடுறது பத்திய பதிவுகள் கூட.

    நன்றி.

  8. Sivabalan சொல்கிறார்:

    சிறில்,

    நம்ம சொந்த் ஊர் கோவை.

    ஆனால் Settled at சென்னை..

  9. ஜோ / Joe சொல்கிறார்:

    சிறில்,
    என்னோட பழைய பதிவு ஒண்ணு

    http://cdjm.blogspot.com/2005/11/blog-post.html

    அனுப்புற மாதிரி இருக்காண்ணு சொல்லுங்க!

  10. kadalkanni சொல்கிறார்:

    தாங்கள் குறிப்பிட்ட தளம் ஒரு நல்ல முயற்சி. முகப்பு பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருப்பது சற்று குறையாகப் படுகிறது. ஆனாலும் இது அவசியமான ஒன்று.

    வலைப்பதிவுகளில் இதுமாதிரி ஒரு முயற்சி எங்களால் ஆரம்பிக்கப்பட்டு சில காரணங்களால் தாமதமாகிவிட்டது. கூடவே இங்கேயும் குமரி மாவட்ட வலைப்பதிவர்கள் கால்பதிக்க வேண்டுகிறோம்.

    http://kadalkanni.blogspot.com/

    http://kadalkanni.blogspiritt.com/

    http://trisea.blogspot.com/

    குமரிமாவட்ட வலைப்பதிவர்கள் தங்கள் வலைப்பதிவுச் சுட்டியை
    kadalkanni at gmail dot com முகவரிக்கு அனுப்ப வேண்டு கிறோம். முடிந்தால் தங்களைப் பற்றிய சிறு குறிப்பையும் இணைக்கலாம்.

    அன்புடன்
    கடல்கன்னி இணையக்குழுவினர்.

  11. newsintamil சொல்கிறார்:

    சிரில் தகவலுக்கு நன்றி.

    http://akaravalai.blogspot.com/2005/03/blog-post_111203369561019661.html

    இந்தப்பதிவை தளத்துக்கு வழங்குகிறேன்.

    நானும் கடல்கன்னி குழுவினரில் ஒருவன். நீங்களும் பிற குமரிமாவட்ட வலைப்பதிவர்களும் இணைய அன்புடன் அழைக்கிறேன்.

  12. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

    Test

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்