- தேன்/cyrilalex.com - http://cyrilalex.com -

கன்னியாகுமரி மாவட்டப் பதிவாளர்களுக்கு – மீள்பதிவு

Posted By சிறில் அலெக்ஸ் On October 9, 2006 @ 4:36 pm In பதிவர்வட்டம்,கன்னியாகுமரி,அறிவிப்பு | 1 Comment

கன்னியாகுமரி மாவட்டப் பதிவாளர்களுக்கு ஒரு அறிவுப்பு மற்றும் வேண்டுகோள். நண்பர் ஒருவர் கன்னியாகுமரி சுற்றுலா பற்றிய வலைத்தளம் ஒன்றை அமைத்துள்ளார். இலாப நோக்கின்றி இயங்கும் இந்த தளத்தில் கன்னியாகுமரியின் சுற்றுலாத்தலங்கள் பற்றி பல தகவல்களைத் தந்துள்ளார்.

http://kanyakumari.50webs.com/

உங்கள் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தலங்கள் பற்றி எழுதி அவருக்கு அனுப்பலாம். ஏற்கனவே நீங்கல் ஏதாவது பதித்திருந்தாலும் அவருக்கு அனூப்பினால் அவர் அந்தத்தளத்தில் சேர்த்துக்கொள்ள முன்வந்துள்ளார்.

அவரது மின்னஞ்சல் முகவரி capeinfo @ rediffmail.com (Without spaces).

கன்னியாகுமரி மாவட்ட பதிவர்களாயிருக்கவேண்டும் என்கிற கட்டாயமில்லை. கன்னியாகுமரி மாவட்டம் பற்றிய பதிவாய் இருத்தல் அவசியம்.

பொளந்து கட்டுங்க மக்களே.

Popularity: 3% [? [1]]


Article printed from தேன்/cyrilalex.com: http://cyrilalex.com

URL to article: http://cyrilalex.com/?p=149

URLs in this post:

[1] ?: http://alexking.org/projects/wordpress/popularity-contest