என்ன நடக்குது அங்க

ஹலோ!

திடீர்னு இந்தியாவுல இருக்கிற யார்கூடவாவது பேசணும்னு ஆச வந்துடுச்சு..
.

இங்க மணி அதிகாலை 1:47 (சிக்காகோ நேரம்) . பின்னூட்டமாவோ. தனிமடலிலோ யார் முதல்ல தொலைபேசி எண் தருகிறார்களோ அவர்களோடு பேசலாம் என நினைக்கிறேன்.

யாராவது வருகிரார்களா பாப்போம்…

நிஜமாங்க….. தொலைபேசிஎண்ணை அனுப்புங்க..

Popularity: 3% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....15 மறுமொழிகள் to “என்ன நடக்குது அங்க”

 1. Anonymous சொல்கிறார்:

  ஒன்னே முக்கால் மணிக்கு, வெடி வைக்கிற நேரத்தில, போய் படுத்து தூங்கய்யா.

 2. வல்லிசிம்ஹன் சொல்கிறார்:

  சிரில் அலெக்ஸ்,
  ஹை, குட்னைட்.
  என்னை மாதிரி வேலை முடிந்தவர்கள் தான் வருவார்கள். டிவிலே நிறைய ப்ரொகிராம்

 3. Anonymous சொல்கிறார்:

  அவசர போலீஸ் 100 – கால் பண்ணுய்யா பார்ப்போம்.

 4. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  போய் தூங்குடான்றீங்க…
  சரி தூங்கிட்டாபோச்சு..

  :)

 5. தம்பி சொல்கிறார்:

  துபாயிக்கு போன் பண்ணா தப்பா?
  00971503433854

 6. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //அவசர போலீஸ் 100/..//

  கமெண்ட் ஆஃ த இயர்

 7. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  தம்பி,
  ஒங்க ஊருக்கு பேச கணிசமான ரேட்டு போட்டுருக்கான்களே…

  வெலவாசி ரெம்ப ஜாஸ்த்தியா இருக்குங்க..

  :)

  மன்னிக்கணும் இந்தியா எண்கள் மாட்டுமே (100 மட்டும் முடியாது… )

  தம்பி உங்ககிட்ட அப்புறமா பேசுறேன்..

  பின்னூட்டத்த நீக்கணும்னா நீக்கிருங்க…

  (நம்பர் இருக்குதே,)

 8. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  சரி .. தூக்கம் வந்துடுச்சு.. காலையில பாக்கலாம்.

  :)

 9. Dharumi சொல்கிறார்:

  see my latest pathivu

 10. இன்பா சொல்கிறார்:

  911

 11. மாயவரத்தான்... சொல்கிறார்:

  ஹிஹி… அவசர போலிஸ் கமெண்ட் என்னுடையது தான். பேரு வரலியே.

 12. மாயவரத்தான்... சொல்கிறார்:

  யாகூவிலே ஓசியில போன் குடுத்தாலும் கொடுத்தான். உங்க அலம்பல் தாங்க முடியல சாரே

 13. newsintamil சொல்கிறார்:

  என்ன சிரில் தூங்கவில்லையா?

  தீபாவளி எல்லாம் அமெரிக்காவில் எப்படியிருக்கிறது?

 14. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  தூங்கி எழுந்தாச்சு… அமெரிக்காவுல தீபாவளி இப்பத்தான் துவங்குது..

  காலை மணி 7:30

 15. தம்பி சொல்கிறார்:

  //மன்னிக்கணும் இந்தியா எண்கள் மாட்டுமே (100 மட்டும் முடியாது… )

  தம்பி உங்ககிட்ட அப்புறமா பேசுறேன்..

  பின்னூட்டத்த நீக்கணும்னா நீக்கிருங்க…//

  சிறில் அண்ணே

  அவசியமில்ல, அப்படியே இருந்துட்டு போகட்டும், இத வச்சி யாரு என்ன பண்ண போறாங்க? :))

  துபாயில யாஹூ காலிங் செய்யறது தடை பண்ணிட்டாங்க, அதுவுமில்லாம VOIP is not legal here.

  நான் வாங்கின 10 டாலர்ல 7 டாலருக்குதான் போன் பண்ணேன் மீதிய பண்றதுக்குள்ள தூக்கிட்டானுங்க. :(

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்