சிக்காகோ பதிவர்கள் சந்திப்பு – அறிவிப்பு

நன்றி அறிவித்தல் விடுமுறையை ஒட்டி சிக்காகோவில் சில பதிவர்கள் சந்திக்கலாம் என இருக்கிறோம். நாளை(11/25/2006) மாலை 4 மணிக்கு சிக்ககோ தாவரவியல் பூங்காவில் சந்திப்பு நடக்க இருக்கிறது. கலந்துகொள்ள விரும்பும் நண்பர்கள் தனி (cvalex at yahoo)மடலில் தொடர்பு கொள்ளலாம். அல்லது பின்னூட்டங்கள் இடவும்.

குறைந்த அவகாசமே தரமுடிந்ததற்கு வருந்துகிறோம்.

Popularity: 4% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....19 மறுமொழிகள் to “சிக்காகோ பதிவர்கள் சந்திப்பு – அறிவிப்பு”

 1. கால்கரி சிவா சொல்கிறார்:

  சிகாகோ மாநாடு மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

  மாநாட்டின் நிகழ்வுகளை நேரடி வெப்காஸ்ட் செய்யும் படி கேட்டுக்கொள்கிறேன் :))))

 2. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நேரடி வெப்காஸ்ட் செய்யலாம். ஆனா சந்திப்பு வெளியே நடக்கிறதால இந்தமுறை இல்ல. அடுத்தமுறை போட்டுத் தாக்கலாம்.

 3. Udhayakumar சொல்கிறார்:

  சிறில், சிவா போனுக்காக காத்திருந்தால் உங்கள் பதிவு… வந்துட்டே இருக்கேன்

 4. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  வாங்க உதயக் குமார். காத்திருக்கிறோம்.

  :)

 5. Sivabalan சொல்கிறார்:

  சிறில்,

  நல்ல விசயம். வெற்றியடைய செய்வோம்.

  ஊசி அவர்களையும் இந்த நிகழ்ச்சி அழைக்கிறேன்.

  உதய் நான் உங்கள் மொபலைக்கு அழைப்பேன்..

  நன்றி

 6. திரு சொல்கிறார்:

  சிறில், சிவா அனைத்து நண்பர்களுக்கும் சந்திப்பு சிறப்பக நடக்க வாழ்த்துக்கள்!

 7. குமரன் (Kumaran) சொல்கிறார்:

  போங்கையா… இம்புட்டு லேட்டா சொன்னா எப்படி?

  சரி. அடுத்த முறை மால் ஆஃப் அமெரிக்காவுல சந்திப்பை வச்சுக்கலாம். என்ன சொல்றீங்க?

 8. Dharumi சொல்கிறார்:

  have a great time………..

 9. பொன்ஸ்~~Poorna சொல்கிறார்:

  வாழ்த்துக்கள்.. அடுத்து பதிவைப் போடுங்க..

 10. உங்கள் நண்பன் சொல்கிறார்:

  வலையுலகிற்கு திரும்ப வந்த சிறில் அலெக்ஸ்சிற்க்கு வாழ்த்துக்கள்!!!

  மாநாடு காலைப் பொழுது எனில் காலைச்சிற்றுண்டியாக “இட்லிவடை” ஏற்பாடு செய்து கொள்ளவேண்டியது தானே!?:))))))

  சிக்காகோ மாநாடு “எந்தவித” சிக்கலுமின்றி நடக்க வாழ்த்துக்கள்!

  அன்புடன்…
  சரவணன்.

 11. sivagnanamji(#16342789) சொல்கிறார்:

  wishing success!

 12. வல்லிசிம்ஹன் சொல்கிறார்:

  சிறில்,
  மாநாட்டுக்கு வாழ்த்துக்கள்.

 13. கோவி.கண்ணன் [GK] சொல்கிறார்:

  இன்று முதல்,

  சிக்காகோ சிறில்
  சிக்காகோ சிபா (சிவபாலன்)

  என்று அழைக்க(ழிக்க ?)ப்படுகிறீர்கள் !
  :)

 14. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //போங்கையா… இம்புட்டு லேட்டா சொன்னா எப்படி?

  சரி. அடுத்த முறை மால் ஆஃப் அமெரிக்காவுல சந்திப்பை வச்சுக்கலாம். என்ன சொல்றீங்க? //

  குமரன், மன்னிக்கவும். சந்திப்பது உறுதியானபின்னரே இந்த அறிவிப்பை இட முடிந்தது. அடுத்தமுறை (கோடையில்) நீங்கள் சொன்னபடி வைத்துவிடலாம்.

  :)

 15. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி தருமி.
  நன்றி பொன்ஸ். அடுத்தது பதிவுதானே.

 16. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  வாழ்த்துக்கு நன்றி ‘எங்கள்’ நண்பன்.

  //மாநாடு காலைப் பொழுது எனில் காலைச்சிற்றுண்டியாக “இட்லிவடை” ஏற்பாடு செய்து கொள்ளவேண்டியது தானே!?:))))))//

  இங்கே இட்லிவடை கிடைக்காதென்று நினைத்து சொல்கிறீர்களா? அல்லது வலைப்பதிவர் இ.வ’வை குறிக்கிறீர்களா தெரியவில்லை.

  இங்க எல்லாமே கிடைக்கிறது. சந்திப்பு மாலையில் அதனால் டீ காபியோடு முடித்துவிடலாம்..

  :)

 17. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி வல்லிஹம்சன்.

  கோவி கண்ணன்,
  இம்சை அரசன்ல பட்டம் குடுத்தமாதிரி குடுக்குறீங்க. நான் இங்க நிரந்தரமா இருக்கப்ப்போறதில்ல, என்னதான் சிக்ககோ எனக்கு அமெரிக்காவில் மிகவும் பிடித்த இடமாயிருந்தபோதும்.

 18. ஆன்லைன் ஆவிகள் சொல்கிறார்:

  வாழ்த்துக்கள்!

 19. s.balasubramani சொல்கிறார்:

  dear cyril
  thanks foryourwonderfulbookon mutttam,i was there during october .

  again proceeding there formyoffshoreresearch on submerged lands in your area.

  s.balasubramani
  Bhubaneswar Orissa

  your comments please
  kalinga_tamil@yahoo.co.in
  12.10.2007
  In search of submerged land of ancient period of 49 nadu of pandiiyan kingdom as mentioned in our anicent texts, with the help of remote sensing softwares, i identified few spots on the coastal of kadiapattinam surroundings .

  in this background,to compare my virtual with reality ,proceeded to Nagarkovil with Mr.pandurangan after consultation with Mr.Adiyaman of marine archealogy of Tanjore tamil university.

  when we reached nagarkovil our friend Mr. senthee natarajan ready with all arrangemnts.
  we had a detailed discussion with senier researcher Dr.padmanaban a specialist on kumarikandam research.

  We along with with Mr.john of kadiapattinam started survey with Managudi to Irivan puthan thurai on shore beach for 20 km.

  intracted with fishermans,seniors,local villagers and divers of mukrose community.

  we got confiremed by the locals ,submerged structures are findings there on offshore of that area,made arrangemtns for the vallam for the next day morning
  and returned to nagarkovil with satisfied moods.

  On 13.10.2007 started with Mr.John to kadiapattinam and proceed to the sea with Dass and Raja . we reached the spots on thoorini where the structures are there below 45 feet with scultptures noted the GISpoints then proceeded to Aadu meichan paarai find the slanting pillar and noted the GIS points then went to keikal for another spots /

  Now its clearly concluded, there are possiblities of submerged structures availiable 45 km area started from mankudi to kolachal area on sea within the 7km radius.

  as every one know about hypothisis of lemuria kandam and kumari kandam but we are unable to prove archealogically, but now atleast we can able to located the submerged lands which mentioned in our ancient texts with the help of remote sensing methods.

  Furhter research on this issue may reveal the antiquity of our tamil culture in near by futures.

  This whole attempt are started by me on my dream project of kalingatamil relations (contemporary of kalingatamil since 6th century Bc)

  The above projects are related to kalingaking kharavela connections with pandiyan kingdom during 2nd century BC.

  My sincere thanks to Mr.Pandurangan,Mr.adiyaman of Tamiluniversity Tanjore ,Mr.senthee natarajan of Nagarkovil ,Mr.rajadurai,Dr.padmanabanof Kaniyakumari historical reseearch centre .Mr.john,Mr.vivekanandan, Prof.Nachimuthu and Mr.EVR. Santhana gopalan IAS of Bolangir district of Orissa for initiated and supported for this venture.

  My thanks to P.Ramanathan,Mr.R.Madivanan,sumathi ramasamy,Mr.suki.Jayagaran,Dr.padmanaban and so many internet sources are shaped me with nice contents on the above subject.

  My sincere thanks to Nautical archealigical society, Accurate Locator USA, friends of world Geo science Australia, KBH west germany , prof Christoper Hill a famous environmental Historian of colorda spring USA and NIC friends for technical support

  S.Balasubramani B+ve
  Historical Links research Foundation
  14.10.2007

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்