காலங்களில் இது பனிக்காலம்

போனவாரம் வெள்ளிக்கிழமை சிகாகோவில் நான் வசிக்கும் வடக்கு பகுதியில் பனிப் பொழிவு சற்று அதிகமாகவே இருந்தது. அப்போது சுட்ட அல்லது உறைந்த (Freeze) சில படங்கள்.


Popularity: 4% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....20 மறுமொழிகள் to “காலங்களில் இது பனிக்காலம்”

 1. Sivabalan சொல்கிறார்:

  Wow!! Nice Photos!!

 2. நிர்மல் சொல்கிறார்:

  இன்னும் எங்க ஊருக்கு பனி வரலை சிறில்.

  அப்பா, அம்மா பனியை காண ஆவலாய் இருக்கிறார்கள்.

 3. Udhayakumar சொல்கிறார்:

  nalla photos cyril. Even i took photos but I don’t have time to post…

 4. கோவி.கண்ணன் [GK] சொல்கிறார்:

  போட்டோ ‘சுட்ட’ போது பனி உருகவில்லையா ?
  :))
  படத்தைப் பார்த்து நான் உருகிவிட்டேன்

 5. வடுவூர் குமார் சொல்கிறார்:

  “ஜில்”லுன்னு இருக்கு

 6. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  Thanks Sivabalan.

  //இன்னும் எங்க ஊருக்கு பனி வரலை சிறில்.

  அப்பா, அம்மா பனியை காண ஆவலாய் இருக்கிறார்கள். //

  நிர்மல் பொறுத்திருங்க. இல்லைன்ன எங்க ஊருக்கு வந்துருங்க, அப்பா அம்மாவை அழைத்துக்கொண்டு.

 7. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //nalla photos cyril. Even i took photos but I don’t have time to post… //

  உதயக்குமார். சும்மா டைம் இல்லைன்னு சொல்லாம சட்டுன்னு போடுங்க.

  //போட்டோ ‘சுட்ட’ போது பனி உருகவில்லையா ?
  :))
  படத்தைப் பார்த்து நான் உருகிவிட்டேன்//

  அடடா பின்னூட்டத்திலும் கவிதையா.

 8. வல்லிசிம்ஹன் சொல்கிறார்:

  சிறில், ஆனாலும் இந்தக் குளிர் தாங்காதுப்பா நமக்கு.
  எங்க ஊரு கூடக் குளிர் இருக்கிறதாக் கேள்விப்பட்டேன்.
  ஆனால் அது மனுஷங்களைச் சந்தோஷப்படுத்தும் குளிர்..:-)
  படங்கள் நன்றாக வந்திருக்கின்றன.

  விழாக்கால நல்வாழ்த்துக்கள்..

 9. SK சொல்கிறார்:

  உறைய வைக்கும் படங்கள் என்பார்களே, அது இதுதானோ?:))

  நல்லா இருக்கு!

 10. Boston Bala சொல்கிறார்:

  நாலும் ரெண்டும் ரொம்ப பிடித்திருக்கிறது

 11. இலவசக்கொத்தனார் சொல்கிறார்:

  ஏன் பாபா, 7 கூட நல்லாத்தானே இருக்கு. அந்த காண்ட்ராஸ்ட்.

 12. Boston Bala சொல்கிறார்:

  கொத்ஸ் : )
  ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

  பனியும் மழையும் காபிக்கு உறுதி ; )

 13. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி பாபா, இ. கொத்ஸ்.

  சரி சரி சண்ட போட்டுக்காதீங்க. என்ன இங்க இப்ப பெரியார் சிலையயா ஒடச்சிட்டாங்க?

  :)

 14. Sami சொல்கிறார்:

  Photos are really nice.Where are you?.Am in Niles.

 15. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //Photos are really nice.Where are you?.Am in Niles. //

  Thanks.

  I am in Waukegan Sami. Not far from you I guess.

 16. சுல்தான் சொல்கிறார்:

  வாவ். கண்ணுக்கு குளிர்ச்சியான, இல்லை மிகக் குளிர்ச்சியான, பிச்சு உதறும் படங்கள். நன்றி.

 17. Anonymous சொல்கிறார்:

  அத்தனையும் super …
  Greetings of the seasons.

 18. Srikanth சொல்கிறார்:

  நல்ல புகைப்படங்கள் சிறில். பனியின் அழகை நான் வசிக்கும் இடத்தில் இவ்வளவு ரசிக்க முடியாது.

  ரசித்தேன்.

 19. Anonymous சொல்கிறார்:

  வேலை விஷயமா அடுத்த மாசம் அங்க வர வேண்டியிருக்கலாம்.

  குளிர் அடிப்பதை பாத்தா கம்முனு வீட்லயே குந்திக்கினு இருக்கலாம் போல கீதே.

 20. Anonymous சொல்கிறார்:

  வேலை விஷயமா அடுத்த மாசம் அங்க வர வேண்டியிருக்கலாம்.

  குளிர் அடிப்பதை பாத்தா கம்முனு வீட்லயே குந்திக்கினு இருக்கலாம் போல கீதே.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்