வலைப்பதிவில் புகைப்படத்தை போட்டதன் விளைவு…

வலைப்பதிவில் புகைப்படம் போடுவது பற்றி பலருக்கும் பல தயக்கங்கள் இருக்கும். புனைபெயரைப்போல புனை படங்கள் ஊள்ள பதிவுகளே அதிகம். நான் தைரியமாய் என் படத்தை போட்டதன் விளைவு இதோ கீழே.மூன்றாவது படத்தை யார் இப்படி செய்தார்கள் என்பதை இங்கே போய் தெரிந்துகொள்ளவும்.

இந்த வரைமுறையற்ற செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.

‘குறும்பு’ தலைப்புல இதுபோல குசும்பு செஞ்சும் பதிவு போடலாமே?

Popularity: 4% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....24 மறுமொழிகள் to “வலைப்பதிவில் புகைப்படத்தை போட்டதன் விளைவு…”

 1. வெட்டிப்பயல் சொல்கிறார்:

  4 வது புகைப்படத்தில் நன்றாக இருக்கிறீர்கள்!

 2. SP.VR.சுப்பையா சொல்கிறார்:

  மிஸ்டர் பாலா அவர்கள் செய்ததுதானே
  அவர் விளையாட்டிற்க்காகச் செய்தாலும் நல்லதாகதான்
  இருக்கும்!

 3. Boston Bala சொல்கிறார்:

  விக்கிப்பசங்களுக்கு ஏற்ற பதிவு… Photoshop Tutorials on Photoshop Contest

 4. ஜி சொல்கிறார்:

  எல்லாம் ஒரு வெளம்பரந்தான்! :))

 5. குமரன் (Kumaran) சொல்கிறார்:

  :-))

 6. G Gowtham சொல்கிறார்:

  நாலாவது படத்துலதான் ஜம்னு இருக்கீங்க!!

 7. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  பித்தானந்தா..
  என்னது? 4வது போட்டோவா?
  அதுசரி இப்பத்தான் பித்தம் கலஞ்சு எழுந்தீங்களா..

  :)

 8. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //விக்கிப்பசங்களுக்கு ஏற்ற பதிவு… Photoshop Tutorials on Photoshop Contest //

  பாபா,
  என்னத்தான் ஜோக்கா பதிவு போட்டாலும் சீரியசா எதையாவது கொண்டு வந்துர்றீங்க

 9. kannabiran, RAVI SHANKAR (KRS) சொல்கிறார்:

  இது குறித்து பாஸ்டன் வலைப்பதிவர் மாநாட்டில் கவன ஈர்ப்பு தீர்மானம் ஏதாச்சும் போடணும்னா சொல்லுங்க சிறில் :-))))

 10. வெளிகண்ட நாதர் சொல்கிறார்:

  படம் போட்டு கதை சொன்னாலே இப்படி கந்தலாயிடும்!

 11. சேதுக்கரசி சொல்கிறார்:

  2வது படம் சூப்பர்.
  3வது படம் — நினைச்சேன் பாஸ்டன் பாலா தான் செஞ்சார்னு.

 12. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  இதனால் சகலருக்கும் தெரிவிக்கப்படும் டிஸ்கி என்னனண்ணா.. இது ஒரு நகைச்சுவை பதிவாக்கும்.

  :))

  பாபாவை வம்புக்கிழுத்தது நாந்தான்..
  :)

 13. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //எல்லாம் ஒரு வெளம்பரந்தான்! :)) //

  ஜி,
  உட்ருவோமா..?

  எதையாவது விக்க வாங்க…என்கிட்ட வராதீங்க.

 14. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //இது குறித்து பாஸ்டன் வலைப்பதிவர் மாநாட்டில் கவன ஈர்ப்பு தீர்மானம் ஏதாச்சும் போடணும்னா சொல்லுங்க சிறில் :-)))) //

  கண்ணபிரான். அவர் கவனத்த ஏற்கனவே ஈர்த்தாச்சு.

  கலந்துக்கப் போறீங்களா? வாழ்த்த்க்கள்

 15. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //நாலாவது படத்துலதான் ஜம்னு இருக்கீங்க!! //

  கௌதம் ரெம்ப நன்றி. பொண்ணு பாக்கவே அந்த போட்டாவத்தான் குடுத்தேன் இல்லண்ணா நமக்கு நித்ய பிரம்மச்சர்யந்தான்.

  :)

 16. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //2வது படம் சூப்பர்.
  3வது படம் — நினைச்சேன் பாஸ்டன் பாலா தான் செஞ்சார்னு//

  ஏங்க சேதுக்கரசி இப்டி காலவார்றீங்க.

  :)

 17. பொன்ஸ்~~Poorna சொல்கிறார்:

  ஆக்சுவலா, முதல் படம் தாங்க எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. ஏதும் கார்ட்டூன் படம் எடுக்கலாம் அதை வச்சி..

  செய்யலாமா? ;)

 18. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  பொன்ஸ்,
  கார்ட்டூன் படமா? எடுக்கலாமே ஆனா டிஸ்னியோட மட்டுந்தான் நான் வேல செய்வேன்.

  :)

 19. இராம் சொல்கிறார்:

  அடபாவமே…

  எனக்கு நடந்தமாதிரி உங்களுக்கும் நடந்திருக்குமோன்னு எம்பூட்டு சந்தோஷமா வந்தேன். இப்பிடி குறும்பு பண்ணிட்டிங்களே???

  :-)

 20. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //அடபாவமே…

  எனக்கு நடந்தமாதிரி உங்களுக்கும் நடந்திருக்குமோன்னு எம்பூட்டு சந்தோஷமா வந்தேன். இப்பிடி குறும்பு பண்ணிட்டிங்களே???//

  ரெம்ப நல்ல எண்ணங்க உங்களுக்கு..

  :)

 21. Anonymous சொல்கிறார்:

  பொன்ஸ், இது உங்களுக்கே நல்லாயிருக்கா!! நான் ஏதோ ஏலியன் வந்திறங்கிடிச்சாக்கும் என்று பயந்திட்டில்ல இருக்கேன்!!

 22. Anonymous சொல்கிறார்:

  எங்க வீட்டுக்குத் திருட வந்தவன் நாலாவது போட்டோவில் உள்ள மாதிரித்தான் இருந்தான்.

  :)))))))))))))

 23. மணியன் சொல்கிறார்:

  :))

 24. G Gowtham சொல்கிறார்:

  //கௌதம் ரெம்ப நன்றி. பொண்ணு பாக்கவே அந்த போட்டாவத்தான் குடுத்தேன் இல்லண்ணா நமக்கு நித்ய பிரம்மச்சர்யந்தான்.//
  ஹை! இது வல்லவன் பல்லன் கதை மாதிரி இருக்கே! :-)

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்